sri sais bright academy


PG TRB , UG TRB ,TNTET , TNPSC TAMIL CHANNEL
TRB

#srisaisbrightacademy
#pgtrbexam
#pgtrbtamil
#tnpscgroup2exam
#tnpscvaoexam
#tnebexam
#tnusrbexam
#polytechnictamil


SRI SAIS BRIGHT ACADEMY OFFICIAL CHANNEL STARTED ON
🔅17 DEC 2021🔅

PG TRB, UG TRB , TNTET, , TNPSC , EXAMINATION CORNER , ..

PG TRB TAMIL SUBJECT TEST BATCH AVAILABLE 👍👍☀️☀️
contact number: 9790367348, 9486210412


கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு💥💥🙏🙏🌹👍👍
கல்வி கரையில கற்பவர் நாள் சில🌹🙏


sri sais bright academy

Pg trb tamil : இக்கால இலக்கியம்

'ஒரு காலத்தில் ஒரு குளம் இருந்தது' என்னும் கவிதை மூலமாக தமக்குச் சுற்றுச்சூழல் மீதான ஈர்ப்பை பதிவு செய்த கவிஞர்?

அ) திரு.வி.க
ஆ) வைரமுத்து
இ) இரா. மீனாட்சி
ஈ) மு.மேத்தா

4 months ago (edited) | [YT] | 5

sri sais bright academy

Pg trb tamil

நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு” என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்?

அ) பரிபாடல்
ஆ) பதிற்றுப்பத்து
இ) இன்னா நாற்பது
ஈ)இனியவை நாற்பது

1 year ago | [YT] | 2

sri sais bright academy

Pg trb tamil


5 . ஒரு வினைமுற்று வேற்றுமை உருபை ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது —--- எனப்படும்.


அ) தொழிற்பெயர்


ஆ) வினையாலணையும் பெயர்


இ) பண்புப்பெயர்


ஈ) விளிப்பெயர்

1 year ago | [YT] | 1

sri sais bright academy

Contact whatsapp for unit 1 - 10 last minute revision pdf files - ug trb tamil

1 year ago | [YT] | 4