இராகுவின் அதிதேவதையாகிய ஸ்ரீ துர்க்கை அன்னைக்கு விஷ நாழிகை என்று சொல்லப்படும் இராகு கால நேரத்தில் நறுமண மலர்களை அணிவித்து. தூப தீப வைவேத்யத்துடன் வழிபாடு செய்வதன் மூலம் கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம். . செவ்வாய்க்கிழமை இராகு காலத்தில் மஞ்சள் நிற பூக்களான தங்க அரளி மற்றும் சாமந்தி, நத்தியாவட்டை ஆகியவற்றை அர்ச்சனைகளுக்கும், மஞ்சள் நிற வாழைப்பழம், பலாச்சுளை, மாம்பழம், வெண்பொங்கல், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை நிவேதனத்திற்கு பயன்படுத்தி ஸ்ரீதுர்க்கை அன்னையை பூஜிக்க வேண்டும். எலுமிச்சம் பழங்களைக் கோர்த்த மாலை அம்மனுக்கு விசேஷம்.
செவ்வாய்க் கிழமைகளில் எலுமிச்சம் பழம் தோல்களை பயன்படுத்தி விளக்குகள் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றலாம். ஆயுள் பலம் பெறுக நல்லணைக்கு பதில் இலுப்பை எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
இந்த ராகுகால பூஜையின் போது, ராகு கால துர்காஷ்டகம், ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை, துக்க நிவாரணாஷ்டகம், ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் முதலியவற்றை பத்தி பெருக்கோடு பாராயணம் செய்தால் அம்பாளின் அருளைப் பெறலாம்.
பெண்களுடைய ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், மாங்கல்ய தோஷம் இருந்தால் கணவன் அடிக்கடி நோய்வாய்ப்பட நேரிடும் அல்லது சில பெண்களுக்கு கணவனுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரச்சனைகளும் பிரிவுகளும் வரும். இத்தகைய தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் ஸ்ரீ துர்க்கை அன்னைக்கு விரதம் இருந்து வழிபாடு செய்து வர தோஷங்கள் குறையும், கணவனுக்கு ஆயுள் பலம் கூடும்.
ஜாதகத்தில் புத்திரதோஷம் இருந்தால், குழந்தை பாக்கிய தடை, கற்ச்சிதைவு அல்லது குழந்தை பிறந்த பின் குழந்தைகளுக்கு உடல் நல பாதிப்பு ஆகியவை இருக்கும். இது போன்ற பிரச்சனை உடையவர்களும் செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தின் ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு வழிபாடு செய்து வந்தால் புத்திரதோஷம் நிவர்த்தியாகும்.
மனநிலை பாதிக்கப்பட்டுடோர், தற்கொலை எண்ணம் உடையவர்கள், அடிக்கடி விபத்துக்குள்ளானவர்கள், துஷ்ட சக்திகள் பாதிக்கப்பட்டவர்கள் ராகு கால நேரத்தில் ஸ்ரீ துர்க்கை அம்மனை வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும்.
ஆண்கள் செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருந்து ராகு கால நேரத்தில் ஸ்ரீ துர்க்கை அம்மனை வழிபட்டால் கடன், நோய், தொழில் இடையூறுகள் போன்ற தொல்லைகளிலிருந்து விடுபடலாம். சத்துருக்களும் நாசம் அடைவார்கள்.
tamil astrology predictions மனிதர்களுடைய மனநிலை ஒரே மாதிரியாக மகிழ்ச்சி நிறைந்ததாக எப்போதும் இருப்பதில்லை. சில நேரம் மகிழ்ச்சியாகவும் சில நேரம் வருத்தமாகவும் சில நேரம் குழப்பமாகவும் இப்படி மாறி மாறி வருகிறது.astrology in tamil
மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன் சில காலங்களில், தம் உறவுகள் ஏற்படுத்தும் காயங்களாலும், நம்பியவர்கள் செய்யும் துரோகத்தாலும், பேராசையால் சொத்து சுகங்களை இழப்பதாலும், மன சலனத்தால் தவறான செயல்களில் மாட்டிக் கொள்வதாலும், தொழிலில் ஏற்படும் போட்டி ,பொறாமை, ஏமாற்றம் போன்ற பிரச்சனைகளாலும், வருமானம் இல்லாத நிலையாலும் இப்படி இன்னும் நிறைய காரணங்களால் மனிதனின் மனம் பாதிக்கப்பட்டு, மன அழுத்தம் அல்லது மனசோர்வு ஏற்பட்டு மனம் மகிழ்ச்சியை இழந்து, முடங்கி கிடக்கும் நிலை உருவாகிறது.
