With god all things are possible

#with god all things are possible
#brothers
#jesus
#christian channel
#சோன் சகோதரர்கள்
#சோன்


sone brothers

கிறிஸ்துவை உடையவன் (கிறிஸ்தவன்)
திறந்த புத்தகமாய் (வெளிப்படையாய்)📖📖 இருக்கவேண்டியவன்,
புரியாபுதிர் (மர்மம்) 🎭🎭நிறைந்த புத்தகமாய்📔 இருக்கிறான்!!!
ஏனோ தெரியவில்லை🤷🏻‍♂️🤷🏻‍♂️?

2 years ago | [YT] | 0

sone brothers

நமக்காய் எழுதப்பட்ட வேதத்தின்படியான📓
வாழக்கையை
விரும்பாதோர்😬 பலரே,
தங்கள் வாழ்க்கையின்படியாய்
புது வேதம் 📓ஒன்றை
தங்களுக்காய்
எழுத தொடங்குகிறார்கள்📝!!!

2 years ago | [YT] | 0

sone brothers

தேவனோடு நெருங்கி இருக்கிறவன் பாவத்திற்கு தூரமாய் இருக்கிறான்!!! பாவத்தோடு நெருங்கி இருக்கிறவன்
தேவனுக்கு தூரமாய் இருக்கிறான்!!!

2 years ago | [YT] | 0

sone brothers

மார்க்கம் தப்பி🛣️ நடப்போரை
சத்திய வழிக்குள் 📓🕯️
நடத்த வேண்டிய
மணவாட்டி சபையே ⛪💒
மார்க்கம் தப்பி
மனம் போல் நடக்கிறது!!!
ஏனோ தெரியவில்லை?

2 years ago (edited) | [YT] | 0

sone brothers

லேவியனாய் (ஊழியனாய்) அழைக்கபட்டவனுக்கு பிரித்தெடுக்கபட்ட வாழ்க்கை தான், இஸ்ரவேலரை (சபையாரை) போல வாழ அனுமதி இல்லை!!!
இஸ்ரவேலராய் (விசுவாசியாய்) அழைக்கபட்டவனுக்கும் பிரித்தெடுக்கபட்ட வாழ்க்கை தான், புறஜாதியாரை (உலகத்தாரை) போல வாழ அனுமதி இல்லை!!!

2 years ago | [YT] | 1

sone brothers

Summer music class

2 years ago | [YT] | 1

sone brothers

கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள் என்று கூறியது யார்?

3 years ago | [YT] | 3

sone brothers

Advance happy Christmas to all the subscribers and viewers

3 years ago | [YT] | 1