Captain voice PJ

நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் நீதி நேர்மை நியாயம்
பேசும் பிழைக்கத் தெரியாதவன்


Captain voice PJ

நகைச்சுவை குணச்சித்திர வேடங்களில் நடித்த ரோபோ சங்கர் காலமானார்

14 hours ago (edited) | [YT] | 33

Captain voice PJ

கேப்டன் மண்ணில் புதைக்கப் படவில்லை எல்லோர் மனதிலும் விதைக்கப்பட்டுயிருக்கிறார்

2 weeks ago | [YT] | 554

Captain voice PJ

ஊடகத் துறையினர் தேமுதிக கழகப் பொதுச் செயலாளார் பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடமும் மற்றும் கழகப் பொருளாளர் சுதீஷ் அவர்களிடமும் ஒரே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் எதையோ எதிர்பார்த்து

2 weeks ago (edited) | [YT] | 205

Captain voice PJ

தமிழ்நாட்டில் எத்தனையோ மக்கள் பிரச்சனைகள் இருக்கு அதை பற்றி எல்லாம் கேள்வி கேட்க மாட்டீங்களா யார் கூட கூட்டணி இல்லை விஜய் பற்றி கேள்வி கேக்குறீங்க செய்தி தொலைக்காட்சி ஊடகத் துறையினரை பார்த்து அண்ணியார் கேள்வி

2 weeks ago | [YT] | 144

Captain voice PJ

2011 தேமுதிக சேலம் உரிமை மீட்பு மாநாடு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பேசிய முழு வீடியோ காட்சிகள் நாளை காலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும் காணத்தவறாதீர்கள்

3 weeks ago (edited) | [YT] | 288

Captain voice PJ

பொதுமக்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

4 weeks ago (edited) | [YT] | 32

Captain voice PJ

🇮🇳🇮🇳🇮🇳தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தமிழக மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார் 🙏🙏🙏

1 month ago | [YT] | 416

Captain voice PJ

🇮🇳🇮🇳🇮🇳Captain voice PJ சேனல் சார்பாக 79 வது சுதந்திர தின வாழ்த்துக்கள் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

1 month ago (edited) | [YT] | 784

Captain voice PJ

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயண விவரம் உள்ளம் தேடி இல்லம் நாடி

1 month ago | [YT] | 341

Captain voice PJ

08/08/25 இன்று மாலை 6 மணிக்கு ஆடியோ மற்றும் டிரைலர் சென்னையில் வெளியீடு

1 month ago (edited) | [YT] | 374