தமிழின் வரலாறும், தமிழினத்தின் வரலாறும் இந்த உலகம் அறியவும், துவண்டு போனவர்களுக்கு ஒரு புது தைரியத்தையும், தன்னம்பிக்கையும் தருவது தான் இந்த #DeepTalksTamil.
இடைக்காட்டு சித்தர் அவர் எழுதிய 60 வருட வெண்பாவில் அடங்கி இருக்கும் ரகசியம் என்ன? அவர் எழுதிய அந்த வெண்பாவின்படி இதுவரை பல்வேறு சம்பவங்கள் நம் நாட்டிலும் உலகத்திலும் நடந்து இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது 2026 அவர் சொன்னது போல நடக்குமா? பல்வேறு கேள்விகளுக்கான பதில் இந்த வீடியோவில் இருக்கிறது. கடைசி வரை பாருங்கள்..! https://youtu.be/lACBpArWlL0
திருவண்ணாமலை என்னும் அதிசயம்! அந்த நிலத்தின் வரலாறு மிக பெரியது, அதைவிட அந்த ஈசனின் தத்துவம் பெரியது. ஒவ்வொரு சிவபக்தனும் பார்க்க வேண்டிய பதிவு. கடைசிவரை பாருங்கள்!
1950-ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் உண்மையில் என்ன நடந்தது? மே 20 கோவில் நடை சாத்தப்பட்ட பிறகு, ஜூன் 14 அன்று பூசாரி கண்ட அந்த கோரக் காட்சி என்ன? வரலாறு மறைத்த ஒரு முக்கிய சம்பவத்தை இந்த வீடியோவில் விரிவாகப் பார்ப்போம்.
தூக்கமில்லாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 கதைகள் உங்கள் இரவுகளை இனிமையான தூக்கத்தால் நிரப்பும். மன அழுத்தம் (Stress), கவலைகள், மற்றும் ஓயாத சிந்தனைகள் உங்கள் தூக்கத்தைக் கெடுக்கிறதா? கவலை வேண்டாம். இந்த 5 கதைகள் உங்களை ஆழமான, நிம்மதியான உறக்க உலகிற்கு அழைத்துச் செல்லும். Link: https://youtu.be/Az4_LtWqerM
Deep Talks Tamil

2 weeks ago | [YT] | 836
View 5 replies
Deep Talks Tamil
இந்த வீடியோவில் நாம் சபரிமலையின் வேர்களைத் தேடி, வரலாற்றின் இருண்ட பக்கங்களுக்குள் பயணிக்கப் போகிறோம்.
https://youtu.be/cZa_AnOvJhE
நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: littlearts.in/
3 weeks ago | [YT] | 506
View 5 replies
Deep Talks Tamil
ஒரு மாத ஆராய்ச்சி. இன்று உங்களுக்கு ஒரு திரைப்படம் போல வர இருக்கிறது. தயாராக இருங்கள் நண்பர்களே!
3 weeks ago | [YT] | 559
View 14 replies
Deep Talks Tamil
உங்களை ஆச்சரியப்பட வைக்கும் மற்றுமொரு சபரிமலை பற்றிய வரலாற்றுப் பதிவு! காத்திருங்கள் நண்பர்களே...
1 month ago | [YT] | 523
View 6 replies
Deep Talks Tamil
திருவண்ணாமலை என்னும் அதிசயம்! அந்த நிலத்தின் வரலாறு மிக பெரியது, அதைவிட அந்த ஈசனின் தத்துவம் பெரியது. ஒவ்வொரு சிவபக்தனும் பார்க்க வேண்டிய பதிவு. கடைசிவரை பாருங்கள்!
https://youtu.be/5U_jc-Mzymc
1 month ago | [YT] | 650
View 9 replies
Deep Talks Tamil
1950-ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் உண்மையில் என்ன நடந்தது? மே 20 கோவில் நடை சாத்தப்பட்ட பிறகு, ஜூன் 14 அன்று பூசாரி கண்ட அந்த கோரக் காட்சி என்ன? வரலாறு மறைத்த ஒரு முக்கிய சம்பவத்தை இந்த வீடியோவில் விரிவாகப் பார்ப்போம்.
https://youtu.be/PT73wMvKGBU
1 month ago | [YT] | 395
View 2 replies
Deep Talks Tamil
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஏன் தமிழர்கள் அதிகம் செல்கிறார்கள்?
https://youtu.be/HIi7nPNUWSU
2 months ago | [YT] | 675
View 7 replies
Deep Talks Tamil
தூக்கமில்லாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 கதைகள் உங்கள் இரவுகளை இனிமையான தூக்கத்தால் நிரப்பும். மன அழுத்தம் (Stress), கவலைகள், மற்றும் ஓயாத சிந்தனைகள் உங்கள் தூக்கத்தைக் கெடுக்கிறதா? கவலை வேண்டாம். இந்த 5 கதைகள் உங்களை ஆழமான, நிம்மதியான உறக்க உலகிற்கு அழைத்துச் செல்லும். Link: https://youtu.be/Az4_LtWqerM
2 months ago | [YT] | 95
View 0 replies
Deep Talks Tamil
இரவு நேரத்தில் உங்களுக்கு மன குழப்பமாக இருக்கிறதா? இதோ பிரபஞ்சத்தின் பதிலை கேளுங்கள்!
https://youtu.be/WVFOeWeXSHE
2 months ago | [YT] | 132
View 1 reply
Deep Talks Tamil
இராஜராஜ சோழன் இல்லையென்றால்.... தமிழ்நாடும், இந்தியா என்னவாகி இருக்கும்? Link: https://youtu.be/VYtNWXFOERY
2 months ago | [YT] | 630
View 10 replies
Load more