Puduvai Amirtha KuRal

மெய்யன்பர்களே உறவினர்களே நண்பர்களே சான்றோர்கள் தமிழன்பன்ர்கள் அனைவருக்கும் வணக்கம்
அடியேன் தமிழ் பற்று மற்றும் ஆன்மீக நிகழ்வு சான்றோர்கள் கூறிய கருத்துக்கள் நான் பார்த்த எனக்கு பிடித்த நிகழ்வுகள் அனைத்தும் PUDUVAI AMIRTHA KURAL YOU TUBE
என்ற என் வலைதளம் மூலம் தெரிய படுத்த விரும்புகிறேன் ஆதரவு தாருங்கள் நன்றி
என் அலைபேசி எண்
9443219216


Puduvai Amirtha KuRal

தமிழும் ஆன்மீகம் இருகண்கள் எனக்கும் சிலருக்கும் தினம் காலை நேரலை நேரம் கிடைக்கும் போது மற்ற நேரங்களில் நேரலை வாருங்கள் பாருங்கள் நன்றி

1 month ago | [YT] | 0

Puduvai Amirtha KuRal

தமிழ் தை பொங்கல் வாழ்த்துக்கள் தை பிறந்தால் வழி பிறக்கும்
நம் குடும்ப PUDUVAI AMIRTHA KURAL
மெய்யன்பர்கள் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் சான்றோர்கள் தமிழன்பன்ர்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

2 months ago | [YT] | 2

Puduvai Amirtha KuRal

08/01/2025 எண்ணங்கள் ஏற்றமாகும்போது ஏமாற்றமில்லை
_ வி.சொ சோமசுந்தரம்
PUDUVAI AMIRTHA KURAL

2 months ago | [YT] | 5

Puduvai Amirtha KuRal

உங்களுடன் சேர்ந்து பேச விரும்புகிறேன் கருத்து சொல்ல வேண்டும் வைகுண்ட ஏகாதசி அன்று இரவு முழுவதும்

2 months ago (edited) | [YT] | 2

Puduvai Amirtha KuRal

இனிய 2025 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் PUDUVAI AMIRTHA KURAL மெய்யன்பர்கள் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் சான்றோர்கள் தமிழன்பன்ர்கள் அனைவருக்கும் வி சொ சோமசுந்தரம் சார்பிலும்

4 months ago | [YT] | 2

Puduvai Amirtha KuRal

இரண்டு சித்தர்கள் ஜீவசமாதி கீழ்புத்துபட்டு வில்வ நத்தம்
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது

4 months ago | [YT] | 1