ASTRO PALANI SWAMYGAL

Astro PALANI SWAMYGAL. M.A., B.ED.,M.PHIL.,
ASTROLOGER & CONSULTANT
Horoscope prediction and writing jathagam based on Thirukanitham panchangam
Parikarangal and solutions will be provided



ASTRO PALANI SWAMYGAL

சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு சகல கஷ்டங்களையும் நீக்கும், ஜெய் ஆஞ்சநேயா நமக!

3 hours ago | [YT] | 310

ASTRO PALANI SWAMYGAL

சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

1 day ago | [YT] | 1,051

ASTRO PALANI SWAMYGAL

கந்தர் சஷ்டி விரத காலம்
இந்த சஷ்டி விரத காலத்தில் விரதம் இருந்து திருச்செந்தூர் முருகனை தரிசித்து வரும்போது புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் பொருளாதாரம் முன்னேற்றம் ஏற்படும்.

2 days ago | [YT] | 1,355

ASTRO PALANI SWAMYGAL

அனைத்து நண்பர்களுக்கும், சப்ஸ்கிரைப்பர்ஸ்,மெம்பர்ஸ், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

5 days ago | [YT] | 171

ASTRO PALANI SWAMYGAL

விநாயகனே வினை தீர்ப்பவனே!

1 week ago | [YT] | 1,628

ASTRO PALANI SWAMYGAL

மகாலட்சுமி விநாயகர்
காப்பாத்துப்பா

1 week ago | [YT] | 1,424

ASTRO PALANI SWAMYGAL

எதிரிகள் வழக்குகளை வெல்ல ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைகளைத் தரும்.ஜெய் ஆஞ்சநேயா நமஹ

2 weeks ago | [YT] | 1,683

ASTRO PALANI SWAMYGAL

காமாட்சி தாயே நீயே துணை

2 weeks ago | [YT] | 1,290

ASTRO PALANI SWAMYGAL

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபாடும் செய்யும்போது வேலை கிடைப்பது வழக்குகளில் வெற்றி எதிரி தொல்லை நீங்குவது போன்றவை ஏற்படும்

2 weeks ago | [YT] | 1,944

ASTRO PALANI SWAMYGAL

சனிக்கிழமை விரதம் இன்று
பெருமாளின் ஆசிர்வாதமும் அனுக்கிரகமும் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்

3 weeks ago | [YT] | 1,802