TNTV தமிழ் ஊடகம்

இந்தியாவில் தமிழ்நாட்டை நடுவமாகக் கொண்டு செயல்பட்டு வரும் TNTV International News Network மூத்த பத்திரிகை - ஊடகவியலாளர் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் என்பவரால் நடத்தப்படும் செய்தி ஊடகக் குழுமம் ஆகும்.

இந்திறுவனம் டிஎன்டிவி தமிழ் ஊடகம், டிஎன்டிவி பொலிட் மற்றும் டிஎன்டிவி இயற்கையுண்மை ஊடகம் ஆகிய காட்சி ஊடகங்களை நடத்துகிறது.

தமிழ் ஊடகம் வார இதழ் இந்திய அரசின் பத்திரிகைப் பதிவாளர் அவர்களிடம் முறையாகப் பதிவு செய்யப்பட்ட இதழாகும். RNI - PRGI Reg No. : TNTAM/25/A1239

பத்திரிகை, காட்சி ஊடகங்களைத் தொடங்கிக் கொடுப்பது, செய்தியாளர் பயிற்சி, செய்தி ஆய்வு உள்ளிட்ட பணிகளையும் இந்நிறுவனம் மேற்கொள்கிறது.

காலைக் கதிர், ஜெயா டிவி, புதிய தலைமுறை டிவி, சன் டிவி உள்ளிட்ட நிறுவனங்களில் செய்தியாளர், தலைமைச் செய்தியாளர், மூத்த ஆசிரியர் எனப் பொறுப்பு வகித்தவர் விசுவநாத்.

நன்கொடை அனுப்ப :

T.M Viswanaath
Account Number: 77770107070225
Fedaral bank ( Jupiter)
IFSC Code: FDRL0007777
SWIFT code - FDRLINBBIBD
UPI handle: 8012271745@jupiteraxis

Google Pay, Phone Pe, PayTM Number +91 80122 71745


TNTV தமிழ் ஊடகம்

தமிழர் தாயகக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டு சிங்களன் காலில் விழும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழுவினர்

துணை போகும் தொல்.திருமாவளவன்

காட்டிக் கொடுக்கும் செயல் !

வேறு என்ன கிழிச்சாங்க ?!

சர்வதேச விசாரணை - பொது வாக்கெடுப்பு - நீதி பெறுவது மட்டுமே இலக்கு.

மடைமாற்றும் சதியில் ஏமாற மாட்டார்கள் ஈ*ழத் தமிழர்கள்

- சாட்டையைச் சுழற்றிய தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் ஐயா

#தமிழ்ஊடகம் #TNTVTamilOodagam #பெம

https://youtu.be/vhl1qJRRpKw

22 hours ago | [YT] | 2

TNTV தமிழ் ஊடகம்

வள்ளலார் பெருவெளியில் தோண்டிய பள்ளங்களை தமிழ்நாடு அரசு உடனே மூடுக. இது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலினே அறிவிக்க வேண்டும்.

பெருவெளியில் தியான மண்டபம், நுழைவு வாயில் வளைவு உட்பட எந்தக் கட்டுமானமும் கூடாது.

திமுகவின் பினாமிதான் வடலூர் தலைமைச் சங்கம் - அதை வைத்துத் தீர்மானங்கள் நிறைவேற்றியெல்லாம் ஏமாற்றிவிட முடியாது.

வள்ளலார் பணியக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் மற்றும் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் கூட்டாக அறிவிப்பு - செய்தியாளர் சந்திப்பு

#தமிழ்ஊடகம் #TNTVTamilOodagam #வளர்மெய்யறிவான் #வடலூர் #வள்ளலார் #பெருவெளி

https://youtu.be/pyOQQTemboA

1 day ago | [YT] | 2

TNTV தமிழ் ஊடகம்

ஆதித் தமிழர் குடி உயராமல் தமிழர் உயர மாட்டார்

கூட்டணி என்பது எங்கள் கோட்பாட்டிலேயே இல்லை

எங்களுக்கு சிறிதும் சோர்வு இல்லை | நீங்க சோர்ந்து போயிடாதீங்க | பத்திரிகையாளர்களுக்கு சீமான் ஆறுதல்


https://youtu.be/14G7WvaD89U

1 week ago | [YT] | 10

TNTV தமிழ் ஊடகம்

ஈ*ழத் தமிழருக்கு நீதி கேட்டு ஐரோப்பிய ஒன்றியத்திலும் குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்கள்

ஈ*ழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க உலக அமைப்புகள் அனைத்தையும் அணுக வேண்டும் என்றும் வேண்டுகோள்.

https://youtu.be/F31f_hJTFVQ

1 week ago | [YT] | 3

TNTV தமிழ் ஊடகம்

+ இலங்கையில் பழைய பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படாத நிலையில் மற்றுமொரு புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்

தமிழர்களுக்குப் பேரதிர்ச்சி

பொதுமக்களின் கருத்துக் கேட்க சட்ட வரைமுறை இணையத்தில் பதிவேற்றம்.

