Islam is the way to go to jannah



🕌 Islamic Tamil Motivational Video – Heart Touching Bayan
இந்த சேனல் இல் நீங்கள் மிக சக்தியான Tamil Islamic Reminder,
Quran & Hadith Message, மற்றும் Islamic Motivation காண்பீர்கள்.

இந்த Bayan covers:
✔ Islamic Motivation (Tamil)
✔ Quran & Sunnah Based Advice
✔ Heart-Softening Islamic Reminder
✔ Life-Changing Message for Youth & Families
✔ Islamic Lifestyle & Sunnah Practices
✔ Real Islamic Guidance for Daily Life

This video will remind you about Allah, increase your Imaan, and help you walk on the path to Jannah.
Every Muslim must listen and share. 🌙


---

⭐ CHANNEL CONTENT (For SEO Ranking)

Our channel uploads daily:
📌 Tamil Islamic Bayan
📌 Islamic Motivational Videos
📌 Quran – Hadith Lessons (Simple Tamil)
📌 Tamil Islamic Short Videos
📌 Islamic Reminder for All Ages
📌 Sunnah Lifestyle Tips
📌 Muslim Youth Motivation
📌 Heart Touching Islamic Messages

Islam is the Way to Jannah.
Subscribe and share


---

⭐ FOLLOW US

YouTube: @islamistheway-i8z
Instagram: @Riz_rashi





Islam is the way to go to jannah

https://youtu.be/TiLRSswVYXE?si=N-0A3...
நரகம் சொல்லும் உண்மை

16 hours ago | [YT] | 3

Islam is the way to go to jannah

Inshaallah..

1 day ago | [YT] | 540

Islam is the way to go to jannah

📢 முதுமையில் தனித்து விடப்படாமல்,எவருக்கும் பாரமாக இல்லாமல் இருக்க,
இப்போதே இதைப் புரிந்து கொள்ளுங்கள்
01. நிலத் தகராறுகளில் தலையிடாதீர்கள்!பக்கத்து வீட்டுக்காரனுக்கு பாடம் புகட்டுகிறேன் என்று நீதிமன்ற வாசல்களில் தவம் கிடக்காதீர்கள். வழக்கு முடிவதற்குள், நீங்கள் மண்ணுக்குள் போயிருக்கலாம். நீங்கள் போராடி வென்ற நிலத்தில்,நீங்கள் அல்ல, வழக்கறிஞர்களே குடியேறுவார்கள்!

🫥🚗 02. பழைய வாகனங்கள் என்னும் சுமை: ஐந்து லட்சம் லாபம் என்று கருதி "செகண்ட் ஹேண்ட்" வாகனங்களை வீட்டிற்கு கொண்டு வராதீர்கள். சாலையில் ஓடுவதை விட அது கராஜில் இருக்கும் நேரம் அதிகமானால், நெஞ்சுவலி வாகனத்திற்கு அல்ல, உங்களுக்குத்தான் வரும்.

🫥🏠 03. சொத்துக்களை எழுதி வைக்க அவசரப்படாதீர்கள்: பிள்ளைகள் இப்போது "தெய்வங்கள்" போலத் தெரிந்தாலும், கடைசி சதம் வரை சொத்துக்களை எழுதித் தந்த பிறகு, அந்த வீட்டிலேயே நீங்கள் ஒரு "தேவையற்ற பொருளாக" மாறக்கூடும். பிள்ளைகள் கெட்டவர்கள் அல்ல, ஆனால் உலகம் கொடூரமானது. எதையும் கையில் வைத்துக்கொண்டே உயிர் விடுங்கள்.

🫥💰 04. கடைசி சேமிப்பை பாதுகாத்துக் கொள்ளுங்கள்: 30 வருடங்கள் உழைத்துச் சேர்த்த ஓய்வூதியத் தொகையை (Pension) பிள்ளைகளின் தொழிலுக்காக கொடுத்துவிடாதீர்கள். இறுதியில் மருந்து வாங்குவதற்கும் அந்த பிள்ளைகளிடமே கையேந்த வேண்டிய நிலை வரலாம்.

🫥☝️ 05. பிள்ளைகளின் வீடுகளில் ஒட்டிக்கொண்டிருக்காதீர்கள்: "நமது பிள்ளைகள்தானே" என்று அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடாதீர்கள். அளவுக்கு மிஞ்சி நெருங்கினால் உங்கள் அன்பு அவர்களுக்கு "தொல்லையாக" மாறும். உங்களுக்கென ஒரு சிறு இடத்தைத் தேடிக்கொண்டு சுதந்திரமாக இருங்கள்.

🥰⛰️ 06. யாத்திரை செல்ல பிள்ளைகள் வரும் வரை காத்திருக்காதீர்கள்: "பிள்ளைகளுக்கு லீவு கிடைக்கும்போது என்னை அழைத்துச் செல்வார்கள்" என்று காத்திருக்காதீர்கள். அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது உங்களால் நடக்க முடியாமல் போகலாம். தெம்பு இருக்கும் காலத்திலேயே தனியாகவாவது பிடித்த இடங்களுக்குச் சென்று வாருங்கள்.

