Binary Post

பொங்கல் நல்வாழ்த்துகள் ...
▶️ youtu.be/6hksNQcU1ng

#Pongal #HappyPongal #பொங்கல் #Thalaivar 🤘 #Superstar #Rajinikanth #BinaryPost

1 day ago | [YT] | 81

Binary Post

தேடாதீங்க...
அவன் எப்பவும் தலைவர் காலுக்கு கீழ தான் 🤘...


#Thalaivar 🤘 #Superstar #Rajinikanth #BinaryPost

2 weeks ago | [YT] | 31

Binary Post

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் தலைவர் ரஜினிகாந்த் நடிக்கும் #Thalaivar173 ... #Pongal2027 ...

#Thalaivar 🤘 #Superstar #Rajinikanth #SundarC #Kamalhaasan #BinaryPost

2 months ago | [YT] | 61

Binary Post

ஒரு சூப்பர் ஸ்டார் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை, நான் ரஜினி அவர்களுடன் இணைந்து பணியாற்றியபோதுதான் தெரிந்துகொண்டேன். சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி போல இருக்கணும், ரஜினி போல நடக்கணும், ரஜினியைப் போல நடிக்கணும், அவரைப் போல வாழணும்... அவரிடமிருந்து நான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். சூப்பர் ஸ்டார் ஒரு மலையைப் போல. நான் அவருக்கு கீழே ஒரு சிறிய மலையைப் போலத்தான். நான் சூப்பர் ஸ்டார் இல்லை. அவர் முன் நான் ஸ்டார் கூட கிடையாது...
~ மம்முட்டி (தளபதி கேசட் வெளியீட்டு விழா)

#34YearsOfThalapathi
#Thalapathi #தளபதி #Mammootty
#Thalaivar 🤘 #Superstar #Rajinikanth #BinaryPost

2 months ago | [YT] | 41

Binary Post

தலைவர் நடித்த
படத்தின் பெயர் பட்டப்பெயராக ...

இளைய தளபதி சரவணன்
இளைய தளபதி விஜய்
புரட்சித் தளபதி விஷால்
சின்ன தளபதி பரத் ...

தளபதி 🔥🔥🔥

#34YearsOfThalapathi
#Thalapathi #தளபதி
#Thalaivar 🤘 #Superstar #Rajinikanth #BinaryPost

2 months ago | [YT] | 27