மதுரை, சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் வெளியூர் பேருந்துகள்... 1957ம் ஆண்டுகளில் மதுரை சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் TVS பேருந்துகள் நிற்கும் ஒரு அபூர்வ புகைப்படம்... மதுரை - திண்டுக்கல் பஸ்ஸில் Southern Roadways என்று ஆங்கிலத்திலும், அடுத்து நிற்கும் மூக்கு பஸ்ஸில் சதர்ன் ரோட்வேஸ் என்று தமிழிலும் எழுதப்பட்டிருக்கிறது.. ஆனால் எந்த ஊருக்கு செல்லும் பேருந்து என்று தெரியவில்லை.. வேறு பல தனியார் பேருந்துகளும் வேறு நடைமேடைகளில் காணப்படுகின்றது.. இடது பக்க நடைமேடையில் மணிக்கூண்டு ஒன்றும் காணப்படுகின்றது.. அதுவே முதலாவது நடைமேடையாக இருக்கக்கூடும்.. இந்தப்படத்தின் மேல் விவரங்கள் தெரிந்த நண்பர்கள் தங்களின் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகின்றேன்..
இந்திய ரயில்வே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தால் அறுபதுகளில் சோதனை செய்யப்பட்ட அதிவிரைவு ரயில் மதுரை திண்டுக்கல் திருச்சி பகுதி ஊழியர்கள் சூழ துவங்கப்பட்ட பழைய நாட்கள்!!!❤️
Youtubertamila
சில நேரம் டீ தர ஆறுதல மனிதர்கள் தரமாட்டார்கள்.. சரியா & தவறா......?
1 year ago | [YT] | 0
View 0 replies
Youtubertamila
Old Bangalore HAL airport in 1950. Look at the background. Just no buildings. And now?
1 year ago | [YT] | 1
View 0 replies
Youtubertamila
1 year ago | [YT] | 1
View 0 replies
Youtubertamila
மதுரை, சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் வெளியூர் பேருந்துகள்... 1957ம் ஆண்டுகளில் மதுரை சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் TVS பேருந்துகள் நிற்கும் ஒரு அபூர்வ புகைப்படம்... மதுரை - திண்டுக்கல் பஸ்ஸில் Southern Roadways என்று ஆங்கிலத்திலும், அடுத்து நிற்கும் மூக்கு பஸ்ஸில் சதர்ன் ரோட்வேஸ் என்று தமிழிலும் எழுதப்பட்டிருக்கிறது.. ஆனால் எந்த ஊருக்கு செல்லும் பேருந்து என்று தெரியவில்லை.. வேறு பல தனியார் பேருந்துகளும் வேறு நடைமேடைகளில் காணப்படுகின்றது.. இடது பக்க நடைமேடையில் மணிக்கூண்டு ஒன்றும் காணப்படுகின்றது.. அதுவே முதலாவது நடைமேடையாக இருக்கக்கூடும்.. இந்தப்படத்தின் மேல் விவரங்கள் தெரிந்த நண்பர்கள் தங்களின் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகின்றேன்..
Credite to respective owner ✅🩷
1 year ago | [YT] | 0
View 0 replies
Youtubertamila
இந்திய ரயில்வே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தால் அறுபதுகளில் சோதனை செய்யப்பட்ட அதிவிரைவு ரயில் மதுரை திண்டுக்கல் திருச்சி பகுதி ஊழியர்கள் சூழ துவங்கப்பட்ட பழைய நாட்கள்!!!❤️
1 year ago | [YT] | 0
View 0 replies
Youtubertamila
பம்பா கணபதி கோவிலில் பக்தர்கள் பார்வைக்காக தங்க அங்கி வைக்கப்பட்டிருந்த போது..🙏
1 year ago | [YT] | 0
View 0 replies
Youtubertamila
மண்டல பூஜையையொட்டி சன்னிதானத்தில் நடந்த விருந்து....
1 year ago | [YT] | 0
View 0 replies
Youtubertamila
அச்சன்கோவில் ஆராட்டு இன்று...!!
1 year ago | [YT] | 0
View 0 replies
Youtubertamila
திருவில்லிப்புத்தூர்
A rare picture of streevilliputtur,
Tinnevelly. 1892 AD.
1 year ago | [YT] | 0
View 0 replies
Youtubertamila
1921 இல் மதுரை ஏர்போர்ட்டின் அழகிய தோற்றம்!
அப்போது இதன் பெயர் “சொக்கநாதர் விமான நிலையம்”
1 year ago | [YT] | 0
View 0 replies
Load more