சிவ திருப்பணிக்கு காணிக்கைகள் கட்டுமானபொருட்கள்வரவேற்கப்படுகிறது 1200 வருடங்கள் பழமையான சிவாலயம் திருத்தலம் என்றும் உங்கள் ஆதரவுடன் சிவப்பணி தொடர சுந்தரர் பாடல் பெற்ற திருத்தலம் அருள்மிகு ஸ்ரீ ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் பிரதோஷம் பௌர்ணமி மகாசிவராத்திரி நாள்தோறும் காலை மாலை அபிஷேகம் விவரங்கள் தொலைபேசியில்அணுகவும் சிவத்தொண்டர் மோகன் 🙏9884696528 சிவத்தொண்டர் கவர்னர்🙏8939594114
#நன்கொடை
account details
#sri oonankantheeswarar kovil trust
#Bank name: Union Bank of India
#account number :303222010001548
#IFSC code number.UBIN0930326
#Micro code:.606026008
#account type :SB General
#branch area: mamandur
#முகவரி: ஸ்ரீ ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில்
#கதவு எண்:91/w2 ஸ்ரீ ஓணகாந்தேஸ்வரர்
#கதவு எண்:90/w2 ஸ்ரீ உமாமகேஸ்வரி அம்பிகை சமேத உடனுறை
#புலம் @ சர்வேஎண்:22/23
#தெரு பெயர்:ஈஸ்வரன்கோயில்
#கிராமம்பெயர்:கீழ்பாக்கம்
#போஸ்ட் ஆபீஸ் :கீழ்நர்மா
#வட்டம்@ தாலுகா : வந்தவாசி
மாவட்டம்:திருவண்ணாமலை
பின்கோடு :604403
தொடர்பு கொள்ள வேண்டிய
கைப்பேசி@Call:9884696528@8939594114
ஸ்ரீ ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் கீழ்பாக்கம்
18/10/2025 அன்று சனி பிரதோஷம் சேனல் நேரலை 05.,00 PM நேரலை காணொளி மூலம் காண்போம் subscriber காணொளி நேரலையில் பார்க்கவும் 🙏
2 days ago | [YT] | 1
View 0 replies
ஸ்ரீ ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் கீழ்பாக்கம்
நமது youtube சேனல் சப்ஸ்கிரைப் அன்பு வேண்டுகோள் விநாயகரை முடிந்தவரை களிமண் ஆன விநாயகரை பயன்படுத்த வேண்டும் பிளாஸ்டிக் மூலம் செய்யும் விநாயகரை நீர்நிலைகளில் கரைக்கும் போது நீர்நிலை உயிரினங்கள் கெடுதல் கேடு விளைவிக்கும் அதனால் களிமண் ஆன விநாயகரை பயன்படுத்துங்கள் all subscriber welcome விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏
1 month ago | [YT] | 3
View 0 replies
ஸ்ரீ ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் கீழ்பாக்கம்
#மீட்டெடுத்த இளம் வயது சிவனடியார்கள்# கிராம மக்களால் கைவிடப்பட்ட சிவாலயம் 1200 வருடங்கள் பழமையான சிவாலயம் Google Map link :maps.app.goo.gl/Jse82GRVjX9yRE5H7
1 month ago (edited) | [YT] | 1
View 1 reply
ஸ்ரீ ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் கீழ்பாக்கம்
#பல்லவ மன்னர்கள்#சம்புவராயர் மன்னர்கள்#1200 ஆண்டுகள் பழமையான சிவாலயம் #சிவதிருப்பணியாசகம்#அன்பேசிவம் சிவனடியார்கள் பக்தர்கள் தங்களால் இயன்ற இத்திருகோயிலுக்கு பொருள் உதவி தந்து வழங்குமாறு இறைவன் அருள் பெறுமாறு மிக வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் சிவா இந்த திருக்கோயில் அமைவிடம் மேல்மருவத்தூரில் இருந்து 20 கிலோமீட்டர் உத்திரமேரூரில் இருந்து 11 கிலோமீட்டர் கீழ்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள #ஸ்ரீஉமாமகேஸ்வரி அம்பிகை சமேத உடனுறை #ஸ்ரீஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் மேலும் விவரங்களுக்கு #உண்மைநிலை தெரிந்து கொள்ள சிவத்தொண்டர் #மோகன்09884696528 சிவத்தொண்டர் #கவர்னர்08939594114 Google Map link maps.app.goo.gl/kbhA1VCM6tPGCjQ38
2 months ago (edited) | [YT] | 2
View 0 replies
ஸ்ரீ ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் கீழ்பாக்கம்
அன்பே சிவம்
2 months ago | [YT] | 0
View 0 replies
ஸ்ரீ ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் கீழ்பாக்கம்
#05/06/2025 அன்று Aபுருஷோத்தமன் Pமீரா கூட்டேரிப்பட்டு மற்றும் குடும்பத்தினர் 101 கிலோ ஐம்பொன் நடராஜர் சிவகாமி சுந்தரி சிலை JPபாஸ்கரன் நாகாபரணம் நன்கொடையாக ஸ்ரீ ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயிலுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளனர் கிராம பொதுமக்கள் கௌரவர்த்தி வரவேற்றனர் மென்மேலும் வளர ஸ்ரீ ஓணகாந்தேஸ்வரர் போற்றி வணங்குவோம் nearby location.maps.app.goo.gl/L5CBjPxF6xV6vhd77
4 months ago (edited) | [YT] | 3
View 0 replies
ஸ்ரீ ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் கீழ்பாக்கம்
05/06/2025 அன்று #நடராஜர்சிவகாமி சுந்தரி #நாகாபரணம் கறிக்கோல் திருவிழா உற்சவமூர்த்தி ஊர்வலம் கிராம பொதுமக்கள் அமோக வரவேற்பு aur bhai location.maps.app.goo.gl/L5CBjPxF6xV6vhd77
4 months ago (edited) | [YT] | 1
View 0 replies
ஸ்ரீ ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் கீழ்பாக்கம்
18/05/2025 அன்று ஸ்ரீ மாரியம்மன் என்கின்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்மனுக்கு கூழ் வார்த்தல் திருவிழாக்கள் அம்மன் அலங்காரம் V. பூபதி அம்மன் அலங்காரம் உபயம் V. பவானி M. வடிவேல் மற்றும் குடும்பத்தினர்
4 months ago | [YT] | 2
View 0 replies
ஸ்ரீ ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் கீழ்பாக்கம்
#தேன் சுவைத்தவருக்குத்தான் தேன் சுவை தெரியும் வெளிநாடு வாழும் தமிழ் குடும்பம் #அ. பாண்டி #பா. துர்கா தேவி கண்டமனூர் தேனி மாவட்டம் ஈசன் அருள் பெற்று மென்மேலும் வளர ஸ்ரீ ஓணகாந்தேஸ்வரர் போற்றி வணங்குவோம் channel name.youtube.com/@srionakanthesswararthirukovil?si=rVxu…
5 months ago (edited) | [YT] | 3
View 0 replies
ஸ்ரீ ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் கீழ்பாக்கம்
09/04/25#உமாமகேஸ்வரி அம்பிகை வேள்வி பூஜை நடைபெற்றது channel name.youtube.com/@srionakanthesswararthirukovil?si=rVxu…
6 months ago (edited) | [YT] | 1
View 0 replies
Load more