Vairamuthu Official

Poet Vairamuthu's Official Channel.

Naatpadu Theral(Aged Nectar) is Poet Vairamuthu's recent music album featuring 100 composers, 100 singers and 100 directors. Enjoy watching 100 music videos in rock, folk, jazz, classical and more by subscribing to this channel. Subscribe to get information on upcoming releases.


Vairamuthu Official

இந்தத் தொகுப்பின்
முக்கியமான பாட்டு

உடலைக்
கிடத்தி வைத்துக்கொண்டு
வாழ்வு தன் விசாரணையை
ஆரம்பிக்கிறது

இது ஓர்
அவல நகைச்சுவை

வாசியுங்கள்;
காட்சிக்குக் காத்திருங்கள்

3 years ago | [YT] | 203

Vairamuthu Official

ஜூன் 19 ஞாயிறு

நாட்படு தேறல் - 2

ஒன்பதாம் பாடல்
'ஜென்மம் நிறைந்தது'

பாட்டு வரிகள்...

3 years ago | [YT] | 150

Vairamuthu Official

ஜூன் 12 ஞாயிறு

நாட்படு தேறல் - 2

ஒன்பதாம் பாடல்
'ஒவ்வொரு நாளும்'

பாட்டு வரிகள்...

3 years ago | [YT] | 129

Vairamuthu Official

Streaming now..

3 years ago | [YT] | 113

Vairamuthu Official

என்மீது வீசப்பட்ட
விமர்சனங்கள், பழிகள்
இழிமொழிகள் அனைத்துக்கும்
என் எதிர்வினை என்ன?

அதுதான் இந்தப் பாட்டு

நான்
குரலும் கொடுத்து
நடித்துமிருக்கிறேன்;
சங்கர் மகாதேவன்
பாடியிருக்கிறார்;
சரண் இயக்கியிருக்கிறார்

எனக்கான பழியில்
உங்களுக்கான நீதி இருக்கிறது

3 years ago | [YT] | 427

Vairamuthu Official

Streaming now...

3 years ago | [YT] | 156

Vairamuthu Official

Streaming now...

3 years ago | [YT] | 136

Vairamuthu Official

மே 22 ஞாயிறு

நாட்படு தேறல் - 2

ஆறாம் பாடல்
'ஒரு ஜப்பானிய மீனைப்போல்'

பாட்டு வரிகள்...

3 years ago (edited) | [YT] | 191

Vairamuthu Official

Streaming now

3 years ago | [YT] | 178

Vairamuthu Official

மே 15 ஞாயிறு

நாட்படு தேறல் - 2

ஐந்தாம் பாடல்
'கனாக் கண்டேன்'

பாட்டு வரிகள்...

3 years ago | [YT] | 202