எங்கள் அன்பான நாடக கலை ரசிகர்களே 2026 💐புதிய தொடக்கம், புதிய இலக்குகள்! இந்தப் புத்தாண்டு உங்களுக்கு அனைத்து வெற்றிகளையும் வழங்கட்டும்." "அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!" #viral#newyear
இன்று இரவு 27/12/2025 சனிக்கிழமை எங்கள் குரும்பூர் ராஜேஸ்வரி நாடக மன்றம் நடைபெறும் இடம் 👉 திருப்பனமூர் என்ற கிராமத்தில் நாடகம் நடைபெறும் (வழி) வெம்பாக்கம் அனைவரும் வருக !! வருக !! இன்று இரவு நாடகம் பார்க்க யாரெல்லாம் வரீங்க கீழே கமெண்ட் பன்னுங்க. 👸 #drama#nadagam
என் அன்பான நாடக கலை ரசிகர்களே உங்கள் அனைவருக்கும் , எங்கள் village koothu channel Youtube ✌️ சார்பில் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் !! 🌲💕🙏 Happy christmas 🎁⛄🎄 #viral#drama#tamil
நாடக கலை ரசிகர்களே இன்று இரவு 9/11/2025 ஞாயிற்றுக்கிழமை குரும்பூர் ராஜேஸ்வரி நாடக மன்றம் நடைபெறும் இடம் 👉 திருமணிகுப்பம் என்ற கிராமத்தில் நாடகம் நடைபெறும் (வழி) சுங்குவார்ச்சத்திரம் to திருவள்ளுர் செல்லும் சாலை அனைவரும் வருக!! #drama#rajeshwarinadagamandram
சென்னை நாடக கலை ரசிகர்களே !! உங்களுக்கு அறிய வாய்ப்பு..✌️ இன்று 5/11/2025 புதன் கிழமை உங்கள் குரும்பூர் ராஜேஸ்வரி நாடக மன்றம் நடைபெறும் இடம் 👉 காந்திமதி கல்யாண மண்டபம் என்ற இடத்தில் நாடகம் நடைபெறும் (வழி) தி.நகர் சென்னை அனைவரும் வருக !! வருக!! #nadagam#drama#chennai
நவம்பர் மாதம் முதல் தேதி 1/11/2025 சனிக்கிழமை குரும்பூர் ராஜேஸ்வரி நாடக மன்றம் நடைபெறும் இடம் ✌️ செய்யார் வடபூண்டிபட்டு என்ற கிராமத்தில் நாடகம் நடைபெறும் அனைவரும் வருக !! வருக !! #drama#nadagam
நாடக கலை ரசிகர்களே இன்று இரவு 31/10/2025 எங்கள் குரும்பூர் ராஜேஸ்வரி நாடக மன்றம் நடைபெறும் இடம் 👉 பனவட்டம்பாடி கிராமத்தில் நாடகம் நடைபெறும் (வழி) சோளிங்கர் அனைவரும் வருக!! வருக !! #nadagam
புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை நாடக நடிகர்களுக்கு இந்த ஆண்டு நிறைவடைந்தது.. நமது ராஜேஸ்வரி நாடக மன்றத்தில் இருந்து வேறு நாடகத்திற்கு செல்கிறார்.. சரளா குட்டி...🙏#nadagam
Village Koothu Channel
எங்கள் அன்பான நாடக கலை ரசிகர்களே 2026 💐புதிய தொடக்கம், புதிய இலக்குகள்! இந்தப் புத்தாண்டு உங்களுக்கு அனைத்து வெற்றிகளையும் வழங்கட்டும்."
"அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!"
#viral #newyear
1 week ago | [YT] | 664
View 9 replies
Village Koothu Channel
இன்று இரவு 27/12/2025 சனிக்கிழமை எங்கள் குரும்பூர் ராஜேஸ்வரி நாடக மன்றம் நடைபெறும் இடம் 👉 திருப்பனமூர் என்ற கிராமத்தில் நாடகம் நடைபெறும் (வழி) வெம்பாக்கம் அனைவரும் வருக !! வருக !!
