ItsOurLife இயற்கைவழி தற்சார்பு வாழ்வியல் பயணம்!!

It's a Journey Towards a Natural Integrated & Sustainable Lifestyle !!!!

இது ஒரு இயற்கை வழி ஒருங்கிணைந்த தற்சார்பு வாழ்வியலை நோக்கிய பயணம் !!

இப்படிப்பட்ட இனிமையான வாழ்க்கையை வாழ விரும்பும் அன்பர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்!! 🙏💚🙏

venky.yoga@gmail.com
+9seven8nine8zero444zero :)


ItsOurLife இயற்கைவழி தற்சார்பு வாழ்வியல் பயணம்!!

உங்கள் ஊரிலும் மழை பெய்ததா ?

1 month ago | [YT] | 4

ItsOurLife இயற்கைவழி தற்சார்பு வாழ்வியல் பயணம்!!

🙏💚🤟💐படித்ததில் மிகவும் பிடித்தது !! 💐🤟💚🙏


இந்த வாரத்தில்... கண்ணுக்குத் தெரிந்தது இரண்டு பெரிய மரணங்கள்.

1. கராத்தே உசைனி
2. மனோஜ்

உசைனி ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தவர்.

மனோஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தவர்.

இறந்த இரண்டு நபர்களும் பிரபலமானவர்கள் (செலிபிரிட்டி) என்பதால் நம் கண்களுக்கு தெரிகிறது.

நம் கண்களுக்குத் தெரியாத எத்தனையோ மரணங்கள் நிச்சயம் இருக்கலாம்.

இன்று இளவயதில் மாரடைப்பு புற்றுநோயும் அதிகரித்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

இதற்குப் பின்னால் கொரோனா தடுப்பூசியும் காரணமாக இருக்கிறது என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

இந்தத் தடுப்பூசி மட்டும் காரணம் அல்ல.

வாழ்வியல் முறையும் காரணமாக இருக்கிறது.

வாழ்வியலை மாற்றிக் கொண்டு விட்டால் இப்படியான மரணங்களை தவிர்க்க முடியும்.

தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தாலும்

வாழ்வியல் மாற்றம் இவர்கள் நோய்களில் சிக்காமல் தப்பிக்க உதவியாக இருக்கும்.

இந்த வாழ்வியல் தடுப்பூசி போட்டவர்களுக்கும் நன்றாகவே பலன் அளிக்கும்.

தடுப்பூசியின் பாதிப்பு என்பது குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்காவது இருக்கும்.

நம் குழுவில் தடுப்பூசி போட்டவர்கள் இருந்தால், வாழ்வியலை மாற்றி அமையுங்கள்.

உங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நலமோடு இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் வாழ்வியலை மாற்றுவதற்கு உதவி செய்யுங்கள்.

கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடைபெற்ற உடலே மருத்துவர் நிகழ்வில் கொரோனா தடுப்பூசி நிறுவனங்கள் அறிவித்திருக்கும் பாதிப்புகள் பற்றிய விஷயங்கள் ஆதாரப்பூர்வமாக பேசி இருந்தோம்.

ஒரு தடுப்பூசியின் பாதிப்பு என்பது மிகக் குறைந்த பட்சம் 15 ஆண்டுகளுக்கு கூட இருக்கும்.

இதுவரை எதுவும் ஆகவில்லை இனிமேலும் எதுவும் ஆகாது என்று அசட்டையாக இருப்பது தான் இங்கே கொடுமை. இதற்கும் உசைனி கராத்தே வாத்தியாராக பயிற்சி அளித்து வந்து உள்ளார்!!


அனைவரும்... இயற்கை வழி தற்சார்பு வாழ்வியலுக்கு திரும்புவோம்!! 🙏


ஓம் இயற்கையே போற்றி!!💚💚
ஓம் உடல்நலமே போற்றி, போற்றி!!!💕

(நன்றி 🙏🙏🙏 - #zenyog community - சிரிப்பு ஓகம் சௌந்தரராசன்)

1 month ago (edited) | [YT] | 4

ItsOurLife இயற்கைவழி தற்சார்பு வாழ்வியல் பயணம்!!

* இதவா * மட்டுமே நம்மை எல்லா தீமைகளில் இருந்தும் காக்கும் பேராயுதம் !!


இதவா = இயற்கைவழி தற்சார்பு வாழ்வியல்!!

நம் தேவைகளை தானே பூர்த்தி செய்துகொண்டு, இயற்கையை பாதுகாத்து வாழ்வதே இயற்கை வழி தற்சார்பு வாழ்வியல் ஆகும்.

1 month ago | [YT] | 0

ItsOurLife இயற்கைவழி தற்சார்பு வாழ்வியல் பயணம்!!

உங்களுக்குப் பிடித்த தமிழ் மன்னன் யார் ?🤴

1 year ago | [YT] | 0