என் பெயர்:ஸ்ரீ மலர் நான் ஒரு திருமண ஆன பெண் நான் ஒரு யூ ட்யூப் சேனல் ஆரம்பித்திருக்கிறேன். என் சேனல் பெயர்: ஶ்ரீ மலர் தமிழ் டிப்ஸ் Srimalar Tamil Tips இந்த சேனலில் நான் பெண்களுக்கு சம்மந்தமான அழகு குறிப்புகள், சமையல் டிப்ஸ், காமடி மற்றும் எனக்கு தெரிந்த ஒரு சில நல்ல பயனுள்ள தகவல்கள் என் சேனல் மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு அனைவரும் ஆதரவு கொடுங்கள் நன்றி..!🙏
Disclaimer👇
🛑 இந்த சேனலில் சொல்லப்படும் கதைகள் வேடிக்கையான வீடியோக்கள், மற்றும் விளம்பரங்கள், விளம்பர பொருட்கள் அனைத்தும் இந்த சேனல் மூலமாக வெளியிடப்படுகிறது. அவை என்னுடைய தனிப்பட்ட சுய லாபத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகிறது. இதில் வரும் விளம்பரப் பொருட்கள் வாங்கி பயன்படுத்துவது அவரவர் தனிப்பட்ட விருப்பம் நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. விளம்பரம் மட்டுமே படுத்தப்படும் நீங்கள் அந்த பொருட்கள் வாங்க வேண்டும் என்று நாங்கள் யாரையும் கட்டாய கட்டாயப்படுத்துவதில்லை. நாங்கள் இந்த சேனல் மூலமாக அனைவரும் உண்மையாகவும் நேர்மையான முறையிலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமே நமது சேனல் நோக்கம்.