@Hiranyavarmacholan_369

@Hiranyavarmacholan_369

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் எல்லாம்வல்ல விநாயக பெருமானை வணங்கி வேண்டி கொள்கிறேன்

1 month ago | [YT] | 154

@Hiranyavarmacholan_369

ஓம் முருகா 🙏

1 month ago | [YT] | 1,348

@Hiranyavarmacholan_369

இன்று சேலம் பழனி முருகப்பெருமானை தரிசனம் செய்தேன்


ஓம் சரவண பவ 🙏🙆

1 month ago | [YT] | 437

@Hiranyavarmacholan_369

ஓம் சரவண பவ 🙏

1 month ago | [YT] | 996

@Hiranyavarmacholan_369

🌹தினம் ஒரு திருச்சொல் மந்திரம்

*"ஓடோடி வந்து இருகை கூப்பி வணங்கிட வணங்கிட ஆசியும் வழங்கி நிழல் தருபவரே முருகா."*

🌹ௐம் முருகா சரணம்!
🌹வெற்றி வேல் காக்க!!!

🌹ஓம் நமோ குமாராய நம
🌹ஓம் நமோ குமாராய நம
🌹ஓம் நமோ குமாராய நம

#ஓம்_சரவணபவ

1 month ago | [YT] | 735

@Hiranyavarmacholan_369

*"செய்கின்ற அனைத்து காரியங்களிலும் துணிவு தந்து விடை தந்தருளிப்பவரே முருகா."*

🌷ௐம் முருகா சரணம்!
🌷வெற்றி வேல் காக்க!!!

🌷ஓம் நமோ குமாராய நம
🌷ஓம் நமோ குமாராய நம
🌷ஓம் நமோ குமாராய நம

#ஓம்_சரவணபவ

1 month ago | [YT] | 526

@Hiranyavarmacholan_369

#ஓம்_முருகா

வருவாயோ வாராமல் மறைந்து நின்றுபார்ப்பாயோ
முருகா எனக்கூவி முழுமனதில் வேண்டினேன்
அருமைதனை அறியாத அறிவிலியாய் இருந்துவிட்டேன்
திருவேல் கொண்டவனே திருப்பாதம் வணங்குவேனே!

🙏😣

1 month ago | [YT] | 194

@Hiranyavarmacholan_369

வந்த வினையும்
வருகின்ற வல்வினையும்
கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே
செந்தில்நகர் சேவகா என்று திருநீறு
அணிவார்க்கு மேவ வராதே

🦚🐓💚🥀🌹🙏

1 month ago | [YT] | 315

@Hiranyavarmacholan_369

முற்பிறவியில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே முருகப்பெருமானை வணங்க முடியும் முருகன் நாமத்தை கூற முடியும் நீங்க முருக பக்தர்கள் என்றால் முருகனுக்கு அரோகரா என்று ஒரு முறை பதிவிடவும்

முருகனுக்கு அரோகரா

🙏😣🙆

1 month ago | [YT] | 600

@Hiranyavarmacholan_369

நம்புங்கள் முருகன் நல்லவன், நம்மை நாடி வந்தே அன்பு செய்பவன் ஆண்டு கொள்பவன்!🦚🐓🩷️🔱🙏

1 month ago | [YT] | 218