Online astrology prediction

whatsup: +918124345819


Astro Partha

• தொழிலில் நஷ்டம் தீராத கடன்

• அரசு வேலை கிடைக்குமா

• குழந்தை பாக்கியம் உண்டா

• திருமணம் எப்பொழுது நடைபெறும்

• திருமண வாழ்வில் மகிழ்ச்சி பெற என்ன வழி

• வெளிநாடு வேலை யோகம் உண்டா

• சொந்த வீடு எப்பொழுது கட்டுவேன், வீடு யோகம் உள்ளதா

• உங்கள் கர்மாவினை என்ன?

• காதலில் வெற்றியா அல்லது தோல்வியா, தீர்வு என்ன?

**உங்கள் வாழ்வை ஒளி வீசும் பொற்காலமாக மாற்ற முன்பதிவு செய்யுங்கள்:**

*உங்கள் வீட்டின் வாஸ்து குறைபாடு சரி செய்து வாழ்வில் ஆனந்தம் பெற🙏

முன்பதிவு செய்ய whatsapp : 8124345819

பிரசன்னம் வாஸ்து கர்மா ஜோதிடம்

ஒளி பிரசன்ன ஜோதிடர்
குருஜீ ஸ்ரீ பார்த்தசாரதி

9 hours ago | [YT] | 11

Astro Partha

வாழ்க்கையில் தவறான வழிகாட்டலும், தவறான வழிபாடும் ஓர் மனிதனை மீள முடியாத முடிவுகளை தந்து விடுகிறது. வெற்றிகள் யாருக்குமே எளிதாக வருவது இல்லை. உழைப்பும், தொடர் போராட்டமும் வெற்றிக்கான அடித்தளம் நீங்கள் அடையும் உயரம் என்பது நிச்சயம் அதிர்ஷ்டமும், சரியான காலத்தில் அமையும் வெற்றிகளால் மட்டுமே அமைகிறது.

சில வெற்றிகள் நம்மை அறியாமல், நம்மை நேரம் காலம் பாராமல் ஓட வைக்கும். ஆனால் கொஞ்சம் நேரம் காலம் மாறும் போது, பல வழிகளில் முயற்சி செய்தும் மொத்தமும் முடக்கி விடுகிறது அதற்க்கான. காரணமும், வழிமுறையும் தேடி அலைய வைக்க்கும்.

சரியான வழிகாட்டலும், சரியான பாதையும் கிடைக்காமல், கண் முன்னே வரும் வாழ்வை மாற்றும் சாவியைப் பெற்றிருந்தும் இறுதி நொடிகளில் வாழ்வு மறைந்து விடுகிறது. மீண்டும் ‘வெற்றி’ எனும் மாயையை அனுபவிக்க முடியாமல் போகிறது.

தொழில் நல்ல நிலையில் மிகச் சிறப்பாக போகிறது. குறிப்பிட்ட பொருள் கருப்பு சந்தையில் வாங்கி விற்கும் போது, சட்டப் பிரச்சனையில் வெளிநாட்டில் அவர் நிறுவனம் தடை செய்யப்படுகிறது. வாழ்வு திக்கு தெரியாமல் முடக்கமடைகிறது.

இவை எல்லாம் அந்த மாவட்டத்திலே பெரிய வீடு வாங்கிச் சென்ற பின்பே ஆரம்பமானது. ஓர் வீட்டின் ஆணின் ஆதிக்கம் குறையும் போது, பெண்ணின் எழுச்சி உயிர் பெறுகிறது. ஆண்களின் ஆதிக்கம் முடங்குகிறது.

வாங்கிய வீடு வாஸ்து அமைப்புப்படி சிறந்ததாக இல்லாதபோது, ஜாதகமும் அதையே சொல்கிறது. கேது தசை ஆரம்பித்த பின்பு, “எனக்கும் மீண்டும் மீண்டும் இடியடிக்கிறது” என்று ஜாதகர் கூறினார். 200-க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் ஜாதகம் பார்த்து அறிந்துள்ளார்.

இவற்றிற்கு ஒவ்வொரு ஜோதிடரும் தனித்தனியான பரிகாரங்களைச் சொல்லுவர்கள். 10 மருத்துவர் தந்த மாத்திரையை ஒரே நேரத்தில் தினமும் எடுத்தால் பிரச்சனை வருவது போல, பரிகாரங்களிலும் சிக்கல் ஏற்படும். நமக்கான பரிகாரம் சரியானால் வாழ்க்கையே மாறும். ஆனால் எல்லா பரிகாரங்களும் நமக்கானவையா எனில் — நிச்சயமாக இல்லை.