மனதை கஷ்டப்படுத்தும் சம்பவங்கள் நடக்கும் காலங்களை ஜோதிட ரீதியாக ஆராய்ந்து பார்த்தோமானால், மனதுக்கு காரகனான சந்திரன் ஒருவருடைய ஜாதகத்தில் பாவ கிரகங்களுடன் தொடர்பு பெற்று இருந்து, அந்த சந்திரனின் திசா அல்லது புத்தி காலங்களில் மனதை கஷ்டப்படுத்தும் இது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது.
மன அழுத்தம் தரும் கிரகச் சேர்க்கைகள்:
சந்திரன், ராகு அல்லது கேது.
சந்திரன்,செவ்வாய்,ராகு அல்லது கேது.
சந்திரன்,சனி,ராகு அல்லது கேது.
இந்த ஐந்து கிரகைச் சேர்க்கைகள் தான் மன அழுத்தத்திற்கு மிக முக்கிய காரணமாகும்.
அடுத்து சந்திரனுடன் இணையும் பாவத்தன்மை வாய்ந்த புதன், இது மனக்குழப்பங்களை அதிகமாக அதன் திசா புத்தி காலங்களில் ஏற்படுத்தும்.
ஏழரைச் சனி, கண்டக சனி,அஷ்டம சனி:
சனி ஒரு ராசியை பயணிக்க இரண்டரை வருடங்கள் எடுத்துக் கொள்கிறது ..
ஒருவர் ஜாதகத்தில் உள்ள ஜென்ம ராசியில் இரண்டரை வருடம், அதற்கு முன் ராசியில் இரண்டரை வருடம், பின் ராசியில் இரண்டரை வருடம் இப்படி சனி பயணிக்கும் ஏழரை வருட காலமே ஏழரை சனி காலமாகும்.
அதற்கு அடுத்து ஒருவர் ஜாதகத்தில் ஒருவரின் ஜென்ம ராசிக்கு ஏழாவது ராசியில் சனி பயணிக்கும் காலம் கண்டக சனி காலமாகவும் .
ஒருவரின் ஜென்ம ராசிக்கு எட்டாவது ராசியில் சனி பயணிக்கும் காலம் அஷ்டம சனி காலமாகவும் கருதப்படுகிறது.
கடின உழைப்புக்கும், கடினத் தன்மைக்கும் காரகனான சனி ஒருவரின் ஜென்ம ராசிக்கு 12ம் ராசியிலும், 1ம் ராசியிலும், 2ம் ராசியிலும் சஞ்சரிக்கும் போதும், 7 மற்றும் 8ம் ராசியிலும் சஞ்சரிக்கும் போதும் அந்த மனிதனுக்கு மனதளவிலும், உடலளவிலும் அதிக கஷ்டங்களையும் கொடுத்து உலகை புரிய வைத்துவிட்டு செல்கிறது.
அதுவும் ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தில் சனி பயணிக்கும் காலங்களில், பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், மனைவி, குழந்தைகள், நெருங்கிய உறவுகள், நெருங்கிய நண்பர்கள், உடன் வேலை செய்யும் நண்பர்கள் இப்படி ஜாதகர் அதிகம் நேசிக்கும் யாராவது ஒரு நபரின் மூலம் ஜாதகருக்கு மன கஷ்டம் வந்தே தீரும்.
ஏழரைச் சனி, அஷ்டம சனி கண்டக சனி இது போன்ற காலங்கள் இளம் வயதினருக்கு படிப்பில் அக்கறையின்மையும், காதல் மற்றும் தவறான நண்பர்களின் சேர்க்கையையும் ஏற்படுத்தி மனதை அதிகம் பாதிப்படைய வைக்கிறது.
ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் கொடிய பாவ கிரகங்களால் பாதிக்கப்பட்டு இருந்து .
அவருக்கு ஏழரை சனி, கண்டக சனி , அஷ்டம சனி ஆகிய காலங்கள் வந்தால் மிக அதிகமான உடல் உழைப்பை கொடுத்து உடலை சோர்வடைய வைக்கும்,
மனதில் கஷ்டங்களையும், வாழ்க்கையில் கசப்புகளையும் ஏற்படுத்தும் சம்பவங்களை சந்திக்க வைத்து அந்த மனிதனை நிலை தடுமாற வைக்கும்,
நெருங்கிய உறவுகளையும், சேர்த்த பொருள்களையும் இலக்க வைத்து கண்களில் கண்ணீரை வடிய வைத்து விடும்.
இது போன்ற காலங்களில் ஜாதகர் குடும்பத்திலும், வேலை செய்யும் இடத்திலும் அமைதியை கடைப்பிடிப்பது நல்லது.
இந்த காலகட்டங்களில் புதிய தொழில்களில் ஈடுபடாமல் இருப்பதும், புதிய நண்பர்களுடன் எச்சரிக்கையுடன் பழகுவதும் மிகவும் நல்லது.
