MOHAMED SHAFI WAHIDHI

முப்பெரும் விழா


MOHAMED SHAFI WAHIDHI

இந்த சூராவை ஒருவர் பத்து முறை ஓதினால் சுவனத்தில் அவருக்காக ஒரு வீடு கட்டப்படும்

5 months ago | [YT] | 12

MOHAMED SHAFI WAHIDHI

எந்த சூராவை ஓதுவதால் ஷிர்க்கிலிருந்து ஒருவர் பாதுகாக்கப்படுவார்?

6 months ago | [YT] | 3

MOHAMED SHAFI WAHIDHI

மர்யம் அலை அவர்கள் ஈஸா அலை அவர்களை வயிற்றில் சுமந்திருந்த நேரத்தில் எந்த மரத்தடியில் அமர்ந்ததாக குர்ஆன் பேசுகிறது?

6 months ago | [YT] | 5

MOHAMED SHAFI WAHIDHI

முந்தைய வேதங்களில் இதுபோன்ற ஒரு சூரா இறக்கப்பட வில்லை என்று சொல்லப்படுகின்ற சூரா எது?

6 months ago | [YT] | 5

MOHAMED SHAFI WAHIDHI

உமர் ரலி அவர்கள் குர்ஆனிலுள்ள ஒரு சூராவை மனனமிட 12 வருடங்களை எடுத்துக் கொண்டார்கள். அது எந்த சூரா எது?

6 months ago | [YT] | 6

MOHAMED SHAFI WAHIDHI

உமர் ரலி அவர்களின் ஈமானுக்கு காரணமான சூரா எது?

6 months ago | [YT] | 5

MOHAMED SHAFI WAHIDHI

உம்முல் குரா (கிராமங்களின் தாய்) என்று எந்த ஊரை அல்லாஹ் குறிப்பிடுகிறான்?

6 months ago | [YT] | 2

MOHAMED SHAFI WAHIDHI

ஒரு குடும்பத்தின் பெயர் சூட்டப்பட்ட சூரா எது

6 months ago | [YT] | 6

MOHAMED SHAFI WAHIDHI

ஓ நிராகரிப்பவர்களே! குர்ஆனில் ஒரே ஒரு முறை இடம்பெறுகிற இந்த வார்த்தை எந்த சூராவில் வருகிறது?

7 months ago | [YT] | 4

MOHAMED SHAFI WAHIDHI

அல்குர்ஆனில் சித்தீகா (உண்மையாளர்) என்று எந்த பெண்ணை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

7 months ago | [YT] | 1