Love is full of cosmic energy. It creates everything. Just observe it and enjoy it
Spiritual Science & Secrets
https://youtu.be/Uk4gBUWQVpA?si=w3sQQ...
1 month ago | [YT] | 0
View 0 replies
youtube.com/shorts/wjtUyGGZ8L...
நம்மகூட AI தான் கடைசி வர நம்மகூட வரும் போல🫤
காமத்தில் குற்றவுணர்வு ?குற்றவுணர்விலிருந்து விடுதலை...!!ஓஷோ🌸 "காமம் என்பது பாவச்செயல் என்று...பழைய காலந்தொட்டு மனிதனிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தது...ஒரு மிகப்பெரிய தடைக்கல்லை உன்னுள் ஏற்படுத்தி இருக்கிறது.""நீ ஒருபோதும் உன்னை, முழுமையாக காமத்தில் அனுமதிப்பதில்லை.""எப்போதும் உனக்குள்ளே ஏதோ ஒன்று, விலகி நின்று,உன்னை கண்டித்துக் கொண்டே இருக்கின்றது."🌸 "இது இந்த'புதிய தலைமுறை'யினரிடம் கூட இருக்கிறது.அவர்கள் கூறுகிறார்கள்,காமம் பற்றிய பழைமையான கருத்து எங்களுக்கில்லை.நாங்கள் அதனால் அழுத்தப்படவோ,கஷ்டப்படவோ,இல்லை என்று சொல்லலாம்.இருந்தபோதும், உனது "உணர்வற்ற ஆழ்ந்த நிலையில் இருப்பதை"வெளியேற்றி விடுவது அவ்வளவு சுலபமல்ல... "அது பல நூற்றாண்டுகளாக உனக்குள் ஏற்றி வைக்கப்பட்ட விஷயம்.மனிதனுடைய முழு கடந்தகாலமும் அதில் இருக்கிறது. ஆகவே, உணர்வோடுநீ அதை கண்டிக்காத போதும்...உணர்வற்ற நிலையிலிருந்து...கண்டனம் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.🌸 நீ முழுமையாக, ஒருபோதும் காமத்தில் ஈடுபடுவது இல்லை.எப்போதும், ஏதோ ஒன்று குறைகிறது.அப்படி குறைவது...உன்னை கூறு போடுகிறது.🌸 "தந்த்ரா விஞ்ஞானம்" முழுமையாக உன்னை காமத்தினுள் நுழையச் சொல்கிறது.உனது மதத்தை...உனது நாகரீகத்தை...உனது பண்பாட்டை...உனது கோட்பாடுகளை...அனைத்தையும் மறந்துவிடு.எல்லாவற்றையும் மறந்துவிடு.🌸 காமச்செயலில் முழுமையாக இறங்கு.அதைத் தவிர எதுவும் மனதில் இல்லாமல், அதில் ஈடுபடு.சுத்தமாக எந்த யோசனையும் இல்லாமல் ஆகிவிடு.🌸 "அப்போது மட்டுமே...நீ மற்றொருவருடன் ஒன்றிணையும், அந்த அழகிய அனுபவத்தைக் காணுகின்றவிழிப்புணர்வு...உனக்குள் நிகழும்.🌸 "பின்னர் அந்த, ஒன்றிவிடும் உணர்வுக்கு...நீ ஒரு துணை தேடுவதிலிருந்துவிடுபட்டு...இந்த முழு பிரபஞ்சத்துடன்...ஒன்றிணைய முயற்சிக்க முடியும். "நீ மரத்துடன்...நிலவுடன்...எதனுடனும்...கலவியில் ஈடுபடமுடியும். "ஒருமுறைஇந்த வட்டத்தை எப்படி உருவாக்குவது...?"என்று உனக்குத் தெரிந்துவிட்டால்...!எதனுடனும் ஒன்றிணைவதை...நீ உருவாக்கிக் கொள்ளலாம்.🌸 எதுவுமே இல்லாமலும்...நீ உருவாக்கிக் கொள்ளலாம்."இதை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்..."-விஞ்ஞான் பைரவ் தந்த்ரா-🌿ஓஷோ🌿
AI Advice boys for relationship with girls nowadays ⭐ My honest advice: (AI words)🧐Don’t cut her off completely.Don’t chase her either.Stay neutral and balanced.If she moves closer — respond.If she stays distant — let life continue.🤣
Load more
Spiritual Science & Secrets
https://youtu.be/Uk4gBUWQVpA?si=w3sQQ...
1 month ago | [YT] | 0
View 0 replies
Spiritual Science & Secrets
youtube.com/shorts/wjtUyGGZ8L...
