Minerva’s Tasty Tales

Welcome to my kitchen, a warm and inviting space where culinary creativity comes to life! With modern appliances and a cozy ambiance, it’s my favorite spot to experiment with flavors and share delicious recipes. From aromatic spices to fresh ingredients, I strive to create dishes that not only taste amazing but also bring people together. Whether it’s baking a decadent dessert or whipping up a quick weeknight meal, my kitchen is all about joy, flavor, and fun!


Minerva’s Tasty Tales

Honest Review : Syvo WT 3130 Aluminum Tripod Review: Best Lightweight Tripod for Smartphones & Cameras!
For more video subscribe my Channel..

1 year ago | [YT] | 0

Minerva’s Tasty Tales

Ultimate Detox Drink Recipe!

1 year ago | [YT] | 0

Minerva’s Tasty Tales

Check out this video in my channel
For more videos subscribe my channel 😀

1 year ago | [YT] | 0

Minerva’s Tasty Tales

கசப்பில்லாத கறிவேப்பிலை சட்னி அரைப்பது எப்படி? How to grind unbitter curry leaves chutney?
For more healthy videos subscribe my channel

1 year ago | [YT] | 0

Minerva’s Tasty Tales

பச்சைப்பயறு தோசை|இட்லி |குழிபணியாரம்
For more healthy videos subscribe my channel

1 year ago | [YT] | 1

Minerva’s Tasty Tales

Hi everyone!
Starting tomorrow, I'm going to begin a month of healthy breakfasts. Please subscribe to my channel to catch the breakfast videos. See you soon in the videos!

1 year ago (edited) | [YT] | 2

Minerva’s Tasty Tales

வெண்பூசணி (Ash Gourd in Tamil) தரும் ஆரோக்கிய நன்மைகள்
வெண்பூசணி பிரதானமாக நீரினால் (சுமார் 96%) ஆனது, இது வைட்டமின் சி மற்றும் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான நியாசின், தியமின் மற்றும் ரிபோஃப்ளேவின் உள்ளிட்ட பலவகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் கொண்டுள்ளது. இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களின் மதிப்புமிக்க ஆதாரமாக வெண்பூசணி உள்ளது. இது போதுமான அளவு புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் உணவாகக்கூடிய நார்ச்சத்து ஆகியவற்றை வழங்குகிறது.

1 year ago | [YT] | 1

Minerva’s Tasty Tales

கறிவேப்பிலை பயன்கள் செரிமான சக்தி பலருக்கும் தாங்கள் சாப்பிடும் உணவுகளை சரியாக செரிமானம் செய்ய முடியாத நிலை இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் கறிவேப்பிலை சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் வயிறு, குடல் போன்றவை நன்கு சுத்தமாகி செரிமானமின்மை மற்றும் குடல் சம்பந்தமான பல்வேறு நோய்கள் நீங்க பெறுவார்கள்.
புற்று நோய் கறிவேப்பிலை மிகவும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. இதை உடலுக்கு மேல் மற்றும் உணவில் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு தோல், வயிறு சம்பந்தமான புற்று நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக குறைகிறது. உள்ளுக்கு சிறிதளவு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடலின் உள்ளுறுப்புகளில் எத்தகைய புற்று நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது.
சொரியாசிஸ் தோலில் இருக்கும் செல்களில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களாலும், பரம்பரை காரணத்தாலும் சிலருக்கு சோரியாசிஸ் எனப்படும் நோய் ஏற்படுகிறது. இக்குறைபாட்டை குறைப்பதில் கடுகு எண்ணெய் சிறப்பாக செயல்படுகிறது. உணவில் சேர்க்கப்பட்டிருக்கும் கறிவேப்பிலையை நன்கு மென்று சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் எளிதில் அணுகாது.
தலைமுடி தலைமுடி ஆரோக்கியமாக இருப்பது அவசியம் இன்றைய காலத்தில் பலருக்கும் தலையில் பொடுகு, பேன் தொல்லைகள் மற்றும் இளமையில் முடி நரைத்து விடுவது போன்ற பிரச்சனைகள். இவற்றை போக்குவதற்கு அதிகம் கறிவேப்பிலையை சாப்பிடுவதாலும், கறிவேப்பிலை ஊற வாய்த்த தேங்காய் எண்ணையை தலைக்கு தடவி வந்தாலும் மேற்கண்ட தலைமுடி சம்பந்தமான பிராச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
ரத்த சோகை உடலில் இருக்கும் ரத்தத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற ரத்த அணுக்கள் அவற்றிற்குண்டான அளவில் இருக்க வேண்டியது அவசியம். ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்கள் குறையும் பொது ரத்த சோகை ஏற்படுகிறது. இந்நோய் பிரச்சனை தீர கறிவேப்பிலை இலைகளையோ அல்லது அந்த இலைகளின் பொடிகளையோ அதிகம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கி சிவப்பு இரத்த அணுக்கள் விருத்தி உண்டாகும்.
விஷ கடி நமது வீட்டிலும் அல்லது நமது வீட்டிற்கு அருகே இருக்கும் தோட்டங்கள், புதர்களிலும் தேள், பூரான்,தேனீ, விஷ வண்டுகள் போன்றவை அதிகம் இருக்கின்றன. அவற்றினால் கடிபட்ட நபர்கள் அந்த பூச்சிகளின் நச்சு ரத்தத்தில் கலந்து ஒவ்வாமை ஏற்படுத்தலாம். இதற்கு உடனடியாக சிறிது கறிவேப்பிலை இலைகளை மென்று சாப்பிட்டால் மேற்கூறிய விஷ ஜந்துக்களின் கடியால் உடலில் பரவும் அவற்றின் நச்சு முறியும்.
நீரிழிவு நீரிழிவு ஏற்படும் சர்க்கரை வியாதிக்கு சிறந்த மருந்தாக கறிவேப்பிலை இருக்கிறது இது கசப்பு தன்மை அதிகம் கொண்டதால் சாப்பிட்டவுடன் சீக்கிரத்திலேயே செயல்புரிந்து ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுக்குள் கொண்டுவருகிறது.

1 year ago | [YT] | 1

Minerva’s Tasty Tales

DMART Shopping

1 year ago | [YT] | 2