Kandappu Jeyanthan

வணக்கம் நண்பர்களே எனது சொந்தஇசையில் உருவாக்கம் பெற்ற சொந்த இசைபாடல்கள் மற்றும் மேடை இசை நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.வாழ்க இசை வாழ்க தமிழ்


Kandappu Jeyanthan

“Rather than repeatedly singing others’ songs, creating and performing my own music gives me true inner satisfaction.”இன்னொருத்தர் பாடிய பாடல்களை பாடுவதைவிட சொந்தமாக உருவாக்கி படுவதே ரொம்ப விரும்புகின்றேன். இனிவரும் காலங்களில் அதிகம் சொந்த இசை பாடல்களை உருவாக்க முயற்சிகள் செய்கின்றேன் .❤️❤️❤️❤️

3 days ago | [YT] | 20

Kandappu Jeyanthan

இதோ இப்போது வெளியாகியுள்ளது Habbi Song பாருங்கள் பகிருங்கள் பாடல் பற்றிய உங்கள் கருத்துக்களை Youtube இல் வழங்குங்கள் உறவுகளே .

1 week ago | [YT] | 21

Kandappu Jeyanthan

இந்த ஆண்டின் எனது இசையில் முதலாவது பாடல் இன்று மாலை ஏழு மணிக்கு பாருங்கள்

1 week ago (edited) | [YT] | 11

Kandappu Jeyanthan

I’ve completed my latest original song “Marakka Mudiyuma”.
A soulful expression of heartbreak, composed, written, and sung by me.
Releasing soon. Thank you.

Lyrics
மறக்க முடியுமா உனது நினைவுகள்,
உடைந்து கிடக்குதே என் நெஞ்சமே…
இறக்க முடியுமா எனது கனவுகள்
உனது சிரிப்பிலே உயிராகுதே

உன் மௌனங்கள் என்னுள்ளே தீயகுதே
என் நாள் காட்டி அழுகின்றதே
நீ இல்லாத பாதைகள் முள்ளானதே
உன் நிழல் கூட சுடுகின்றதே
உனது நினைவில் உருகும் இரவு
வலிகள் தாண்டி உன்னை தேடுதே



நீ சொன்ன வார்த்தைகள் பொய்யானதே
நீ இல்லாத இரவெல்லாம் ரணமானதே
நான் அழுகின்ற கண்ணீரும் உனக்கானதே
என் தூக்கங்கள் எனைவிட்டு செல்கின்றதே
அழுகின்ற நாட்கள்தான் நிஜமானதே
என் கண்ணீரும் கரைகின்றதே
வருகின்ற காலங்கள் துயராகுமே
நான் வலியோடு வாழ்வேன் உனக்காகவே
நீ போகும் திசையெல்லாம் நான் போகும் வழியாகும்
காலங்கள் நம்மை சேர்க்குமா இல்லை கண்ணீரே கதையாகுமா

3 weeks ago | [YT] | 23

Kandappu Jeyanthan

என் காதல் தேவதை பாடலை இப்போது பார்வையிடுங்கள்

3 weeks ago | [YT] | 3

Kandappu Jeyanthan

To day 7.00 pm my new song “ en kadal devathai “ watch

1 month ago | [YT] | 26

Kandappu Jeyanthan

புலம் பெயர்ந்து வாழும் ஒவொரு தமிழனின் இதயத்திலும் என்ன உணர்வு உள்ளதோ அதை எனது இசையில் உருவாக்கி ஈழத்தின் அற்புத கவிஞர் நெடுந்தீவு முகிலனின் வரிகளில் இப்பாடல் உருவாக்கம் பெற்றுள்ளது பாடலை பாருங்கள் உங்கள் கருத்துக்களை வழங்குங்கள் ஷேர் செய்யுங்கள் .நன்றி

1 month ago | [YT] | 8

Kandappu Jeyanthan

Out now watch : https://youtu.be/VdXdsq_yyow?si=9bL_F...
புலம் பெயர்ந்து வாழும் எம் உறவுகளுக்காக நெடுந்தீவு முகிலனின் வரிகளில் எனது இசையில் ஒரு பாடல் பாருங்கள் மறக்காமல் youtubeஇல் கருத்திடுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் நன்றி thx

1 month ago (edited) | [YT] | 7