Dr.Parasu Non Material Science

The author Dr.s. Parasu is the originator of Bio-Acu Medicine and the Formulator of Non-material Science ( The Science of Metaphyscis). He has establised new theories: the Cosmos theory, Srichakram Theory, Bio-Energy Theory and the new view of Tri-Origin Theory and five element Theory. He has discoverd six new laws and Principles on universal gravitation and motion, and also developed a number of simple and effective systems of treatments.

He is the founder of Indo-Chinese Institute of Acupuncture and Research Foundation and the president of India Bio-Acu Medicine Association ( IBAMA) and Smile Life Movement ( SLIM )


Dr.Parasu Non Material Science

நவீன வர்ம மருத்துவம் – நேரடி வகுப்பு புதுச்சேரியில்! 🌿

மருத்துவத்தில் ஆர்வம் உள்ள அனைவருக்கும் அரிய வாய்ப்பு!
இந்த நேரடி வகுப்பில் கலந்து கொண்டு நவீன வர்ம மருத்துவம் பற்றிய அறியலறிந்த அறிவையும், பயனுள்ள சிகிச்சை முறைகளையும் நேரில் கற்றுக்கொள்ளுங்கள்.

📍 இடம்: 48,செயின்ட் அந்துவான் வீதி, நெல்லித்தோப்பு,புதுச்சேரி - 05
📅 நாள்: [ ஜூலை - 19 & 20 , ஆகஸ்ட் - 16 & 17 ]

✅ வர்மப் புள்ளிகள்
✅ சிகிச்சை முறைகள்
✅ உடல் மற்றும் உள்ளார்ந்த பிணிகளுக்கான நவீன அணுகுமுறைகள்

🧘‍♂️ ஆர்வமுள்ளவர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுங்கள்!

📲 மேலும் தகவலுக்கு தொடர்புகொள்ள: [ 8300702790 ]

2 months ago | [YT] | 2

Dr.Parasu Non Material Science

🌿 நவீன வர்ம மருத்துவம் – நேரடி வகுப்பு சென்னையில்! 🌿

மருத்துவத்தில் ஆர்வம் உள்ள அனைவருக்கும் அரிய வாய்ப்பு!
இந்த நேரடி வகுப்பில் கலந்து கொண்டு நவீன வர்ம மருத்துவம் பற்றிய அறியலறிந்த அறிவையும், பயனுள்ள சிகிச்சை முறைகளையும் நேரில் கற்றுக்கொள்ளுங்கள்.

📍 இடம்: ஆஷா நிவாஸ் ,ஆயிரம் விளக்கு,சென்னை
📅 நாள்: [ ஜூலை - 5 & 6 , ஆகஸ்ட் -9 & 10 ]

✅ வர்மப் புள்ளிகள்
✅ சிகிச்சை முறைகள்
✅ உடல் மற்றும் உள்ளார்ந்த பிணிகளுக்கான நவீன அணுகுமுறைகள்

🧘‍♂️ ஆர்வமுள்ளவர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுங்கள்!

📲 மேலும் தகவலுக்கு தொடர்புகொள்ள: [ 8300702790 ]

3 months ago | [YT] | 6

Dr.Parasu Non Material Science

புதுச்சேரியில் பயோ அக்கு மருத்துவம் – ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு 🌿
📣 நவீன சிகிச்சை முறைகளை நேரடியாக கற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்பு!

✅ அக்கு பஞ்சர்
✅ அக்கு பிரஷர்
✅ வர்மம்
✅ மூலிகை மருத்துவம்

📅 நாள்: [ 29-06-2025 ]
📍 இடம்: [ புதுவை தமிழ்ச் சங்கம் ,வேங்கட நகர், புதுச்சேரி ]
🍽️ பயிற்சி புத்தகம் ,மதிய உணவு, டீ & ஸ்நாக்ஸ் உட்பட
💰கட்டணம் – ₹ 500
📞 முன்பதிவு மற்றும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்: [ 8300702790 ]

🌟 உங்கள் ஆரோக்கிய பயணத்தை இன்று துவங்குங்கள்!
🧘‍♂️ உடல், மனம், ஆன்மா – மூன்றுக்கும் சமநிலை தேவைப்படும் பயிற்சி இது! #pondicherry #puducherry #acupuncture #class

3 months ago | [YT] | 7

Dr.Parasu Non Material Science

🌿 நவீன வர்ம மருத்துவம் – கட்டணமில்லா ஆன்லைன் அறிமுக வகுப்பு 🌿
🧘‍♂️ வர்மம் என்பது தமிழின் பரம்பரை மருத்துவ முறைகளில் ஒன்று. நவீன மருத்துவத்தின் பார்வையில், வர்ம புள்ளிகளைப் புரிந்து கொள்ள இது ஒரு அரிய வாய்ப்பு!

📅 தேதி: 24-05-2025 (சனி)
🕡 நேரம்: மாலை 6:30 - 8:00
📍 இடம்: ஆன்லைன் (ZOOM மூலம்)

📲 பதிவிற்கான எண்: 8300702790
(WhatsApp மூலம் பதிவு செய்யவும்)
📌 *இடங்கள் குறைவாக உள்ளன – உடனே பதிவு செய்யுங்கள்!

4 months ago | [YT] | 20

Dr.Parasu Non Material Science

🌿 இலவச ஆன்லைன் அறிமுக வகுப்பு - நவீன வர்ம மருத்துவம் 🌿

✨நவீன வர்ம மருத்துவம் நேரடி வகுப்பு✨
📍 புதுச்சேரி
📅 மே 2, 3, 4 மற்றும் 31 - ஜூன் 1 (மொத்தம் 5 நாட்கள்)
🕡 நேரம்:காலை (10:00 - 05:00 ) வரை

💻 இதனை முன்னிட்டு,
📅 ஏப்ரல் 26, 2025 (சனி)
🕕 மாலை ( 6:30 - 8:00 )வரை
இலவச ONLINE அறிமுக வகுப்பு நடைபெற உள்ளது!

