அடுத்த ஊட்டி பயணம் ஜனவரி 19ஆம் தேதி இரவு விழுப்புரத்திலிருந்து கிளம்புவதாக உள்ளோம்.
மொத்தம் மூன்று நாள் பயணம் இது அதில் ஒரு நாள் மசினகுடி முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் பயணிப்போம் அங்கு தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைகளுக்கு உணவளிப்பது மற்றும் முதுமலை காட்டுக்குள் வேன் சவாரி அதுமட்டுமல்லாமல் மசினகுடி சாலையில் பயணம் என ஒரு நாள் முழுவதும் அதற்கான ஒதுக்கி உள்ளோம்...
மற்றொரு நாள் ஊட்டியில் உள்ள மலை கிராமங்களில் பயணம் செய்து அங்குள்ள பழங்குடி மக்களுடனும் அங்கு விளையும் பல வகையான மலை காய்கறிகளையும் பலரும் செல்லாத சில முக்கியமான அணைகளையும் மற்றும் தேயிலை மற்றும் சாக்லேட் ஃபேக்டரிகளையும் பார்க்க உள்ளோம்...
மூன்றாம் நாள் பல அற்புதமான வியூ பாய்ண்டுகளையும் தொட்டபெட்டா சிகரத்தையும் கொடநாடு காட்சி முனையையும் பார்க்க உள்ளோம்..
இந்த பயணத்தின் எங்களது நோக்கம் பொதுவாக ஊட்டி என்றால் பலரும் சென்று பார்க்கும் பல இடங்களை தவிர்த்து ஊட்டியை சுற்றியுள்ள மற்ற இயற்கை இடங்களை ரசிக்கலாம்..
நாம் செல்லும்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டி அடைந்தபின் வரும்போது கோத்தகிரி கொடநாடு வியூ பாயிண்ட் இதையெல்லாம் பார்த்து கோத்தகிரி வழியாக இறங்கலாம்..
இந்த பயணத்தில் 9 வேலை உணவு இரண்டு நாள் தங்கும் இடம் அது மட்டுமில்லாமல் ஊட்டியில் அனைத்து இடங்களிலும் உள்ள அனுமதி கட்டணம்..
முதுமலையில் சபாரி கட்டணம் என அனைத்தையும் சேர்த்து ஒரு நபருக்கு 7000 என முடிவு செய்துள்ளோம்..
நண்பர்கள் ஒரு 15 பேரை மட்டும் இம்முறை அழைத்து செல்லலாம் என முடிவு செய்துள்ளோம் ஏனென்றால் அந்த 15 பேரை இதுவரை பார்க்காத ஒரு ஊட்டியை முழுமையாக காண்பிக்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம் வருபவர்கள் தங்களின் இடங்களை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்... Cell 9003596182
அனைவருக்கும் வணக்கம் யாரேனும் செஞ்சி கோட்டை வரலாற்று பயணத்திற்கு வர விரும்பினால் இந்த பயணத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஏனென்றால் climate இந்த சமயத்தில் அருமையாக இருக்கும் மலையேறும் போது நமக்கு வெயிலும் அதிகமாக தெரியாது..
பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசேல் என்று காட்சியளிக்கும்..
மீண்டும் செஞ்சி கோட்டைக்கு வரலாற்றுப் பயணம் வைப்பதற்கு குறைந்தது 8 மாதங்களாக ஆகும் ஆகையால் முடிந்த அளவு இந்த பயணத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்..
Travelling Thamizha
பொதிகை மலை என்று அழைக்கப்படும் அகத்தியர் மலை செல்ல டிக்கெட்கள் உள்ளன விருப்பப்பட்டால் தொடர்புக்கு 7708690497
2 months ago | [YT] | 18
View 0 replies
Travelling Thamizha
சிவகாசி தீபாவளி Gift box Available..
