திருமதி அய்யம்மாள் சுப்பையா  நம்முடைய சேனலின்  நோக்கம்  என்னவென்றால் கிராமிய 
கலையாக திகழும் வில்லுப்பாட்டினை உலகெங்கும் தெரியப்படுத்துவதாகும். மேலும் நம்முடைய 
சேனலில் பல்வேறு ஆன்மீக தகவல்களையும் சொல்ல நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
                                 -----------------------நன்றி -------------------
கலைஞானசுடர் திருமதி அய்யம்மாள் சுப்பையா 
(வில்லிசை-கலைஞர்&ஆன்மீக சொற்பொழிவாளர்)
For Contact: +91 9943042227
                       +91 7871434600
ayyammal villupattu is a south indian tamil folk villupattu is like to say villisai pattu. kovilpatti villupattu ayyammal villupattu is one of the most papuler villisai truop in tamilnadu . irukankudi mariamman varalaru or irukankudi mariamman kathai in our channel launched one video. kovilpatti villu ayyammal has most familier villu and she have a tamilnadu governtemnt award kalaivalarmani by on tamilnadu iyal isai nadaga mandram in for folk categery.
the spirutuality..and like spirutual mesages(ஆன்மீக தகவல்கள் )..for our people
Ayyammal Villisai
🔥🪷அய்யா வைகுண்ட அவாமி திருக்கல்யாணம் #ayyammal_villisai #சிவதாமியூசிக்கல்ஸ் #villupattu #villisai #ayyyaundu https://youtu.be/cyE0vVGYl-Y?si=ycGG3...
7 months ago (edited) | [YT] | 1
View 0 replies
Ayyammal Villisai
https://youtu.be/4nGWPg36yyU?si=HtMCD...
1 year ago | [YT] | 2
View 0 replies
Ayyammal Villisai
⭕விளாத்திகுளம் அருகே இலந்தைக்குளம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் விரட பார்வம் #மஹாபாரதம் #வில்லுப்பாட்டு https://youtu.be/ia8QsqiHCD4?si=CgDGf...
1 year ago (edited) | [YT] | 0
View 0 replies
Ayyammal Villisai
https://youtu.be/d0MW4iATH7M?si=KPtWV...
1 year ago | [YT] | 2
View 0 replies
Ayyammal Villisai
விருதுநகர் 🌾அருகே R.R. நகர் அருள்மிகு ஸ்ரீ சடச்சியம்மன்🔥🙏 திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் நமது வில்லிசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது... அன்பு ரசிகர் சகோதரிகளோடு ஒரு புகைப்படம் 🍂🍂
1 year ago | [YT] | 3
View 0 replies
Ayyammal Villisai
நேற்றைய வில்லிசை நிகழ்ச்சி கோவில்பட்டி செக்கடி தெரு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் 🔥🙏
2 years ago | [YT] | 3
View 0 replies
Ayyammal Villisai
விருதுநகர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற அமைச்சர் அவர்களுடைய நிகழ்ச்சியில் நமது வில்லிசை நிகழ்ச்சி #kovilpatti #virudunagar #minister_program #villupattu
2 years ago | [YT] | 8
View 1 reply
Ayyammal Villisai
நேற்று வில்லுவிளை இசக்கியம்மன் கோவிலில் நமது வில்லிசை நிகழ்ச்சி 🔥🙏🙏
2 years ago | [YT] | 3
View 0 replies
Ayyammal Villisai
தென்காசி அருகே பார்வதிபுரம் ஸ்ரீ வடகாசி அம்மன் திருக்கோவில் கொடை விழாவில் நமது வில்லிசை நிகழ்ச்சி #வில்லுப்பாட்டு #villisai #kovilpatti #tenkasi #ayyammal_villisai #kovilkodai
2 years ago | [YT] | 3
View 0 replies
Ayyammal Villisai
கோவில்பட்டியில் நேற்றைய நமது வில்லிசை நிகழ்ச்சி 🌾🍂 #trending #villupattu நிகழ்ச்சி தொடர்புக்கு : 9943042227
2 years ago | [YT] | 3
View 0 replies
Load more