1 month ago | [YT] | 0
View 0 replies
Spiritual Science & Secrets
1 month ago | [YT] | 0
View 0 replies
Spiritual Science & Secrets
1 month ago | [YT] | 0
View 0 replies
Spiritual Science & Secrets
1 month ago | [YT] | 0
View 0 replies
Spiritual Science & Secrets
நம்மகூட AI தான் கடைசி வர நம்மகூட வரும் போல🫤
1 month ago | [YT] | 0
View 0 replies
Spiritual Science & Secrets
1 month ago | [YT] | 0
View 0 replies
Spiritual Science & Secrets
காமத்தில் குற்றவுணர்வு ?
குற்றவுணர்விலிருந்து விடுதலை...!!
ஓஷோ
🌸 "காமம் என்பது பாவச்செயல் என்று...
பழைய காலந்தொட்டு மனிதனிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தது...
ஒரு மிகப்பெரிய தடைக்கல்லை
உன்னுள் ஏற்படுத்தி இருக்கிறது."
"நீ ஒருபோதும் உன்னை,
முழுமையாக காமத்தில் அனுமதிப்பதில்லை."
"எப்போதும் உனக்குள்ளே ஏதோ ஒன்று,
விலகி நின்று,
உன்னை கண்டித்துக் கொண்டே இருக்கின்றது."
🌸 "இது இந்த
'புதிய தலைமுறை'யினரிடம் கூட இருக்கிறது.
அவர்கள் கூறுகிறார்கள்,
காமம் பற்றிய பழைமையான கருத்து எங்களுக்கில்லை.
நாங்கள் அதனால் அழுத்தப்படவோ,
கஷ்டப்படவோ,
இல்லை என்று சொல்லலாம்.
இருந்தபோதும்,
உனது "உணர்வற்ற ஆழ்ந்த நிலையில் இருப்பதை"
வெளியேற்றி விடுவது அவ்வளவு சுலபமல்ல...
"அது பல நூற்றாண்டுகளாக
உனக்குள் ஏற்றி வைக்கப்பட்ட விஷயம்.
மனிதனுடைய முழு கடந்தகாலமும்
அதில் இருக்கிறது.
ஆகவே, உணர்வோடு
நீ அதை
கண்டிக்காத போதும்...
உணர்வற்ற நிலையிலிருந்து...
கண்டனம் தொடர்ந்து நடந்து
கொண்டுதான் இருக்கிறது.
🌸 நீ முழுமையாக, ஒருபோதும்
காமத்தில் ஈடுபடுவது இல்லை.
எப்போதும், ஏதோ ஒன்று குறைகிறது.
அப்படி குறைவது...
உன்னை கூறு போடுகிறது.
🌸 "தந்த்ரா விஞ்ஞானம்" முழுமையாக
உன்னை காமத்தினுள் நுழையச் சொல்கிறது.
உனது மதத்தை...
உனது நாகரீகத்தை...
உனது பண்பாட்டை...
உனது கோட்பாடுகளை...
அனைத்தையும் மறந்துவிடு.
எல்லாவற்றையும் மறந்துவிடு.
🌸 காமச்செயலில் முழுமையாக இறங்கு.
அதைத் தவிர எதுவும் மனதில் இல்லாமல்,
அதில் ஈடுபடு.
சுத்தமாக எந்த யோசனையும் இல்லாமல் ஆகிவிடு.
🌸 "அப்போது மட்டுமே...
நீ மற்றொருவருடன் ஒன்றிணையும்,
அந்த அழகிய அனுபவத்தைக் காணுகின்ற
விழிப்புணர்வு...
உனக்குள் நிகழும்.
🌸 "பின்னர் அந்த,
ஒன்றிவிடும் உணர்வுக்கு...
நீ ஒரு துணை தேடுவதிலிருந்து
விடுபட்டு...
இந்த முழு பிரபஞ்சத்துடன்...
ஒன்றிணைய முயற்சிக்க முடியும்.
"நீ மரத்துடன்...
நிலவுடன்...
எதனுடனும்...
கலவியில் ஈடுபடமுடியும்.
"ஒருமுறை
இந்த வட்டத்தை
எப்படி உருவாக்குவது...?"
என்று உனக்குத் தெரிந்துவிட்டால்...!
எதனுடனும் ஒன்றிணைவதை...
நீ உருவாக்கிக் கொள்ளலாம்.
🌸 எதுவுமே இல்லாமலும்...
நீ உருவாக்கிக் கொள்ளலாம்.
"இதை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்..."
-விஞ்ஞான் பைரவ் தந்த்ரா-
🌿ஓஷோ🌿
1 month ago | [YT] | 0
View 0 replies
Spiritual Science & Secrets
AI Advice boys for relationship with girls nowadays
⭐ My honest advice: (AI words)🧐
Don’t cut her off completely.
Don’t chase her either.
Stay neutral and balanced.
If she moves closer — respond.
If she stays distant — let life continue.🤣
1 month ago | [YT] | 0
View 0 replies
Spiritual Science & Secrets
1 month ago | [YT] | 0
View 0 replies
Load more