தொடர்புக்கு: 7708690497
1 year ago | [YT] | 20
View 1 reply
Travelling Thamizha
எங்கள் Gingee Traveller இயற்கை அங்காடி சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள இந்த WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும்...
chat.whatsapp.com/Jrd51XE34KU5LVP6Kgf8x9
1 year ago | [YT] | 1
View 1 reply
Travelling Thamizha
வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு அற்புதமான பயணத்திற்கு நீங்கள் தயாரா..
2 கோடி ஆண்டுகள் பழமையான கல்லாய் மாறிப்போன மரங்களைத் தேடி அடுத்த வரலாற்று பயணம்....
1)திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் ஆலயம்
2)திருவக்கரை கல்மர பூங்கா
3) பெருமுக்கல் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான பாறை கீறல் ஓவியங்கள்
4)தாதாபுரம் குந்தவை தன் தம்பி ராஜராஜ சோழனின் பெயரில் கட்டிய கோவில்கள்
5)கீழ்மாவிலங்கை - பல்லவர் கால குடைவரை கோவில்
பயண கட்டணம் 950 ரூபாய் (காலை உணவு மதிய உணவு தேநீர் உட்பட)
புறப்படும் இடம்: விழுப்புரம் பேருந்து நிலையம்
காலை 8 மணி...
தொடர்புகொள்ள 9003596182
1 year ago | [YT] | 1
View 0 replies
Travelling Thamizha
2 கோடி ஆண்டுகள் பழமையான கல்லாய் மாறிப்போன மரங்களைத் தேடி அடுத்த வரலாற்று பயணம்....
1)திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் ஆலயம்
2)திருவக்கரை கல்மர பூங்கா
3) பெருமுக்கல் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான பாறை கீறல் ஓவியங்கள்
4)தாதாபுரம் குந்தவை தன் தம்பி ராஜராஜ சோழனின் பெயரில் கட்டிய கோவில்கள்
5)கீழ்மாவிலங்கை - பல்லவர் கால குடைவரை கோவில்
பயண கட்டணம் 950 ரூபாய் (காலை உணவு மதிய உணவு தேநீர் உட்பட)
புறப்படும் இடம்: விழுப்புரம் பேருந்து நிலையம்
காலை 8 மணி...
தொடர்புகொள்ள 9003596182
1 year ago | [YT] | 3
View 0 replies
Travelling Thamizha
கடைசி சில இடங்கள் மட்டுமே உள்ளன..செஞ்சி சோழர் கால வரலாற்று பயணம்
1) எசாலம் ராமநாதீஸ்வரர் சிவன் கோவில் - ராஜேந்திர சோழனின் செப்பேடு கிடைத்த கோவில்
2) பிரம்மதேசம் பிரம்மபுரீஸ்வரர் சிவன் கோயில்- மண்ணுக்குள் புதைந்து கிடந்த சோழர்களின் பொக்கிஷம்
3) எண்ணாயிரம் சமணர் மலை - சோழர்களின் வெற்றியை பறைசாற்றும் கல்வெட்டுகள் கொண்ட மலை
4) அன்னமங்கலம் குகை - சோழ மன்னன் மூன்றாம் இராசராச சோழன் சிறை வைக்கப்பட்ட குகை
5) காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் சிற்பம்
சோழர்களின் சிறப்புகளை தெரிந்துகொள்ள செஞ்சியில் கோடை காலத்தில் ஒரு குளுமையான வரலாற்று பயணம்...
புறப்படும் இடம் : விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே
நாள் : 4/2/2024 ஞாயிற்றுக்கிழமை
பயண கட்டணம் 850 (காலை, மதிய உணவு தேநீர் உட்பட)
இம்முறை பயணத்திற்கு 25 மட்டுமே அழைத்து செல்ல உள்ளதால் தங்கள் வருகையை உடனே புக் செய்து கொள்ளவும்.
Call: 9003596182
1 year ago | [YT] | 4
View 1 reply
Travelling Thamizha
செஞ்சி சோழர் கால வரலாற்று பயணம்

அனைவருக்கும் வணக்கம்...
