Story Time 6 Tamil


Tamil stories are diverse narratives reflecting cultural values and human experiences, spanning traditional folklore to contemporary fiction, all woven with rich language and deep emotional resonance.

தமிழ்க் கதைகள் கலாச்சார விழுமியங்கள் மற்றும் மனித அனுபவங்களைப் பிரதிபலிக்கும் பல்வேறு கதைகள், பாரம்பரிய நாட்டுப்புறக் கதைகள் முதல் சமகால புனைகதை வரை, அனைத்தும் வளமான மொழி மற்றும் ஆழமான உணர்ச்சி அதிர்வுகளால் பிணைக்கப்பட்டுள்ளன.

தாம்பத்திய கதைகள்,கதைகள், ஊக்கமளிக்கும் கதைகள், பிடித்த வாசிப்புகள், நாவல், சிறுகதைகள், குடும்பக் கதைகள், ஆன்மீகக் கதைகள் தமிழ்க் கதை
திங்கள்கிழமை
புதன்கிழமை - (தமிழ் கதைகள், (Short Story)சிறுகதை,#favorite readings,#படித்ததில் பிடித்தது, #motivational stories,#entertainment stories)
வெள்ளிக்கிழமை- ஆன்மீகக் கதைகள்.


Story Time 6 Tamil

https://youtu.be/hu_u6RhfkE4
உறவுகளின் துரோகம். ........" கணவனை இழந்த மனைவியின் கடைசி கால வாழ்க்கையை" எடுத்துக்காட்டும் தமிழ் குடும்ப கதை காண தவறாதீர்கள்

2 months ago | [YT] | 5

Story Time 6 Tamil

இன்று நேரலையில் வருவதகாக தெரிவித்திருந்தேன். இருப்பினும், சில தவிர்க்க முடியாத காரணங்களால்,( திடீரென ஏற்பட்ட மின்தடை காரணமாக) என்னால் நேரலையில் வர முடியவில்லை. அதற்காக மன்னிக்கவும்🙏🙏.......வேறொரு நாளில் நிச்சயமாக நான் உங்களை சந்திக்கிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

2 months ago | [YT] | 2

Story Time 6 Tamil

இன்னும் சிறிது நேரத்தில் நான் உங்களை லைவில் சந்திக்கிறேன். stay tuned.

2 months ago | [YT] | 0

Story Time 6 Tamil

நாளை நேரலையில் உங்களை சந்திக்க வருகிறேன். don't miss it ,tomorrow (thursday) 5pm.
நிறைய பேசலாம். உங்க கருத்தை சொல்ல மறக்காதீங்க.🙏🙏🙏

2 months ago | [YT] | 5

Story Time 6 Tamil

அனைவருக்கும் வணக்கம், வீட்டிற்குள் மறைந்திருக்கும் ரகசியம் - சிறுகதையைக் கேட்டு மகிழுங்கள்.

2 months ago | [YT] | 0

Story Time 6 Tamil

தவிர்க்க முடியாத சில காரணங்களால், கடந்த சில நாட்களாக நமது சேனலில் கதைகள் எதுவும் பதிவிடப்படவில்லை.

நாளை முதல் இனிமேல், ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 2.00PM மணிக்கு கதைகள் தொடர்ந்து வெளியிடப்படும்.
Thank you🙏🙏🙏

2 months ago | [YT] | 7

Story Time 6 Tamil

அன்பார்ந்த நேயர்களுக்கு வணக்கம்🙏 உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இரண்டு வார காலம் ஓய்வெடுக்கலாம் என்று நினைக்கிறேன். அதனால் ஒரு இரண்டு வாரத்திற்கு என்னால் கதைகள் பதிவிட முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதுமட்டுமல்ல நேயர்கள் ஆகிய உங்களிடம் ஒரு சிறிய கேள்வி எனது பழைய கதைகளில் நான் கதை சொல்லும் விதம் உங்களுக்குப் பிடித்திருந்ததா? அல்லது குடும்பங்களில் நடக்கின்ற சிறு சிறு பிரச்சினைகள் மற்றும் நிகழ்வுகளை எடுத்துரைக்கின்ற விதத்தில் நான் பதிவிடுகின்ற; கதை சொல்லும் விதம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
இதில் எது?

3 months ago | [YT] | 6

Story Time 6 Tamil

இன்னும் சில நிமிடங்களில் நேரலையில் மூடிய கதவுகள். 🔥🔥யாரும் எதிர்பார்க்காத புதிய திருப்பங்களுடன் 🔥🔥 இதுவரை வெளிவராத கதையின் பக்கங்கள்🔥🔥
https://youtu.be/l4k2RK1Gaog
உங்கள் கருத்தை சொல்ல மறக்காதீங்க🛎# மூடிய கதவுகள்#youtube premiere #tamilstory

3 months ago | [YT] | 1

Story Time 6 Tamil

🔥🔥 பல கனவுகளை சுமந்தபடி திருமணம் செய்து கொண்ட கமலிக்கு நடந்தது என்ன?? உணர்வுபூர்வமான ஒரு குடும்ப கதை.... ‪@Story-m2k‬
கதை இன்று இரவு 7:00 மணிக்கு நமது சேனலில் பதிவேற்றம் செய்கிறேன். கேட்டு மகிழுங்கள்🙏🙏🙏

3 months ago | [YT] | 3

Story Time 6 Tamil

பல திருப்பங்களுடன் கூடிய குடும்ப கதை காணத்தவறாதீர்கள்‪@Story-m2k‬

3 months ago | [YT] | 1