Literature Paiyan சேனலில், சிலப்பதிகாரம் முதல் கம்பராமாயணம் வரை, சங்க இலக்கியம் முதல் சிறுகதைகள் வரை—
கதை, பாத்திரம், நெறி, சிந்தனை ஆகியவற்றை சுவாரஸ்யமாக உங்களுக்காகக் கொண்டு வருகிறோம்.
தமிழின் செழுமையை விரும்பினால், இதுவே உங்களுக்கான சேனல்!”
#TamilLiterature
#EpicStories
#LiteraturePaiyan
#TamilCulture
Literature Paiyan 📑
🙏 என் அன்பு YouTube குடும்பத்துக்கு ஒரு பெரிய நன்றி!
உங்க ஆதரவு தான் எனக்கு இன்று 500 Subscribers வர காரணம்.
ஒவ்வொரு Like-உம், Comment-உம், Share-உம் எனக்கு புதிய சக்தி குடுக்குது.
இன்னும் quality content தருறேன்.
நன்றி குடும்பமே ❤️ 500 Subscribers Completed! 🙏🔥
1 month ago | [YT] | 1
View 0 replies
Literature Paiyan 📑
🎉 300 Subscribers Reached! 🎉
என்னோட Tamil Literature Paiyan channel-ah support பண்ணி வந்த எல்லாருக்கும் ஒரு பெரிய நன்றி ❤️
2 months ago | [YT] | 2
View 0 replies
Literature Paiyan 📑
🙏 புரட்டாசி மாதம் துவங்கியாச்சு 🙏
இந்த மாதம் விஷ்ணு பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட புனிதமான காலம்.
விரதம் இருப்போம், பக்தியோடு நமக்கு கிடைக்கும் புண்ணியம் நம் வாழ்க்கையை மாற்றட்டும் 🕉️
💬 “புரட்டாசி விரதம் பண்ணுறவங்க comment பண்ணுங்க — நாம் எல்லாரும் சேர்ந்து பக்தியோட இருக்கலாம்!
3 months ago | [YT] | 2
View 0 replies
Literature Paiyan 📑
வெற்றி முருகன் திருவடியில்.”
• இந்த வாரத்தை ஆரம்பிக்க இந்த வரியை அனைவரும் மனதில் கொள்ளுங்கள் 🙏”
3 months ago | [YT] | 3
View 0 replies
Literature Paiyan 📑
சீதை – அக்னி சோதனை
நம்ம சேனல்’s FIRST full-length deep-dive video upload ஆகுது!
நீங்க எல்லாரும் support பண்ணுவீங்களா? ❤️
3 months ago | [YT] | 1
View 1 reply
Literature Paiyan 📑
சீதையின் அக்னி சோதனை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
4 months ago | [YT] | 2
View 0 replies
Literature Paiyan 📑
அடுத்த Shorts-ல் நீங்கள் பார்க்க விரும்பும் content எது?
4 months ago | [YT] | 1
View 0 replies
Literature Paiyan 📑
கம்பராமாயணத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த சீதை பாத்திரம் எது?
4 months ago | [YT] | 2
View 0 replies
Literature Paiyan 📑
எந்த கதையை அடுத்ததாக Shorts-ஆப் பார்க்க விரும்புறீங்க? 📖”
4 months ago | [YT] | 1
View 0 replies
Literature Paiyan 📑
உங்களுக்கு சீதை நினைவில் நிற்கும் தருணம் எது?”
4 months ago | [YT] | 1
View 0 replies
Load more