animal lover ❤️😍Amma Pillai வாழும் வாழ்க்கை நிலை இல்லாத வாழ்க்கை ஆனால் இந்த வாயில்லா ஜீவன்களுக்கு நாம் உணவு கொடுத்தால் கண்டிப்பாக புண்ணியம் சேரும் கடவுளின் ஆசிர்வாதம் முற்றியும் பெற முடியும் அனைவரும் இந்த வாயில்லா ஜீவனுக்கு உணவு கொடுங்கள் உங்களிடம் தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம் நாம் இந்தப் பயணத்தில் தொடர்வது நிறைய வாயில்லா ஜீவனுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்று கனவோடு ஆனால் நம்மால் முடிந்தது தினமும் 40 வாயில்லா ஜீவனுக்கு உணவு கொடுக்கிறோம் அது மட்டுமே இப்போதைய நம்மால் முடிந்ததாக இருக்கிறது தொடர்ந்து நமக்கு ஆதரவு தாங்க அனைத்து உயிரினங்களும் இந்த உலகில் வாழ ஒரு வழி வகுப்போம்
உயிர் என்பது இறைவனின் படைப்பு அந்த உயிரை துன்பப்படுத்தாமல் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்