மற்றவர்களின் கற்பனைக்கு நீ விடையாகவே இருந்தால், உன்னால் கனவு காணமுடியாது...

For business queries contact....
maha.0dreamz@gmail.com


0 Dreamz

அர்ஜுனனின் தந்தை யார்?

1 week ago | [YT] | 4

0 Dreamz

https://youtu.be/VUnVeyK881s
சபிக்கப்பட்ட சபிக்கப்பட்ட எமன் பூமியில் யாராக பிறப்பெடுத்தார்...?

2 weeks ago | [YT] | 5

0 Dreamz

https://youtu.be/VUnVeyK881s?si=cSPG4...
New video uploaded... Please watch and support me 🙏🙏

2 weeks ago | [YT] | 13

0 Dreamz

மற்றவர்களின் கற்பனைக்கு நீ விடையாகவே இருந்தால், உன்னால் கனவு காண இயலாது...

3 weeks ago | [YT] | 5

0 Dreamz

உனக்காக....
உன்னை முதலில் நீ நம்பு,
உன் இலக்கை நோக்கி ஓடு,
உன் தடைகளை தகர்தெறி,
யாரையும் முடிந்த அளவு கஷ்டப்படுத்ததே,
யாரையும் எளிதில் நம்பிவிடாதே,
யாரையும் எதிர்பார்க்காதே,
கடந்ததை மறந்துவிடு,
கண்ணீரை துடைத்துவிடு,
கஷ்டங்களை புதைத்து விடு,
இது உனக்கான நேரம்!
இனியும் நீ தயங்கி நின்றால்?,
அந்த ஈசன் கூட காப்பாற்ற வரமாட்டன்...

Happy New year 2026 to all my friends...
Keep supporting! Stay connected!

3 weeks ago | [YT] | 14

0 Dreamz

நாம் நமது வாழ்க்கை பாதையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், வெவ்வேறு மனிதர்களோடு பயணிக்கிறோம். அவர்கள் மீது நாம் கொள்ளும் நம்பிக்கைதான் அவர்களுடனான உறவை உறுதி செய்யும்!

நாம் நம்பியவர்கள் நம்மை ஏமாற்றும் தருணம், நம் மனது திக்குத்தெரியது செய்வதறியாது தவிக்கும்.

அந்த கஷ்டமான சூழ்நிலையை கடக்க கடவுள் ஒருவரை நிச்சயம் நம்மிடம் அனுப்பிவைப்பார்!

https://youtu.be/CdwiOBzbXjE?si=gFmQf...

2 months ago | [YT] | 8