👉 இதில் பங்கேற்க:
✅ அக்குபங்சர் மருத்தவர்கள்
✅ ஆயுர்வேத மருத்தவர்கள்
✅ ஆர்வமுள்ள பொதுமக்கள்
எல்லோரும் வரவேற்கப்படுகிறீர்கள்!

🎯 இந்த வகுப்பின் மூலம்,
நீங்கள் நவீன வர்ம மருத்துவத்தின் முக்கிய நுட்பங்களை கற்றுக்கொண்டு,
மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவையை அளிக்க வாய்ப்பு பெறலாம்!

📌 முன்பதிவு இலவசம்!
FREE REGISTER : (Whatsapp) 8300702790
📲 இப்போது பதிவு செய்யுங்கள் & உங்கள் மருத்துவப் பயணத்தைப் புதிய உயரத்திற்கு எடுத்து செல்லுங்கள்!
.
.
.🌿 Free Online Introductory Class - Modern Varmology 🌿

✨Modern Varmology Live Class✨
📍 Puducherry
📅 May 2, 3, 4 and 31 - June 1 (Total 5 days)
🕡 Time: Morning (10:00 - 05:00)

💻 In this regard,
📅 April 26, 2025 (Sat)
🕕 Evening (6:30 - 8:00)
A FREE ONLINE Introductory Class is going to be held!

👉 To participate in this:
✅ Acupuncturists
✅ Ayurvedic doctors
✅ Interested public
Everyone is welcome!

🎯 Through this class,
You can learn the key techniques of Modern Varmology and
Get the opportunity to provide excellent medical service to people!

📌 Booking is free!
📲 Register now & take your medical journey to new heights!
FREE REGISTER : (Whatsapp) 8300702790
#varmam #varmammaruthuvam #freeonlineclass #PuducherryEvents #VarmamTherapy #tamilhealing #acupuncture #ayurveda #healthcare

5 months ago | [YT] | 4

Dr.Parasu Non Material Science

🩺✨ நவீன வர்ம மருத்துவம் – கட்டணமில்லா ஆன்லைன் அறிமுக வகுப்பு ✨🩺
📅 தேதி: 13-04-2025 (ஞாயிறு)
🕡 நேரம்: மாலை 6:30 - 8:00
📍 இடம்: Online (Cisco Webex)

🎯 வர்மம் மருத்துவத்தின் மகத்துவம், பயன்கள் மற்றும் அதன் நடைமுறைகள் பற்றி தெரிந்து கொள்ள ஒரு சிறப்பான வாய்ப்பு!
💻 வீட்டிலிருந்தபடியே பங்கேற்கலாம் .
📝 இப்போது பதிவு செய்யுங்கள்!
📲 DM செய்யவும் அல்லது லிங்க் BIO வில் உள்ளது!

#Varmam #VarmamMedicine #OnlineClass #FreeWorkshop #TamilHealing #TraditionalMedicine #Varmalogy #HealthAndWellness #TamilEvent

5 months ago | [YT] | 13

Dr.Parasu Non Material Science

அனைவருக்கும் வணக்கம் (13-04-2025) அன்று மாலை (6:30-8:00) மணி வரை நவீன வர்ம மருத்துவம் ONLINE அறிமுக வகுப்பு நடைபெற இருக்கிறது. எனவே 8300702790 என்ற எண்ணிற்கு WHATSAPP -ல் பதிவு செய்யவும். நன்றி!
.
.
.
Hello everyone, an ONLINE introduction class on modern Varmology will be held on (13-04-2025) from (6:30-8:00) pm. So register on WHATSAPP at 8300702790. Thank you!

6 months ago | [YT] | 10

Dr.Parasu Non Material Science

Video link : https://youtu.be/Z3kE41cMr-0 - உடலுக்கு தேவையான சிறந்த காய்கறிகள்! எந்த காய்கறிகள் அதிக நன்மை தரும்?

6 months ago | [YT] | 5

Dr.Parasu Non Material Science

✨ நவீன வர்ம மருத்துவம் நேரடி வகுப்பு ✨
மார்ச் - 7,8 & 9 நடைபெற்றது ஆர்வமுடன் பல மருத்துவர்கள் கலந்து கொண்டு நவீன வர்ம மருத்துவ நுட்பங்களை தெரிந்து கொண்டார்கள்.அனைவருக்கும் இது ஒரு புதிய மருத்துவ ஞானத்தை கொடுத்துள்ளது என்றார்கள்.சிறப்பான மருத்துவ சேவையை மக்களுக்கு அளிக்கப்போகும்.எனது மாணவர்களுக்கு அன்பு நிறைந்த வாழ்த்துகள் !🌻 இப்படிக்கு : Dr.Parasuraman -Indo-Chinese Institute Of Acupuncture & Research Foundation, Puducherry-05
#VarmamMedicine #HealingScience #MedicalTraining #DrParasuraman #Acupuncture #Research #Healthcare #TraditionalHealing #Puducherry

6 months ago | [YT] | 7

Dr.Parasu Non Material Science

🔴நேரடி பயிற்சி! நவீன வர்ம மருத்துவம் - உடனே பயிலுங்கள்! 💉✨ #வர்மமருத்துவம் #LiveTraining #TraditionalHealing #HealthTips #Varmam #TamilMedicine #AlternativeHealing #MedicalTraining #TamilLive #Wellness

7 months ago | [YT] | 12