காகத்துக்கு உணவு அளிப்பதும், ஊனமுற்றோர்களுக்கும், சமூகத்தில் கஷ்டப்படுபவர்களுக்கும் உதவிகரமாக இருப்பதும் சிறந்த பரிகாரமாக அமையும்.
இது மட்டுமல்லாமல் ஒருவரின் ஜென்ம ராசியை செவ்வாய், ராகு, கேது போன்ற பாவ கிரகங்கள் கோட்சாரத்தில் கடக்கும் காலத்தில் அந்த ஜாதகருக்கு மன அழுத்தங்கள் ஏற்படும்.
நிரந்தர தன யோகம் astrology in tamil நம் எல்லோருடைய எண்ணமும் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி தான் பயணிக்கிறது .
ஒருவருடைய ஜாதகத்தில் பொருளாதார முன்னேற்றத்தை தரும், தன வரவை பற்றி பார்க்க லக்கினத்திற்கு இரண்டாம் இடமும், அதன் அதிபதியும் மிக முக்கியமாக tamil jothidam தில் கவனிக்கப்படுகிறது.
ஜோதிடத்தில் இந்த இரண்டாம் இடம்.
தன ஸ்தானம் , வாக்கு ஸ்தானம், குடும்ப ஸ்தானம், என்று அழைக்கப்படுகிறது.
ஒருவருடைய தன வரவு, பொருளாதார நிலை, தெளிவாக பேசும் திறன், வாக்கு பலித்தல், வாதத்திறமை, குடும்ப சூழ்நிலை, போஜன முறை, வலது கண், பல்வரிசைகள், வாய் சம்பந்தமான பிரச்சனைகள் இவையெல்லாம் பற்றி பலன் பார்க்க. இரண்டாம் இடத்தையும் , அதன் அதிபதியையும் வைத்து பலன் தீர்மானிக்கப்படுகிறது.
குரு ,சுக்கிரன் ,வளர்பிறை சந்திரன், போன்ற சுப கிரகங்கள் இரண்டாம் இடத்தோடும் அதன் அதிபதியுடனும் சம்பந்தப்படும்போது நிலையான வருமானமும், அமைதியான குடும்ப வாழ்க்கையும், இனிமையாக பேசும் திறனும் அந்த ஜாதகருக்கு அமைகிறது.
நிரந்தரமான தனயோகம் அமைய, ஒருவருடைய ஜாதகத்தில் தன வரவை குறிக்கும். இரண்டாம் இடமும், அதன் அதிபதியும். தொழில் ஸ்தானம் என்னும் பத்தாம் இடமும், அதன் அதிபதியும் சுப கிரகங்களின் தொடர்பு பெற்று, பலத்துடன் இருக்க வேண்டும்.
வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், விற்பனையாளர்கள், ஜோதிடர்கள் இப்படி தன் வாத திறமையால் பிழைப்பு நடத்துபவர்களுக்கு வாக்கு ஸ்தானம் என்னும் இந்த இரண்டாம் இடமும், அதன் அதிபதியும் பலமாக இருக்க வேண்டும்
இரண்டாம் இடத்தில் சூரியன் செவ்வாய் அமர்ந்தால் அவர்களின் பேச்சு கண்டிப்புடன் இருக்கும், கண்களில் பிரச்சனைகளும் வரும்.
சனி, செவ்வாய், ராகு ,கேது இரண்டாம் இடத்தோடும், அதன் அதிபதியோடும் சம்பந்தப்படும்போது. அந்த ஜாதகர் கெட்ட வார்த்தைகளை அதிகம் பேசுபவராகவும், பொய் சொல்பவராகவும், இல்லாததை இருப்பது போல் பேசுபவராகவும், வரமுறை இல்லாமல் உணவுகளை உண்பவராகவும், வாய் மற்றும் பற்களில் பிரச்சனைகள் உள்ளவராகவும் இருப்பார்கள்.
ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் இடமும், அதன் அதிபதியும், குருவும் பாவ கிரகங்களால் பலவீனம் அடைந்து விட்டால் அந்த ஜாதகருக்கு தன வரவில் முன்னேற்றம் இருக்காது.
இரண்டாம் இடமும், அதன் அதிபதியும், புதனும் பாதிக்கப்பட்டு விட்டாள் அந்த ஜாதகருக்கு நல்ல பேசும் திறன் இருக்காது.
R ,R , jothidam, திருச்சி, தொடர்புக்கு:9159690769.
Astro veesmar
5 months ago | [YT] | 0
View 0 replies
Astro veesmar
இராகுவின் அதிதேவதையாகிய ஸ்ரீ துர்க்கை அன்னைக்கு விஷ நாழிகை என்று சொல்லப்படும் இராகு கால நேரத்தில் நறுமண மலர்களை அணிவித்து. தூப தீப வைவேத்யத்துடன் வழிபாடு செய்வதன் மூலம் கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம்.