வடமேற்கு பகுதி வாகனம் எடுக்கும் அறையும், கதவும், வடகிழக்கு பகுதியிலுள்ள பூஜையறையும் மற்றும் பல வாஸ்து பிரச்சனைகள் உள்ள வீட்டில், பெண் மனைவியாகவும், பெண் குழந்தை ஒரே வாரிசாகவும் எல்லாம் கை கூடி வருகிறது.

தன் தாய்க்கு ஜாதகம் பார்க்க வேண்டும் என சொன்னார். அப்போது, “வீட்டில் பிரச்சனை உள்ளது” என்றேன். குறிப்பாக வடகிழக்கு பகுதியில் கார் பார்க்கிங் கட்டச் சென்ற அவருடைய தந்தை, இரண்டு மாடி வீடு கட்ட ஆரம்பித்தார். இப்போது இறுதி தீர்ப்பு வர இருக்கிறது.

5 கோடி மேல் அபராதம் கட்ட நீதிமன்றம் சொல்கிறது.

என்ன பரிகாரம் செய்தால் மாற்றம் வரும்? மொத்த எதிர்காலம், குறிப்பாக வீட்டின் மூத்த வாரிசு பிரச்சனை, இறுதி நிலையிலே கட்டிடமே முடிவு செய்துவிட்டது. அதை இடிக்கனும் என்றேன்.

ஆனால் 12 லட்சம் செலவு செய்து முடிக்கும் தருவாயில் உள்ளது. கொஞ்சம் மட்டும் இடிக்க அவருடைய தந்தை சம்மதம் தெரிவித்தார் என்றார்.

ஒன்றே ஒரு சம்பவம் — ஆனால் பல கிளைகளின் முடிச்சுகள்.

இவற்றையெல்லாம் பார்த்த பின், ‘நீதிபதியே தீர்ப்பு மாற்ற வேண்டும் என்றால் ஒரே வழி காளி வழிபாடு’ என்றார் ஒருபால் ஜோதிடர். அதை நோக்கி அவர் பயணித்தார்.

வாழ்க்கையில் நம்பிக்கை மாறிக்கொண்டே இருந்தால், எதுவும் முழுமை பெறாது. ஆனால் நம்பிக்கை இருந்தால் மட்டுமே வாழ்வும் முழுமை பெறும்.

ஒவ்வொரு கடவுளின் அவதாரமும், ஒவ்வொரு படைப்பும் அதன் இயக்கத்தை வழிநடத்தவே வந்தது. ஜாதகம், வாஸ்து, பிரசன்னம் ஆகிய மூன்றின் சரியான வழிகாட்டல், ஒளிமையான வாழ்வை நோக்கி பயணிக்க வைக்கிறது.

நம்பிக்கை... சரணாகதி என்பது இறுதி.

ஜாதகம் • வாஸ்து • பிரசன்னம்
ஆலோசனை பெற: 9092887416

குருஜீ ஸ்ரீ பார்த்தசாரதி
ஸ்ரீ நாகம் அறக்கட்டளை

1 day ago | [YT] | 14

Astro Partha

திருமணம் ஆன மறு மாதமே மனைவிக்கு தோல் தொடர்பான பிரச்னையும், அதற்க்கான சிகிச்சை முறை எடுத்தாலும் நோய் தீர்வு கிடைக்கவில்லை, அதை விட குழந்தை பாக்கியம் மிக முக்கியமான நெருக்கடி. ஓர் பெண்ணுக்கு எப்படி குழந்தைப்பேறு மிக முக்கியமோ, அதை விட ஆணுக்கு வாழ்ந்த வாழ்க்கைக்கான அடையாளம் என்பேன்.

எம்மிடம் ஜாதகம் பார்த்த பின்பு, சில பரிகாரம் கோயில்கள் வழிமுறைகள் செய்ய சொன்னேன். அவர்களும் குறிப்பிட்ட கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து விட்டு, கடைசி பரிகாரம் செய்ய முடிவு செய்த போது, மாமனார்க்கு பக்கவாதம் (stroke) என்பதை அறிந்து, வீடு திரும்பினார்கள்.பரிகாரம் செய்ய முடியவில்லை என வருத்தப்பட்டார்.

சில வரம் கழித்து, அவர் மனைவி ஜாதகம் பார்த்தார்கள். ஜாதகம் பலன்கள் சொல்லும் போது, வாஸ்து அடிப்படையில் வீட்டில் தோஷம் இருப்பதை அறிந்தேன்.

