இறைவன் உங்களை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்.
அனைத்தும் அவனே, அவனின்றி எதுவும் இல்லை.
இறைவன் அருளால், எல்லாம் நல்லதே நடக்கும்.
இனிய நறுமணம் உடைய சாம்பிராணி வாசனை இறைவனை உணர்வதற்கு உதவுவதுபோல், இந்த "சாம்பிராணி வாசனை " சேனல் நிச்சயம் நீங்கள் இறைவனை நினைத்து, இறைவன் அருள் பெற உதவும் என நம்புகிறேன்
... S.G.கோபிநாத் ...
Sambrani has a very happy peaceful fragrance. It calms the nerves and induces tranquility,making a person ready for prayers.
its also , i am hope sambrani vasanai channel help for your mind to thinking god
திருச்சிற்றம்பலம்🙏
சிவாய நம, திருவருளால் , தாங்கள் உதவி செய்ய விரும்பினால், கூகுள் பே ஐடிக்கு அனுப்பவும்.
Google pay upi id : gloriousgopinath@okicici
எல்லாம்வல்ல ஈசன், உங்களுக்கு அருள் செய்யட்டும். வாழ்க வளமுடன் நலமுடன். சிவாய நம, திருச்சிற்றம்பலம்🙏
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : gloriousgopinath@okicici
Thank you for your support! Thiruchitrambalam 🙏
... S.G.Gopinath ...
சாம்பிராணி வாசனை / Sambrani Vasanai
https://youtu.be/vWtU4UUAF7U?si=z3dnq...
ஒவ்வொரு வருடமும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவில் மகா ரதம் திருவிழா நடைபெறும் நாளில் பக்தர்கள் கரும்புத் தொட்டில் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
கரும்புத் தொட்டிலுக்கு தேவையான கரும்பு கட்டுகள் கோவிலுக்கு வெளியே விற்கிறார்கள்.
இந்த வருடம் மகா ரதம் 30.11.2025.
காலையிலிருந்து மாலை வரை திருவண்ணாமலை கோவில் மாட வீதிகளில் ஐந்து ரதங்கள் தனித்தனியாக வலம் வரும்.
சிவாய நம
https://youtu.be/vWtU4UUAF7U?si=z3dnq...
2 months ago | [YT] | 6
View 0 replies
சாம்பிராணி வாசனை / Sambrani Vasanai
youtube.com/shorts/6PdVm2AA4S...
2 months ago | [YT] | 3
View 0 replies
சாம்பிராணி வாசனை / Sambrani Vasanai
https://youtu.be/UewLWCoDMH8?si=QxCbH...
கோவில் இடிப்பதற்கு முன்பு இருந்த, கோவிலின் அழகான பழைய தோற்றம் வீடியோ பதிவு.
https://youtu.be/UewLWCoDMH8?si=QxCbH...
5 months ago (edited) | [YT] | 6
View 1 reply
சாம்பிராணி வாசனை / Sambrani Vasanai
https://youtu.be/tZkSNFf1LS0?si=06ksh...
7 months ago | [YT] | 13
View 0 replies
சாம்பிராணி வாசனை / Sambrani Vasanai
திருநீறு அணிந்தவரை சிவனாகவே நினைத்து வணங்குங்கள். திருச்சிற்றம்பலம்.
https://youtu.be/5D1W2hOod6E?si=RFYFJ...
மெய்ப்பொருள் நாயனார் வரலாறு
8 months ago | [YT] | 3
View 0 replies
சாம்பிராணி வாசனை / Sambrani Vasanai
வறுமையிலும் வைராக்கிய பக்தி.
இளையான்குடி மாற நாயனார் வரலாறு
https://youtu.be/aDUcARtsfeE?si=GaZax...
8 months ago | [YT] | 2
View 0 replies
சாம்பிராணி வாசனை / Sambrani Vasanai
அதிகாரநந்தி சேவை பாடல் பெருநகர் பிரம்மீசர்
https://youtu.be/Njhaz5K7Px4?si=Mp6Aq...
8 months ago | [YT] | 28
View 0 replies
சாம்பிராணி வாசனை / Sambrani Vasanai
மகா சிவராத்திரி விரதம் பலன்
10 months ago | [YT] | 4
View 0 replies
சாம்பிராணி வாசனை / Sambrani Vasanai
சிறப்பு தரிசன டிக்கெட்டில் செல்லும் வழி, விரைவில் கடவுளைக் காண்பதற்கானது அல்ல...
விரைவில் கோவிலை விட்டு வெளியேறுவதற்கானது......!!🔴🟢
https://youtu.be/qmeFyx52YLk?si=za8_z...
10 months ago (edited) | [YT] | 7
View 0 replies
சாம்பிராணி வாசனை / Sambrani Vasanai
Follow the தேவார ஓசை Thevara Osai channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va4jkGo89inmPGtK6v1q
தேவாரஓசை வாட்ஸ்ஆப் சேனலில் இணைந்திடுங்கள். திருச்சிற்றம்பலம். 🙏
உழவாரப்பணி நடைபெறும் நாட்கள் செய்திகள், மற்றும் பன்னிரு திருமுறை பாடல்கள் & விளக்க உரை & கோவில் வீடியோக்கள் - ஆன்மீகம் வீடியோ அனைத்தும் பார்த்து இறையருள் பெற்றிட இந்த தேவாரஓசை வாட்ஸ்ஆப் சேனலில் இணைந்திடுங்கள். திருச்சிற்றம்பலம். 🙏
Hindu God Devotional Videos Tamil, thevaram Thirumurai songs & explanations, Hindu Temple Videos Tamil
whatsapp.com/channel/0029Va4jkGo89inmPGtK6v1q
10 months ago | [YT] | 35
View 0 replies
Load more