👉🏻Dedicated for every hosurians
👉🏻Hosur News
👉🏻Public activities
👉🏻Government announcement
👉🏻Information guaranteed
👉🏻Entertainment videos
👉🏻Follow and support us to reach you

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
Join our Facebook page 👇🏻

www.facebook.com/188143555255508/posts/81027364637…

Join our telegram channel 👇

t.me/hosur24x7

Follow us on Instagram 👇

www.instagram.com/p/CCbWn_Vpo9V/?igshid=lf8h3zh1qo…

Join our Facebook official group 1 👇🏻

www.facebook.com/groups/368672263983706/?ref=share

Join our Facebook official group 2 👇🏻

www.facebook.com/groups/221635231596839/?ref=share


HOSUR 24x7

கிருஷ்ணகிரியில் வேலைவாய்ப்பு
முகாம்

Join our official social media Instagram channel 👇

https://ig.me/j/AbbOXMCW1i0yTpee/?igsh=dW9vZzgwbWU4d2Uy

WhatsApp channel 👇

https://whatsapp.com/channel/0029Va4ahl7FMqrghAS5fM40

Telegram group 👇

https://t.me/hosur24x7

1 year ago | [YT] | 0

HOSUR 24x7

ALERT 🚨
👉🏻RD SPOKEN ENGLISH COURSE
👉🏻TAMIL TO ENGLISH
👉🏻CONTACT 9597445935
7845760285
✅Online Phonetics Classes
✅Online Language ✅Classes For Advanced English
✅Online Language Classes For English
✅Online English Tutorials
✅Online Language Classes For English Conversation
✅Online Language Classes
✅Online Tutorials
✅Language Classes For Tamil
✅Language Classes For English Conversation
✅Language Classes For English

www.instagram.com/reel/C2BzJ_tJQGN/?igsh=MTM2dXdwZ…

1 year ago | [YT] | 0

HOSUR 24x7

ALERT 🚨
👉🏻RD SPOKEN ENGLISH COURSE
👉🏻TAMIL TO ENGLISH
👉🏻CONTACT 9597445935
7845760285
✅Online Phonetics Classes
✅Online Language ✅Classes For Advanced English
✅Online Language Classes For English
✅Online English Tutorials
✅Online Language Classes For English Conversation
✅Online Language Classes
✅Online Tutorials
✅Language Classes For Tamil
✅Language Classes For English Conversation
✅Language Classes For English

1 year ago | [YT] | 1

HOSUR 24x7

Celebrate Diwali in Style with Kommerling and Greenwind UPVC Windows & Doors – Special Offers for a Limited Time!! Experience the Unmatched Quality and Durability of UPVC Windows & Doors!! Grab Diwali Offers on Windows and Doors in Crescent Technobuild Private Limited Hosur.

Contact Us - 766 732 9000


#cresenthosur #upvcwindows #upvcdoors #kommerling #saintgobain #greenwind #hosurinterior

📍Location - #108, Uliyalam, Bagalur Road, Hosur - 635 109

2 years ago | [YT] | 1

HOSUR 24x7

🥳*மகளிருக்கான மாபெரும் வேலைவாய்ப்பு*

*ஓசூர் அமைந்துள்ள முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய அதிக அளவில் பெண்கள் தேவை*
*💥இடம் : ஓசூர்*
*💥வயது*:*18 லிருந்து 24 வரை*
*💥தங்கும் வசதி மற்றும் உணவு இலவசம்*
*💥பேருந்து வசதி உண்டு (தர்மபுரி to ஓசூர்)*
*💥தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9585383593*
*💥சம்பளம் : 15000*
விருப்பமுள்ளவர்கள் உங்களுடைய நண்பர்களை சேர்த்துவிடலாம்*
*💥ஆவணங்கள்: Mark sheet, Aathar card,photo*
Share your friends and groups
WhatsApp group added

*💥Good opportunity For Females*
*Food And Accommodation Free*
*💥Company*- electronic Manufacturing ( I Phone)
*💥Designation* - Assembly Executive
*🌎Work Location- Hosur*
*💥Qualification*-12th Pass,Any Degree
*💥Salary 15500/ Take Home - 13270*
*💥Age - 18 to 24*
*Transport Facility Available (Dharmapuri To Hosur*)
*🥳Interested contact immediately - ➡️9585383593☎️*

