Dear Friends

Welcome to our YouTube channel TN75 VlogZ. In our channel you will find different varieties Exploring different Temples, Village lifestyle, Village festivals, and Temple festivals, etc…

We are trying to give our best, so boost up with your kindness, likes, and subscription. If you like our channel please support us...
Thank you for your Love and support



TN75 Vlogz

நமது அதன்கோடு அருள்மிகு மாயா கிருஷ்ணசுவாமி திருக்கோயிலில் மஹாகும்பாபிஷேகம் மற்றும் திருக்கொடிமர பிரதிஷ்டையும் சிறப்பாக நடைபெற உள்ளதால் இம்மகத்தான இறைப்பணிக்கு தாங்களால் இயன்ற நிதி உதவியும், பொருள் உதவியும் செய்து இறையருள் பெற கண்ணன் நாமத்தில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்

2 days ago | [YT] | 114

TN75 Vlogz

மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில்
*கொடிமர தைலாதி வாசம்*

2026 ஜனவரி 25 ஞாயிறு

காலை 9.45 மணிக்கும் 10.15 மணிக்கும் இடையேயான சுப முகூர்த்தத்தில்

கொடிமரம் 32 மூலிகை பொருட்களால் தயாரித்த மூலிகை எண்ணெயை எண்ணெய் தொட்டியில் ஊறலிடும் புண்ணிய நிகழ்வு நடைபெற உள்ளது

ஆலய தந்திரி பிரம்மஶ்ரீ கிழக்கே செறுமுக்குமனை திருச்சூர் நாராயணன் நம்பூதிரி தலைமையில்

கொடிமர சிற்பி ( சபரிமலை கொடிமர சிற்பி )பத்தியூர் வினோத் பாபு மேற்பார்வையில்

நடைபெறும் புண்ணிய நிகழ்வில்

திரு . S. ராஜசேகரன் நாயர் ( செங்கல்)

BJP National Council Member, CMD Udaya Samudra Group of Hotels

அவர்கள் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு மூலிகை எண்ணெயை கொடிமர எண்ணெய் தொட்டியில் ஊற்றி புண்ணிய நிகழ்வினை தொடங்கி வைக்கிறார்.

அதனை தொடர்ந்து நேர்ச்சை அளிக்க விரும்பும் பக்தர்களுக்கும் மூலிகை எண்ணெயை எண்ணெய் தொட்டியில் சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் கொடிமரம் தெய்வீக சக்தி நிறைந்ததாக மாற்றி, இறைவனின் வருகையை உணர்த்தும் இந்த புனிதமான சடங்கில் அனைவரும் குடும்பதோடு கலந்து கொண்டு இறையருள் பெற்று செல்லுமாறு பணிவோடு கேட்டு கொள்கிறோம் ...

4 days ago | [YT] | 93

TN75 Vlogz

#பூதப்பாண்டி
அருள்மிகு #பூதலிங்கசுவாமி_சிவகாமி_அம்பாள் திருக்கோயில் தைப்பெருந்திருவிழா நிகழ்ச்சி நிரல்

1 week ago | [YT] | 106

TN75 Vlogz

🙏🙏🦶சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோவில் மார்கழி மாத திருவிழாவில் மக்கள்மார் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக குமாரகோவில் முருக பெருமான் நாளை 26-12-2025 அதிகாலை 6.00 மணி அளவில் பல்லாக்கில் எழுந்தருள இருப்பதால் நாளை காலை 6.30 மணிக்கு நடை சார்த்தப்பட்டு மீண்டும் மாலை திறக்கப்படும்... 🙏🙏

2 weeks ago | [YT] | 224

TN75 Vlogz

திருவிழா சிறக்க நல்வாழ்த்துக்கள்

3 weeks ago | [YT] | 190

TN75 Vlogz

அருமனை பொங்கல் விழாவிற்கு அனைவரையும் அன்பாய் வரவேற்கிறோம்🙏❤️🦚🕉

3 weeks ago | [YT] | 98

TN75 Vlogz

திருவிழா சிறக்க நல்வாழ்த்துக்கள்

4 weeks ago | [YT] | 126

TN75 Vlogz

மீண்டும் நீதியை நிலைநாட்டிய நீதிபதி G.R.சுவாமிநாதன்....

இம்முறை குமரி மாவட்டம்...புதுக்கடை அருகே..

1 month ago | [YT] | 55

TN75 Vlogz

மேல்புறம் ஒன்றிய இந்து சமய வகுப்பு 11 வது ஆண்டு விழா 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை.

1 month ago | [YT] | 53

TN75 Vlogz

திருவிழா சிறக்க நல்வாழ்த்துக்கள் 🙏🕉❤️

1 month ago | [YT] | 91