உங்கள் வீட்டில் வட கிழக்கு படிக்கட்டு உள்ளதா? தென் மேற்கு பகுதியில் கழிவறை தொட்டி உள்ளதா என்று கேட்டேன்.ஆம், வட கிழக்கு மாடி படிக்கட்டு உள்ளது.கழிவறை தொட்டி இரண்டு இருந்தது, வீட்டில் தென் மேற்கு அதை கொஞ்சம் நாள் முன்பு மூடினோம்.

தென் கிழக்கு கழிவறை இன்னும் உள்ளது.இது போன்ற வீடுகள் அரசு வேலையில் உள்ளவர்க்கு பணி முடியும் வரை பிரச்சனை தருவது இல்லை.

ஓய்வுக்கு பிறகு, வீட்டின் ஆண் வாரிசுக்கு வளர்ச்சி தரும் போது, குடும்பம் தலைவனை பாதிக்கும். மருமகன் வரும் போதும் பாதிப்பு தருகிறது.ஆம், அப்பா காவல் துறையில் கடந்த வருடம் ஓய்வு பெற்றார், சரியாக எனது திருமணத்துக்கு 2 மாதம் முன்பு.

தென் கிழக்கு கழிவறை தொட்டியும், தென் மேற்கு கழிவறை தொட்டியும் முன்பு இருந்தது. குறிப்பாக, கைகளில் விரல் மடிப்புகளில் தோல் நோய் பிரச்சனைக்கு காரணம் சிலவற்றை மாற்றம் செய்ய சொன்னேன்.

ஜாதகத்தில் நடப்பு காலம் சிறப்பான காலமாக இல்லை என்றாலும், எதிர் வரும் காலம் அற்புதம் நிறைந்தாக இருந்தது.உங்கள் ஜாதகம் என்னவிதமான தோஷம் உள்ளதா, அவற்றை முதலில் சரி செய்ய வேண்டிய இடம் மட்டுமே வீட்டை சரி செய்யாமல், நாம் கோயில் கோயிலாக அலைந்தாலும் தற்காலிக தீர்வு வருமே தவிர, நிரந்தரமான வழி கிடைப்பது இல்லை.குறிப்பிட்ட தோஷம் பாதிப்பு உள்ளவர்க்கு, அதன் சார்ந்த வீட்டில் வாழும் வரை பெரிதாக பாதிப்புகள் அற்று மிக சிறப்பாக வாழ்கிறார்கள்.

பணம், பொருளாதாரம், பதவி அனைத்தும் மேன்மை தருகிறது. அவர்களின் காலத்துக்கு பிறகு, வர்க்கமே காணாமல் போகிறது.ஜாதகம், கர்மா ஜோதிடம், வாஸ்து மூன்றும் வாழ்வின் விடைகளுக்கு விடை தருகிறது.

வாழ்வின் கர்மா எனும் தொடர் பாதிப்புளை விட்டு விடுதலை தருகிறது.

ஒளிமயமான வாழ்வும் தருகிறது.வாழ்க வளமுடன் 🙏

ஜாதகம்,
வாஸ்து,
கர்மா ஜோதிடம் பார்க்க,

முன்பதிவுக்கு
Whatsapp: 9092887416

ஸ்ரீ நாகம் அறக்கட்டளை
குருஜீ ஸ்ரீ பார்த்தசாரதி

3 days ago | [YT] | 19

Astro Partha

ஜாதகம் பிரசன்னம் வாஸ்து ஆலோசனை பேற முன்பதிவுக்கு whatsapp :9092887416

5 days ago | [YT] | 13

Astro Partha

ஜாதகம் பிரசன்னம் வாஸ்து ஆலோசனை பேற முன்பதிவுக்கு whatsapp :9092887416

5 days ago | [YT] | 7

Astro Partha

ஜாதகம் பிரசன்னம் வாஸ்து பார்க்க முன்பதிவு
whatsapp :9092887416

6 days ago | [YT] | 12

Astro Partha

ஜாதகம் பிரசன்னம் வாஸ்து பார்க்க முன்பதிவுக்கு : 9092887416

1 week ago | [YT] | 13

Astro Partha

ஜாதகம் பிரசன்னம் வாஸ்து பார்க்க முன்பதிவுக்கு :9092887416
ஸ்ரீ நாகம் அறக்கட்டளை
பிரசன்ன ஜோதிடர் பார்த்தசாரதி

1 week ago | [YT] | 18

Astro Partha

ஜாதகம் பிரசன்னம் வாஸ்து பார்க்க முன்பதிவுக்கு :9092887416
ஸ்ரீ நாகம் அறக்கட்டளை
பிரசன்ன ஜோதிடர் பார்த்தசாரதி

1 week ago | [YT] | 18

Astro Partha

ஜோதிட ஆலோசனை தொடர்புக்கு :9092887416

1 week ago | [YT] | 16