இன்று இரவு நாடகம் பார்க்க யாரெல்லாம் வரீங்க கீழே கமெண்ட் பன்னுங்க. 👸 #drama #nadagam
2 weeks ago | [YT] | 326
View 10 replies
Village Koothu Channel
என் அன்பான நாடக கலை ரசிகர்களே உங்கள் அனைவருக்கும் , எங்கள்
village koothu channel Youtube ✌️ சார்பில் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் !! 🌲💕🙏
Happy christmas 🎁⛄🎄
#viral #drama #tamil
2 weeks ago | [YT] | 593
View 4 replies
Village Koothu Channel
கார்த்திகை தீபம் 🪔 வாழ்த்துகள்!
இந்த மங்களகரமான நாளில் உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், ஒளியும் நிறையட்டும்.
#drama #rajeshwarinadagamandram
1 month ago | [YT] | 513
View 21 replies
Village Koothu Channel
நாடக கலை ரசிகர்களே இன்று இரவு 9/11/2025 ஞாயிற்றுக்கிழமை குரும்பூர் ராஜேஸ்வரி நாடக மன்றம் நடைபெறும் இடம் 👉 திருமணிகுப்பம் என்ற கிராமத்தில் நாடகம் நடைபெறும் (வழி) சுங்குவார்ச்சத்திரம் to திருவள்ளுர் செல்லும் சாலை அனைவரும் வருக!!
#drama #rajeshwarinadagamandram
2 months ago | [YT] | 139
View 2 replies
Village Koothu Channel
சென்னை நாடக கலை ரசிகர்களே !!
உங்களுக்கு அறிய வாய்ப்பு..✌️ இன்று 5/11/2025 புதன் கிழமை உங்கள் குரும்பூர் ராஜேஸ்வரி நாடக மன்றம் நடைபெறும் இடம் 👉 காந்திமதி கல்யாண மண்டபம் என்ற இடத்தில் நாடகம் நடைபெறும் (வழி) தி.நகர் சென்னை அனைவரும் வருக !! வருக!!
#nadagam #drama #chennai
2 months ago | [YT] | 84
View 2 replies
Village Koothu Channel
நவம்பர் மாதம் முதல் தேதி 1/11/2025 சனிக்கிழமை குரும்பூர் ராஜேஸ்வரி நாடக மன்றம் நடைபெறும் இடம் ✌️ செய்யார் வடபூண்டிபட்டு என்ற கிராமத்தில் நாடகம் நடைபெறும் அனைவரும் வருக !! வருக !!
#drama #nadagam
2 months ago | [YT] | 244
View 7 replies
Village Koothu Channel
நாடக கலை ரசிகர்களே இன்று இரவு 31/10/2025 எங்கள் குரும்பூர் ராஜேஸ்வரி நாடக மன்றம் நடைபெறும் இடம் 👉 பனவட்டம்பாடி கிராமத்தில் நாடகம் நடைபெறும் (வழி) சோளிங்கர் அனைவரும் வருக!! வருக !! #nadagam
2 months ago | [YT] | 244
View 9 replies
Village Koothu Channel
நமது ராஜேஸ்வரி நாடக மன்றத்தில் இருந்து இந்த ஆண்டு வேறு நாடகத்திற்கு செல்கிறார்..எறையூர் சிவா.. அண்ணா...🙏#nadagam #drama #rajeshwarinadagamandram
3 months ago | [YT] | 85
View 0 replies
Village Koothu Channel
புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை நாடக நடிகர்களுக்கு இந்த ஆண்டு நிறைவடைந்தது.. நமது ராஜேஸ்வரி நாடக மன்றத்தில் இருந்து வேறு நாடகத்திற்கு செல்கிறார்.. சரளா குட்டி...🙏#nadagam
3 months ago | [YT] | 100
View 2 replies
Load more