அடுத்த ஊட்டி பயணம் ஜனவரி 19ஆம் தேதி இரவு விழுப்புரத்திலிருந்து கிளம்புவதாக உள்ளோம்.
மொத்தம் மூன்று நாள் பயணம் இது அதில் ஒரு நாள் மசினகுடி முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் பயணிப்போம் அங்கு தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைகளுக்கு உணவளிப்பது மற்றும் முதுமலை காட்டுக்குள் வேன் சவாரி அதுமட்டுமல்லாமல் மசினகுடி சாலையில் பயணம் என ஒரு நாள் முழுவதும் அதற்கான ஒதுக்கி உள்ளோம்...
மற்றொரு நாள் ஊட்டியில் உள்ள மலை கிராமங்களில் பயணம் செய்து அங்குள்ள பழங்குடி மக்களுடனும் அங்கு விளையும் பல வகையான மலை காய்கறிகளையும் பலரும் செல்லாத சில முக்கியமான அணைகளையும் மற்றும் தேயிலை மற்றும் சாக்லேட் ஃபேக்டரிகளையும் பார்க்க உள்ளோம்...
மூன்றாம் நாள் பல அற்புதமான வியூ பாய்ண்டுகளையும் தொட்டபெட்டா சிகரத்தையும் கொடநாடு காட்சி முனையையும் பார்க்க உள்ளோம்..
இந்த பயணத்தின் எங்களது நோக்கம் பொதுவாக ஊட்டி என்றால் பலரும் சென்று பார்க்கும் பல இடங்களை தவிர்த்து ஊட்டியை சுற்றியுள்ள மற்ற இயற்கை இடங்களை ரசிக்கலாம்..
நாம் செல்லும்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டி அடைந்தபின் வரும்போது கோத்தகிரி கொடநாடு வியூ பாயிண்ட் இதையெல்லாம் பார்த்து கோத்தகிரி வழியாக இறங்கலாம்..
இந்த பயணத்தில் 9 வேலை உணவு இரண்டு நாள் தங்கும் இடம் அது மட்டுமில்லாமல் ஊட்டியில் அனைத்து இடங்களிலும் உள்ள அனுமதி கட்டணம்..
முதுமலையில் சபாரி கட்டணம் என அனைத்தையும் சேர்த்து ஒரு நபருக்கு 7000 என முடிவு செய்துள்ளோம்..
நண்பர்கள் ஒரு 15 பேரை மட்டும் இம்முறை அழைத்து செல்லலாம் என முடிவு செய்துள்ளோம் ஏனென்றால் அந்த 15 பேரை இதுவரை பார்க்காத ஒரு ஊட்டியை முழுமையாக காண்பிக்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம் வருபவர்கள் தங்களின் இடங்களை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்...
Cell 9003596182
1 year ago | [YT] | 7
View 0 replies
Travelling Thamizha
இவ்வளவு அழகான தொட்டிபாலம்... தேனி தொட்டிபாலம்!!! Theni thottipalam
1 year ago | [YT] | 2
View 0 replies
Travelling Thamizha
அனைவருக்கும் வணக்கம் யாரேனும் செஞ்சி கோட்டை வரலாற்று பயணத்திற்கு வர விரும்பினால் இந்த பயணத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஏனென்றால் climate இந்த சமயத்தில் அருமையாக இருக்கும் மலையேறும் போது நமக்கு வெயிலும் அதிகமாக தெரியாது..
பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசேல் என்று காட்சியளிக்கும்..
மீண்டும் செஞ்சி கோட்டைக்கு வரலாற்றுப் பயணம் வைப்பதற்கு குறைந்தது 8 மாதங்களாக ஆகும் ஆகையால் முடிந்த அளவு இந்த பயணத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்..
தொடர்புக்கு 9003596182
2 years ago | [YT] | 6
View 0 replies
Load more