🆃🅷🅴 🅼🆄🆂🅻🅸🅼 🆆🅾🅼🅴🅽 🅲🅷🅰🅽🅽🅴🅻
பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம்.
அஸ் ஸலாமு அலைக்கும் சகோதரிகளே..
இந்த சேனல் முழுக்க இஸ்லாமிய பெண்கள் பற்றிய செய்திகளை, கருத்துக்களை, அவர்களின் சாதனைகளை, சாதனையாளர்களை, கதைகளை, வரலாறுகளை அனைவரிடமும் இனிய தமிழில் பகிரும் தளமாக அமையும். இன் ஷா அல்லாஹ்.உள்ளூரிலிருந்து உலகளாவிய லெவல் வரைக்கும் அனைத்து முஸ்லிம் பெண்கள் பற்றிய தகவலும் பதிவிட இருப்பதால், இன் ஷா அல்லாஹ் தங்களிடமும் ஏதேனும் ஒரு இஸ்லாமிய சகோதரியை பற்றிய விவரங்கள் இருந்தால்,, மற்ற பெண்களுக்கும் அது பயனளிக்கும் எனத் தெரிந்தால் நிச்சயம் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். து''ஆக்களில் எங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.
© இந்த சேனலின் வாயிலாக வெளியிடப்படும் அனைத்து வீடியோ/ஆடியோக்களுக்கான மொத்த உரிமை ®hijabiremindersசேனலுக்கு மட்டுமே உண்டு.
© Clip ஆகவோ shorts ஆகவோ இன்னும் மற்ற எந்த வகையிலும் எழுத்து பூர்வமாக அனுமதி இன்றி எங்கும் பதிவேற்றமோ remixஓ செய்ய அனுமதி இல்லை.
© இந்த சேனல் முதலில் Maulana Reminders என்னும் பெயரில் இயங்கியது.