நெல்லை மைந்தன்( Tours and News about political and social activities)

Welcome to the Nellai Mainthan (நெல்லை மைந்தன்) YouTube channel..

Started : December 2020

Clear and detailed tour guidance channel and news about political and social issues...

And also show videos about cover story of non maintenance historical tour place, life style of people in different areas and other social issues etc.,...

Watch, subscribe and share to your friends also..

வாழ்க தமிழ்.. வளர்க தமிழ்நாட்டு மக்கள்...


NELLAI MAINTHAN

முழு விவரம் வீடியோவில் பார்க்கவும்... https://youtu.be/jrLYpDtWx_w

2 years ago | [YT] | 4

NELLAI MAINTHAN

நெல்லையில் உலக சாதனை.... 201 முறை வயிற்றில் புல்லட் ஏற்றி இறக்கி நெல்லை இளைஞர் சாதனை... INTRO வீடியோ காணத்தவறாதீர்கள்....

3 years ago | [YT] | 0

NELLAI MAINTHAN

பரியேறும் பெருமாள் அப்பா தங்கராஜ் அசத்தலான நடனம் பாருங்கள்...

3 years ago | [YT] | 0

NELLAI MAINTHAN

நிறைய நண்பர்கள்,"ரம்ஜானுக்கு பிரியாணி வேண்டும் பாய்"என அன்பாக கேட்கிறார்கள்!

இதில் பெரும்பாலும் நட்பின் அடிப்படையில் நகைச்சுவைக்காக கேட்கிறார்கள்!

"அடிச்சாலும்,புடிச்சாலும் அண்ணன் தம்பி நானடா"என்ற மத நல்லிணக்கமும் இதில் ஒளிந்து இருப்பதில் ஆச்சர்யமில்லை!

ஆனால் உண்மையிலே நீங்கள் பிரியாணி கேட்டாலும் அவர்களுக்கு கொடுக்க முடியாத சூழ்நிலைதான்!

தமிழகத்தை பொருத்தவரை தொன்னூறு சதவீத இஸ்லாமியர்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்!

மதம் வேறாக இருந்தாலும் வாழ்வியல் முறை ஒன்றுதான்!வீடு கட்டனும்,தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும்,குடும்ப கடனை அடைக்கனும் என ஒவ்வொருவரின் வாழ்வும் தடுமாற்றத்துடனும்,போராட்டத்துடன் கழிகிறது.

குடும்ப கஷ்டத்திற்காக திருமணம் ஆகி மறு நாளே வெளிநாடு செல்லும் நிறைய அன்பர்களும் உண்டு.

சாமி கும்பிடுவதில் வேறு படுத்திக்கொள்கிறார்களே தவிர இவர்கள் குடும்பங்களுக்கும் அங்காளி,பங்காளி சண்டை,சொத்து பிரச்சனை,போட்டி,பொறாமை இப்படி ஒருவர் வாழ்வுக்கு உண்டான அனைத்தும் உண்டு.

நாம தீபாவளி பண்டிகைக்கு பொருளாதார ரீதியாக தடுமாறுவது போல அவர்களும் பெரு நாளுக்கு துணி எடுக்கனும் மற்ற அனைத்து செலவுக்களுக்கும் தாவு தீர்ந்து விடும்.

பெருநாளுக்கு பிரியாணி செய்தாலும் அக்கம் பக்கத்தினரோடு பறிமாறுதல்,உறவினர்களை விருந்துக்கு அழைத்தல் சம்பிதாயங்களால் ஒவ்வொருத்தருக்கும் ஒரு செலவு பிடிக்கும்.

ஆட்டுக்கறியே ஒரு கிலோ 700 ரூபாய்!

என்னை பொருத்தவரை அவர்களுடைய பெருநாளுக்கு வாழ்த்துகள் கூறி அன்பை வெளிப்படுத்தினால் போதும்.

மற்றபடி சும்மாவாச்சும் பிரியாணி கேட்கிறேன் என அவர்களை தர்மசங்கடப்படுத்தாமல் இருப்பது நல்லது!!

ரம்ஜான் வாழ்த்துக்கள்.

படித்தேன்
பகிர்ந்தேன்.

என்றும் அன்புடன்
நெல்லை மைந்தன் சுந்தர்..

3 years ago | [YT] | 0

NELLAI MAINTHAN

Friends, யானைகள் மற்றும் மற்ற விலங்குகளிடம் எப்போதும் உஷாராக இருங்கள்... முழு விபரம் வீடியோவில்..

3 years ago | [YT] | 0

NELLAI MAINTHAN

பெட்ரோல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக பாடை கட்டி ஒப்பாரி வைத்து போராட்டம்.. முழு விபரம் வீடியோவில் பார்க்கவும்...

3 years ago | [YT] | 0

NELLAI MAINTHAN

நம் திருநெல்வேலியில் புதிதாக திறக்கப்பட்ட நெல்லை ஃபுட் பார்க் பற்றிய சிறப்புகள் மற்றும் கட்டண விபரங்களை இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்...

3 years ago | [YT] | 1

NELLAI MAINTHAN

பீஸ்ட் பட அரபிக்குத்து பாடலுக்கு கலக்கலாக ஆட்டம் போட்ட சுட்டி குழந்தைகள்...

3 years ago | [YT] | 0

NELLAI MAINTHAN

நம் தமிழர்களின் பழமையான நாகரீகமான பொருநை நாகரீகம் என்ற தாமிரபரணி நாகரீகத்தின் அடையாளமான ஆதிச்சநல்லூர் பகுதியில் மீண்டும் 3000 வருடங்களுக்கு முன்பு உள்ள பழமையான முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு..

முழு விபரம் உள்ளே...

3 years ago | [YT] | 1