+ இலங்கை மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் காலம் கழிக்கும் அரசு : இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழ் எம்பிக்கள் முறையீடு

இலங்கையில் இவ்வாரம் - #LankaFiles மற்றும் #TNTVTamilOodagam இணைந்து வழங்கும் வாரம் தோறும் சிறப்பு ‌செய்தித் தொகுப்பு

TNTV Tamil Oodagam YouTube ஊடகத்தில் வாரம் தோறும் இந்திய நேரப்படி சனிக் கிழமை மாலை 6 மணிக்கு

காணவும் - பகிரவும் தவறாதீர்கள்


https://youtu.be/lZN60fwuhUg

2 weeks ago | [YT] | 6

TNTV தமிழ் ஊடகம்

தமிழர் மீது புதிய ஆட்சி முறையைத் திணிக்கும் இலங்கை அரசு

சீமானை சந்தித்த தமிழ் எம்பிக்கள் !

டிட்வா புயல் ஓய்ந்தாலும் வாழ இடமின்றித் தவிக்கும் மலையகத் தமிழர்கள்

வெளிவராத தகவல்கள், எந்த ஊடகத்திலும் எடுத்து சொல்லப்படாத செய்திகள்

#LankaFiles மற்றும் #TNTVTamilOodagam இணைந்து வழங்கும் "இலங்கையில் இவ்வாரம்" சிறப்பு ‌செய்தித் தொகுப்பு

https://youtu.be/qBU-ptyCC14

3 weeks ago | [YT] | 7

TNTV தமிழ் ஊடகம்

டிட்வா புயல்

இலங்கையில் 15 லட்சம் பேர் பாதிப்பு

முழுமையான சிறப்புச் செய்தித் தொகுப்பு

EXCLUSIVE

#LankaFiles #TNTVTamilOodagam இணைந்து வழங்கும் சிறப்பு ‌செய்தித் தொகுப்பு


https://youtu.be/NsIUQKAns2Y

1 month ago | [YT] | 2

TNTV தமிழ் ஊடகம்

செம்மணி தொடங்கி அம்பாறை வரை அடுத்தடுத்துத் தோண்டப்படும் புதை குழிகள்

"என் கணவர் | என் மகன் | என் சகோதரனின் எலும்புக் கூடாவது கிடைக்குமா ? தவிக்கும் தமிழர் தாய்மார்கள்"

வலிந்து காணாமல் அடிக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் ஐநா மனித உரிமை ஆணையத்தில் கண்ணீர் மல்க சாட்சியம்

உலகத் தமிழர்களே இன்னமுமா உறக்கம், மயக்கம் ?!


https://youtu.be/OwDSBzC5hS4

1 month ago | [YT] | 17

TNTV தமிழ் ஊடகம்

வலிந்து காணாமல் அடிக்கப்பட்டவர்கள், கொ*ல்லப்பட்டவர்க்கு நீதி கிடைக்கும்வரை போராடுவோம்

ஜெனிவா ஐநா மனித உரிமை ஆணையத்தில் தொடர்ந்து போராடும் அம்மாமார்கள்

நெகிழ வைக்கும் அம்மாக்களின் நெஞ்சுறுதி

#UNHRC #Geneva #Disappeared #SrilankaTamils #TNTVTamilOodagam #வளர்மெய்யறிவான்

https://youtu.be/dMWIgxiToVo

1 month ago | [YT] | 26

TNTV தமிழ் ஊடகம்

கடும் மழை

வெள்ளம், மண்சரிவு

60 க்கும் மேற்பட்டோர் பலி

பெரும்பாலானோர் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள்

மறுபுறம் மாவீரர் நாள் - கதறி அழுத உறவுகள்

நெஞ்சைப் பிசைய வைக்கும் துயரம்

இலங்கையில் இவ்வாரம்

சிறப்பு ‌செய்தித் தொகுப்பு

#LankaFiles
#TNTVTamilOodagam
#வளர்மெய்யறிவான்

https://youtu.be/rhK_Wn_uKGI

1 month ago | [YT] | 5