Fill the form join immediately

docs.google.com/forms/d/e/1FAIpQLSc-Qvg_4BxQIX5n9y…

Dear candidates,

Tomorrow interview scheduled @10am

Venue: Adhiyamaan college of engineering

maps.app.goo.gl/VJn8inpvc5sYaXsw7

Required Documents
Aadhar card
Pancard
12th mark sheet
Resume

Contact - 9585383593
Boopathi - HR

2 years ago | [YT] | 2

HOSUR 24x7

2 years ago | [YT] | 2

HOSUR 24x7

2 years ago | [YT] | 0

HOSUR 24x7

கிருஷ்ணகிரி: கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசத்தை ஒட்டியுள்ள வேப்பனப்பள்ளி பகுதிகளில் கால்நடைகள் அதிகம் திருடப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதி கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேச எல்லையை ஓட்டி அமைந்துள்ளது. இங்குள்ள கிராமப்புற மக்கள் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் பிரதானத் தொழிலாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வாராமாக வீட்டின் வெளியே பட்டியில் கட்டப்படும் ஆடு, மாடுகளை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்துப் பேசிய உண்டிகைநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சந்திரண்ணா, ''கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் வீட்டின் வெளியே கட்டப்பட்டிருக்கும் ஆடுகள் மற்றும் பசு மாடுகளை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கத்திரிப்பள்ளி கிராமத்தில் முருகேசன் என்பவரது ஒரு பசுமாடும், அதே கிராமத்தில் சோபா என்பவரது 2 பசுமாடுகளும் திருடு போயின. இதேபோல், உண்டிகைநத்தம் கிராமத்தில் 3 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார கிராமங்கள், இருமாநில எல்லையை ஓட்டி அமைந்துள்ளதால், மர்ம நபர்கள் ஆடு, மாடுகளை திருடிச்சென்று அவர்கள் பகுதிகளில் நடைபெறும் சந்தைகளில் விற்று விடுகின்றனர். இதனால் திருடுபோன கால்நடைகளை மீட்க முடிவதில்லை. இதுதொடர்பாக வேப்பனப்பள்ளி காவல்நிலையத்தில் புகாரளித்தாலும் போலீஸார் பெயரளவிற்குக் கூட நடவடிக்கை எடுப்பதில்லை. புகார்மனுவை வாங்கிக்கொண்டு அலைக்கழிக்கின்றனர். எனவே, இரவுநேர ரோந்து பணியை போலீஸார் அதிகரிக்க வேண்டும். மேலும், மாநில எல்லையோர சாலைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். தற்போது கால்நடைகள் வளர்ப்போர், இரவு நேரங்களில் உறக்கமின்றி காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்'' என தெரிவித்தார்.

2 years ago | [YT] | 1

HOSUR 24x7

2 years ago | [YT] | 1

HOSUR 24x7

ஒசூா் காவேரி மருத்துவமனையில் முதல்முறையாக பெண் ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது என அதன் இயக்குநா் விஜயபாஸ்கா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: ஒசூா் காவேரி மருத்துவமனையில் சிறுநீரக கோளாரால் பாதிக்கப்பட்ட 32 வயது பெண் சிகிச்சைக்கு வந்தாா். அவருக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் வாரம் மூன்று முறை சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவா்கள், ஆலோசகா்கள் மூலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பற்றி அவரது குடும்பத்தினருக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து அவரது தந்தை தனது மகளுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுப்பதற்கு முன்வந்தாா். அவருக்கான மருத்துவ பரிசோதனை செய்து அவா் சரியான தான கொடையாளி என உறுதி செய்யப்பட்டாா். இதையடுத்து தமிழக அரசிடம் உரிய அனுமதி பெற்று கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி மருத்துவா் வெங்கடேஷ், சிறுநீரக மருத்துவா் சாய்சமீரா ஆகியோா் தலைமையில் மருத்துவா் குழு மூலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பொருத்தப்பட்ட சிறுநீரகமானது அந்த பெண்ணுக்கு உடனடியாக சிறப்பாக செயல்பட தொடங்கியது. ஒரு வாரத்தில் அந்த பெண் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாா். தற்போது வழக்கம்போல அனைத்து பணிகளையும் தானே செய்துவருகிறாா். தான கொடையளியான அவரது தந்தையும் நலமுடன் உள்ளாா். சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு டயாலிசிஸ், கதிா்வீச்சு அறுவை சிகிச்சைகள், சிறுநீரக மற்றும் அதனைச் சாா்ந்த புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் என அனைத்து சிகிச்சைகளுக்கு காவேரி மருத்துவமனையில் வசதிகள் உள்ளன. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் பெருநகரங்களில் மட்டுமே நடக்கும்நிலை மாறி ஒசூா் போன்ற நகரங்களிலும் செய்யமுடியும் என்பதை காவேரி மருத்துவமனை அதனுடைய திறமையான மருத்துவக் குழுவினராலும், சிறப்பான வசதிகளாலும் நிரூபித்துள்ளது என்றாா்.

2 years ago | [YT] | 0