V.P. Ganesh தமிழ்

❤️தமிழ் அவமானம் அல்ல எமது அடையாளம்❤️
ஆரோக்கியமான சுற்றுலா, பொழுது போக்கு, உணவு.
(Health Travel, Hobby, Food.)


V.P. Ganesh தமிழ்

ஆமை வேகத்தில் அசைந்து அசைந்து வந்தாலும் இந்த ஆயிரம் Subscribers என்னில் மிகுந்த அன்பும் பாசத்துடன் வந்து ஆதரவு தந்தவர்கள். நான் பதிவிடும் கானொளிகளுக்கு பொறுமையுடன் பேராதரவு தந்த உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்த நன்றிகள். இதுபோல் தொடர்ந்தும் நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு, இனி வரும் காலங்களில் உங்களுக்கேற்ற பதிவுகள் தர பெரும் முயற்ச்சி எடுக்கிறேன்….

1 year ago (edited) | [YT] | 11

V.P. Ganesh தமிழ்

சகோதரி பூரணிக்கு …..
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

“இன்றுபோல் என்றும்
சந்தோசமாக வாழ என் வாழ்த்துகள்”

1 year ago | [YT] | 14

V.P. Ganesh தமிழ்

இப்படி ஒரு வடிவத்தில் பல நூறு வகையான பூசணிக்காய்களை கண்டிருக்கிறீர்களா?
https://youtu.be/HP8BaE7o38Q?si=aVEAD...

2 years ago | [YT] | 7

V.P. Ganesh தமிழ்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வசந்தோற்சவம்(பூங்காவனம்) நேரலை
youtube.com/live/3clCMuRmxJM?si=McJLIL5Gl0pmdplc

2 years ago (edited) | [YT] | 6

V.P. Ganesh தமிழ்

நீண்டா காலத்திற்குப்பிறகு அண்ணா, அக்கா, தம்பியுடன் ஒன்றாக படம் எடுத்த மிக மிக சந்தோச தருணத்தில், மற்றும் மருமகள் நிசாந்தி தம்பி பிள்ளைகள், என்னுடன் 23 வருடமாக தொடர்ந்து வரும் உறவு அன்புத் தம்பி ரூபன் அவரது மகன் கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில்….

2 years ago | [YT] | 14

V.P. Ganesh தமிழ்

நீண்ட எதிர்பார்புடன் இருந்த பயணம் இன்று அமைகிறது. நெடியம்பதினுக்கு நன்றி🙏🙏🙏 போய் வருகிறேன் ❤️ சுவிஸ் 🇨🇭👍 ஆவலோடு வந்து கொண்டிருக்கிறேன் ❤️ இலங்கை🇱🇰👍

2 years ago | [YT] | 21

V.P. Ganesh தமிழ்

இன்று(28.03.2023) அன்பு மனைவி தயாநிதியின் பிறந்த நாள். YouTube உறவுகள், நண்பர்கள் வாழ்த்துக்களோடு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளும் நிதி 💐💐💐🎂🎂🎂💐💐💐

2 years ago | [YT] | 15

V.P. Ganesh தமிழ்

என் செல்ல மகன் நிதுசனுக்கு இன்று(08.03.2023) பிறந்த நாள். YouTube உறவுகளின் வாழ்த்துக்களோடு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளும் நிதுசன்💐💐💐🎂💐💐💐

2 years ago | [YT] | 26

V.P. Ganesh தமிழ்

அன்பான உறவுகளுக்கு அழகான இனிய காலை வணக்கம்🌷🌷🌸🌷🌷

2 years ago | [YT] | 27