வணக்கம் நண்பர்களே..
பல்வேறு மேடைகள் பல மீடியாக்கள் கண்டிருப்பினும் இத்தளம் மிகவும் சிறப்பானதே. புத்துணர்ச்சி தரவல்ல பலதரப்பட்ட பயனுள்ள வீடியோக்களை உங்களிடம் பகிர்வதில் எங்களுக்கு பெருமகிழ்ச்சி.
"வலியை கடந்து சிரிக்க வைக்கவும்" "வெற்றிக்கான வழியை சிந்திக்க வைக்கவும்". சக தோழியாக சகோதரியாக என்னுடைய பகிர்வு நிச்சயம் துணை நிற்கும் என நம்புகிறேன்.
கண்டு மகிழுங்கள் நண்பர்களே..! சேர்ந்து பயணிப்போம்..!
"வெற்றியை ரசித்தும்..!
"தோல்வியில் சிரித்தும்..!
Hello Friends..
This is "Anbudan ANNABHARATHI" YouTube CHANNEL. Presenting you the Energetic & funny videos and feel good content. Stay tuned for some Amazing content.
Please do SUBSCRIBE to "Anbudan Anna Bharathi" for get more video updates.
JOIN "Anbudan ANNABHARATHI" & Support :
Facebook : www.facebook.com/berchmans.bharathi
Twitter : twitter.com/iAnnaBharathi
YouTube : youtube.com/channel/UCWq5RbhTNg6DiCOFstu-eoQ
"THANKS FOR YOUR WONDERFUL SUPPORT"
Stay Tuned "Anbudan ANNABHARATHI"
Anbudan Annabharathi
"வெறுப்பது யாராக இருந்தாலும், நேசிப்பது நாமாக இருப்போம்!"
அன்னை தெரசா ❤️🙏
#annabharathi
13 hours ago | [YT] | 51
View 2 replies
Anbudan Annabharathi
உங்கள் அனைவரின் ஆசிகளோடு எங்கள் தாய், தந்தையின் "70ஆவது கல்யாணம்". திருநெல்வேலியில் வருகிற ஜனவரி 23 வெள்ளிக்கிழமை காலை 10:30 மணி அளவில் நடக்க இருக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதை விட, பிள்ளைகளாகிய நாங்கள் எங்கள் பெற்றோருக்கு திருமணம் செய்து அழகு பார்க்கக்கூடிய மிகப்பெரிய பாக்கியத்தை கடவுள் எங்களுக்கு கொடுத்திருக்கிறார் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் நானும் என்னுடைய தம்பியும் ❤️🙏 அனைவரும் வருக! ஆரோக்கியம் பெருக!
#annabharathi #family #parents #70thmarriage #70th
5 days ago | [YT] | 50
View 6 replies
Anbudan Annabharathi
இன்றைய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி விருதுநகரில்❤️ வாருங்கள் மக்களே புத்தாண்டை சிறப்பாக( சிரிப்பாக😜) வரவேற்போம். பெண்களை பெருமைப்படுத்துவது பிறந்த வீடா? புகுந்த வீடா?" என்ற தலைப்பில் முழுக்க முழுக்க மகளிர் பட்டிமன்றம் காணத்தவறாதீர்கள் நண்பர்களே . நிறைய சிரிக்கலாம்... நிறைய பேசலாம்.. புத்தாண்டைபுதுமையாக வரவேற்கலாம். இன்று மாலை 5 மணிக்கு விருதுநகரில் 🔥
#annabharathi #pattimandram #viruthunagar #newyear2026 #newyear #newyearpattimandram #magalirpattimandram #magalir #women #womenpattimandram
3 weeks ago | [YT] | 14
View 2 replies
Anbudan Annabharathi
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் மக்களே❤️❤️❤️🙏
#annabharathi #happychristmas🎄 #christmas
1 month ago | [YT] | 99
View 11 replies
Anbudan Annabharathi
Annabharathi ❤️
1 month ago | [YT] | 197
View 14 replies
Anbudan Annabharathi
வணக்கம் மக்களே❤️🙏 உங்களுக்கு பிடித்த பாரதியின் கவிதை கமெண்டில் சொல்லுங்க 🤙
1 month ago | [YT] | 15
View 2 replies
Anbudan Annabharathi
இன்றைய(30.11.25) நிகழ்ச்சி பட்டுக்கோட்டை அருகே தாமரங்கோட்டை❤️🎤 பட்டுக்கோட்டை அருகே உள்ள மக்கள், முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் "மகளிர், சிரிப்பு சிந்தனை பட்டிமன்றம்" காண கண்டிப்பாக வாருங்கள். மிக்க மகிழ்ச்சி நன்றி.
#annabharathi #kovilpattiannabharathi #AnbudanAnnabharathi #pattimandram #Pattukottai #magalirpattimandram #comedy #comedyshow #humour #speech #motivation #motivational #motivationalquotes #ChiefGuest #chiefguestspeech #judge #judgement #funny #besmile
1 month ago | [YT] | 10
View 6 replies
Anbudan Annabharathi
வாழ்க்கையில் சில காயங்கள் மருந்தால் சரியாகும்,சில காயங்கள் மறந்தாலே சரியாகும் 😍🎤🙏
2 months ago | [YT] | 108
View 12 replies
Anbudan Annabharathi
Behindwoods தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் நாளைய நிகழ்ச்சி மதுரையில் 🎤❤️
#Annabharathi #madurai #maduraimuthu #pattimandram #behindwoods #comedy #humour #happydiwali🎉 #diwali #deepavali #happydeepavali
3 months ago | [YT] | 4
View 0 replies
Anbudan Annabharathi
ஆழ்ந்த இரங்கல் ரோபோ சங்கர் சார்😭🙏 நல்ல ஒரு நகைச்சுவை கலைஞர், நல்ல நண்பர்.நல்ல நகைச்சுவை கலைஞரை தமிழகம் இழந்துவிட்டது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வோம்.
4 months ago | [YT] | 11
View 2 replies
Load more