My professional is teaching but passion for photography


நான்
இந்த உலகினில்
சாதாரணமானவன்... நடமாடும் ஓர் உயிர் சுமந்த உடல்... நான் ஒரு சாமானியன்... சிந்தனை
செய்யும் செயல்களால்
சிறகடித்துப் பறக்கத் துடிக்கும் உணர்ச்சி கொண்ட ஓர் வண்ணத்துப்பூச்சி...

இருளையும் இரசிக்கக் கற்றுக் கொண்டிருப்பவன்... வாய்மையை போன்றதொரு சுயநலம் கொண்டிருக்க முயற்சிப்பவன்... கனவொன்று காண்பவன்... அதற்கு வண்ணங்கள் தீட்டவே எண்ணம் முழுதும் தூரிகை போன்றதொரு கனவுகளை புகைப்படக்கருவிகளையும்சுமந்திங்கு வந்திருப்பவன்...!


நான் பயணம் செய்யும் போது ரசிக்கும் சில இடங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இங்கு உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்


Shan photography

சண் ஃபோட்டோகிராபி சேனல் உங்களின் ஆதரவோடும் நம்பிக்கையோடும் எங்களின் பள்ளி முன்னாள் இன்னாள் மாணவ மாணவிகளின் உறுதுணையோடும் 10 லட்சம் பார்வைகளை கடந்து சென்று கொண்டு இருக்கிறது உங்கள் அனைவருக்கும் நன்றி தொடர்ந்து உங்களின் ஆதரவை தாருங்கள்.....

11 months ago | [YT] | 9

Shan photography

தை பிறந்தால் வழி பிறக்கும்
தரணி எங்கும் வளம் செழிக்கும்
இதயங்கள் புன்னகை பூக்கும்
உதயமாகும் கதிர் போல
இனிக்கட்டும் உங்கள் வாழ்கை
செங்கரும்பைப் போல
தைபொங்கல் நல்வாழ்த்துக்கள்

11 months ago | [YT] | 8

Shan photography

வாழ்க்கையே போகிற போக்கில் ரசித்து கொண்டே போங்க திரும்பி பார்த்த நிச்சலனத்தில் நினைவுகள் மட்டுமே மிஞ்சும்.....

1 year ago | [YT] | 7

Shan photography

சண் போட்டோகிராபி

1 year ago | [YT] | 10

Shan photography

சண் போட்டோகிராபி சார்பாக அனைவரும் வணக்கம்

கடந்த சில மாதங்களாக என்னால் எந்த ஒரு விடியோவையும் பதிவு செய்ய முடியவில்லை.. வேலை பளு போதிய நேரம் இல்லாத காரணங்களால் இனி வரும் காலங்களில் போட்டோகிராபி புத்தகம் கவிதை சார்ந்த விடியோக்களை பதிவு செய்யலாம் என்று தோன்றுகிறது உங்களின் கருத்துக்களை இதில் பதிவிடவும்... நன்றி

1 year ago | [YT] | 10

Shan photography

Thank you for 4K subscribers

1 year ago | [YT] | 12

Shan photography

Hello my dear subscribers after long time I am come back with enthusiasm

1 year ago | [YT] | 5

Shan photography

வெறுங்கை என்பது மூடத்தனம்...

உன் விரல்கள் பத்தும் மூலதனம்..."

என்கிறார் கவிஞர் தாரா பாரதி.

கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை‌‌..!

உழைப்பே உயர்வு தரும்..!

செய்யும் தொழிலே தெய்வம்..!

வியர்வை சிந்தும் கரங்கள்
உயரட்டும் நாளைய உலகை இனிதே ஆளட்டும்.

இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்களுடன் சண் போட்டோகிராபி ‪@shanphotography‬

1 year ago | [YT] | 9

Shan photography

3000 subscribers தாண்டி வெற்றிகரமாக பயனளிக்கிறது சண் போட்டோகிராபி உங்களுடைய எல்லா வகையான ஆதரவுக்கும் நன்றி

1 year ago | [YT] | 13

Shan photography

என்னுடைய வீட்டில் உள்ள பூக்களின் புகைப்படங்கள்.....‪@shanphotography‬

1 year ago | [YT] | 15