😋🍲 07. சாப்பிட நினைப்பதை இன்றே சாப்பிடுங்கள்: உங்கள் துணைக்கு (மனைவி/கணவன்) பிடித்தமானதை இன்றே வாங்கிக் கொடுங்கள். இறந்த பிறகு சவப்பெட்டியின் அருகே சோற்றுத் தட்டை வைத்து "அவருக்கு இது ரொம்பப் பிடிக்கும்" என்று அழுவது ஒரு கேலிக்கூத்து!

🥰🛋️ 08. ஓய்வை உருவாக்கிக் கொள்ளுங்கள்: இறக்கும் வரை வேலைகளைக் குவித்து வைத்துக் கொள்ளாதீர்கள். காலை முதல் இரவு வரை ஓடிக்கொண்டே இருந்தால் இறுதியில் நீங்கள் வென்றது எதுவுமே இருக்காது. உடலுக்குத் தேவையான ஓய்வைக் கொடுங்கள்.

☝️✨️😴 09. தூக்கத்தைப் போன்ற மருந்து வேறில்லை: தேவையற்ற தூக்கமின்மையைக் குறைத்து, நிம்மதியாகத் தூங்குங்கள். நீங்கள் நோய்வாய்ப்படும்போது உங்கள் வலியை யாரும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள், அதை நீங்கள் தனியாகவே அனுபவிக்க வேண்டும்.

🫥🌘 10. "தனியாக" வந்ததை மறக்காதீர்கள்: யாராவது ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்ப்பைக் குறைக்கப் பழகுங்கள். உங்கள் நிழல் கூட உங்களைக் கைவிடும் ஒரு நாள் வரும். இறப்பதும் தனியாகத்தான், அதனால் தனியாக மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

மகிழ்ச்சி என்பது யாரோ தருவதல்ல, அது நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள வேண்டிய ஒன்று! ✨
Copied

2 days ago | [YT] | 286

Islam is the way to go to jannah

உங்கள் ஈமானை வலுப்படுத்த சில வழிகள்....

அஸ்ஸலாமு அலைக்கும்

1️⃣ தொழுகையை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!*
பரபரப்பாக இருந்தாலும், உங்கள் ஐந்து தொழுகைகளையும் காத்துக் கொள்ளுங்கள். அவை உங்கள் விசுவாசத்தின் முதுகெலும்பாகும்...

2️⃣ தினமும் குர்ஆன் ஓதுங்கள்!
ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு பக்கம் ஓதுவது கூட இதயத்தை மென்மையாக்கி, அல்லாஹ்வுடன் உங்களை இணைக்க வைக்கிறது...

3️⃣ அதிகமதிகம் திக்ர் செய்யுங்கள்!
ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர்...
போன்ற எளிய வார்த்தைகள் உங்கள் உள்ளத்தை உயிர்ப்பிக்கும்...

4️⃣ நல்லவர்களுடன் நட்பு கொள்ளுங்கள்!
அல்லாஹ்வை நினைவூட்டுபவர்களுடன் உங்களைச் சூழ்ந்து கொள்ளுங்கள், அவனிமிருந்து உங்களைத் திசைதிருப்புபவர்கள் இடமிருந்து. விலகிக் கொள்ளுங்கள்...

5️⃣ படிப்படியாக பாவங்களை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்!
ஒரு பழக்கத்தை மாற்ற ஒரு நாள் போதாது, ஆனால் ஒவ்வொரு சிறிய முயற்சியும் ஈமானை வளர்க்கும்...

6️⃣ அல்லாஹ்விடம் உங்கள் உள்ளத்தை வெளிப்படுத்துங்கள்!
அல்லாஹ்விடம் எல்லாவற்றையும் பற்றி மனதாரப் பேசுங்கள். அவன் கேட்கிறான் என்பதை உணரும்போது ஈமான் வளரும்...

7️⃣ இஸ்லாமிய அறிவை அதிகரியுங்கள்!
சிறிய நினைவூட்டல்கள், ஹதீஸ்கள் மற்றும் சொற்பொழிவுகள் கூட நம்பிக்கையையும் அடையாளத்தையும் வலுப்படுத்த உதவுகின்றன...

ஈமான் ஒரு நாளில் வளராது, ஆனால் ஒவ்வொரு நாளும் அதைப் பராமரித்தால் அது வலுக்கும், பிரகாசிக்கும்!

#islamicbost #Alhamdulillah #islamic #Eman

2 days ago | [YT] | 277

Islam is the way to go to jannah

Allahu akbar....

3 days ago | [YT] | 547

Islam is the way to go to jannah

Mashaallah...

4 days ago | [YT] | 418

Islam is the way to go to jannah

┏━━━━━━━﷽━━━━━━━┓
*☪️இன்றைய சிந்தனை☪️*
┗━━━━━ •✧•➖•✧•━━━━━┛

*السَّلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ‎*

*محمد رسول الله صلى الله عليه وسلم*
*அவர்கள் அருளினார்கள்:*

*"ஓடும் நதியின்* *கரையில் இருந்தாலும்,*
*தண்ணீரை* *வீண்விரயம் செய்யாதீர்கள்"*

*🗣️ / அப்துல்லாஹ் பின்*
*அம்ர் (ரலி)*

*📖 சுனன் இப்னு மாஜா/ 425*

👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️

5 days ago | [YT] | 48

Islam is the way to go to jannah

நிச்சயமாக...

6 days ago | [YT] | 414