Dharusalam Masjid



Dharusalam Masjid

பள்ளப்பட்டி யில் ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக மாபெரும் மீலாது விழா

3 months ago | [YT] | 4

Dharusalam Masjid

பள்ளப்பட்டி பெரிய மதரஸா மக்தூமிய்யா அரபிக் கல்லூரி யின் பட்ட வகுப்பு மாணவர் முஹம்மது ஹஸன் மஃபாஜ் அவர்களின் CALIGRAPHY

3 months ago | [YT] | 18

Dharusalam Masjid

தாருஸ்ஸலாம் மஸ்ஜித்தின் பராமரிப்புக்காக ஹலாலான வருவாயின் மூலம் தாராளமாக உதவுங்கள்

11 months ago | [YT] | 8

Dharusalam Masjid

தாருஸ்ஸலாம் மஸ்ஜித் பராமரிப்பு பணிக்காக தாராளமாக ஹலாலான வருவாயின் மூலம் மட்டும் உதவி செய்யுங்கள்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் யார் ஒருவர் அல்லாஹ் வின் பொருத்தத்தை அடைய அல்லாஹ் விற்காக ஒரு வீட்டை கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சுவனத்தில் ஒரு வீட்டை கட்டுகிறான்

இந்த வாய்ப்பை பயன்படுத்தி
சுவனத்தில் உங்களுக்காக ஒரு வீடு கட்ட முன்வாருங்கள்

1 year ago | [YT] | 8

Dharusalam Masjid

உங்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற மெளலவி முஹம்மது இக்ராமுல்லாஹ் மக்தூமீ ஹஜ்ரத் அவர்களை தொடர்பு கொள்ளவும்

1 year ago | [YT] | 9

Dharusalam Masjid

கணவனின் அன்பை பெற இந்த நூலை வாங்கி படித்தால் ....
இதன் படி நடந்தால்....
உடலை ...உள்ளத்தை... குணத்தை... எப்படி சீராக்குவது என்பது குறித்து அழகான முறையில் எழுதப்பட்டுள்ளது கணவனின் அன்பு மட்டுமல்ல...

அல்லாஹ்வின் அன்பும் பிரியமும் கிடைக்கும் ...

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திரு பொருத்தமும் கிடைக்கும்......

புத்தகத்தின் விலை ₹100

வெளியூர் அன்பர்கள் குரியர் சார்ஜும் சேர்த்து அனுப்ப வேண்டும்
செல் +91 95669 53672
நூலாசிரியர் குறித்து ஓர் சிறிய அறிமுகம்

பள்ளப்பட்டி மக்தூமிய்யா அரபிக்கல்லூரியின் நீண்டகால பேராசிரியர்...
பன்னூல் ஆசிரியர்....
பல நூல்களை எழுதி வெளியிட்டவர்கள்...
இன்னமும் 40-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி வைத்துள்ளார்கள் வெளியிட விரும்பக் கூடியவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்...

1 year ago | [YT] | 16