விடாமுயற்சி!!!
விஸ்வரூப வெற்றி!!!
அனைவருக்கும் வணக்கம் நான் உங்கள் ராணிப்பேட்டை சந்தானபிரபா
தற்போது நமது அகில இந்திய தலைமை சந்தானம் ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் முக்கிய பதிவுகள் நமது அகில இந்திய தலைவர் அண்ணன் MKS.K.குமரவேல்BABL அவர்கள் வழிகாட்டுதல் படியும்
நமது வீரத்தமிழன் அண்ணன் N.சந்தானம் அவர்களின் புதிய படங்கள் மற்றும் அவர் செய்யும் சிறு சிறு சேவைகளையும் இந்த தளத்தில் பதிவு செய்யப்படும் ஆகையால் அனைவரும் உங்கள் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
அன்புடன்
V.சந்தானபிரபாDTDM
மாநில தலைவர் நேரடி உதவியாளர்
ராணிப்பேட்டை மாவட்டம்
சந்தானம் ரசிகர் நற்பணி மன்றம்
ராணிப்பேட்டை சந்தானபிரபா
இன்னும் 48 நாட்களில் பிறந்தநாள் காணும்
என் அன்பு அண்ணனே
நீ காட்டும் அன்பினை
ஈடு செய்ய இந்த உலகில்
வேறு எந்த உறவும் இல்லை..
அன்பு அண்ணனுக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்புடன்
V.சந்தானபிரபாDTDM
மாநிலத் தலைவர் நேரடி உதவியாளர்
சந்தான ரசிகர் நற்பணி மன்றம்
ராணிப்பேட்டை மாவட்டம்
11 months ago | [YT] | 13
View 0 replies