.
செவ்வாய்க்கிழமை இராகு காலத்தில் மஞ்சள் நிற பூக்களான தங்க அரளி மற்றும் சாமந்தி, நத்தியாவட்டை ஆகியவற்றை அர்ச்சனைகளுக்கும், மஞ்சள் நிற வாழைப்பழம், பலாச்சுளை, மாம்பழம், வெண்பொங்கல், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை நிவேதனத்திற்கு பயன்படுத்தி ஸ்ரீதுர்க்கை அன்னையை பூஜிக்க வேண்டும். எலுமிச்சம் பழங்களைக் கோர்த்த மாலை அம்மனுக்கு விசேஷம்.
செவ்வாய்க் கிழமைகளில் எலுமிச்சம் பழம் தோல்களை பயன்படுத்தி விளக்குகள் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றலாம். ஆயுள் பலம் பெறுக நல்லணைக்கு பதில் இலுப்பை எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
இந்த ராகுகால பூஜையின் போது, ராகு கால துர்காஷ்டகம், ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை, துக்க நிவாரணாஷ்டகம், ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் முதலியவற்றை பத்தி பெருக்கோடு பாராயணம் செய்தால் அம்பாளின் அருளைப் பெறலாம்.
பெண்களுடைய ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், மாங்கல்ய தோஷம் இருந்தால் கணவன் அடிக்கடி நோய்வாய்ப்பட நேரிடும் அல்லது சில பெண்களுக்கு கணவனுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரச்சனைகளும் பிரிவுகளும் வரும். இத்தகைய தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் ஸ்ரீ துர்க்கை அன்னைக்கு விரதம் இருந்து வழிபாடு செய்து வர தோஷங்கள் குறையும், கணவனுக்கு ஆயுள் பலம் கூடும்.
ஜாதகத்தில் புத்திரதோஷம் இருந்தால், குழந்தை பாக்கிய தடை, கற்ச்சிதைவு அல்லது குழந்தை பிறந்த பின் குழந்தைகளுக்கு உடல் நல பாதிப்பு ஆகியவை இருக்கும். இது போன்ற பிரச்சனை உடையவர்களும் செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தின் ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு வழிபாடு செய்து வந்தால் புத்திரதோஷம் நிவர்த்தியாகும்.
மனநிலை பாதிக்கப்பட்டுடோர்,
தற்கொலை எண்ணம் உடையவர்கள், அடிக்கடி விபத்துக்குள்ளானவர்கள், துஷ்ட சக்திகள் பாதிக்கப்பட்டவர்கள் ராகு கால நேரத்தில் ஸ்ரீ துர்க்கை அம்மனை வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும்.
ஆண்கள் செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருந்து ராகு கால நேரத்தில் ஸ்ரீ துர்க்கை அம்மனை வழிபட்டால் கடன், நோய், தொழில் இடையூறுகள் போன்ற தொல்லைகளிலிருந்து விடுபடலாம். சத்துருக்களும் நாசம் அடைவார்கள்.
RR ஜோதிடம்,
திருச்சி,
தொடர்புக்கு:9159690769.
2 years ago | [YT] | 0
View 0 replies
Astro veesmar
tamil astrology predictions
மனிதர்களுடைய மனநிலை ஒரே மாதிரியாக மகிழ்ச்சி நிறைந்ததாக எப்போதும் இருப்பதில்லை. சில நேரம் மகிழ்ச்சியாகவும் சில நேரம் வருத்தமாகவும் சில நேரம் குழப்பமாகவும் இப்படி மாறி மாறி வருகிறது.astrology in tamil
மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன் சில காலங்களில்,
தம் உறவுகள் ஏற்படுத்தும் காயங்களாலும்,
நம்பியவர்கள் செய்யும் துரோகத்தாலும்,
பேராசையால் சொத்து சுகங்களை இழப்பதாலும்,
மன சலனத்தால் தவறான செயல்களில் மாட்டிக் கொள்வதாலும்,
தொழிலில் ஏற்படும் போட்டி ,பொறாமை, ஏமாற்றம் போன்ற பிரச்சனைகளாலும்,
வருமானம் இல்லாத நிலையாலும் இப்படி இன்னும் நிறைய காரணங்களால் மனிதனின் மனம் பாதிக்கப்பட்டு, மன அழுத்தம் அல்லது மனசோர்வு ஏற்பட்டு மனம் மகிழ்ச்சியை இழந்து, முடங்கி கிடக்கும் நிலை உருவாகிறது.
மனதை கஷ்டப்படுத்தும் சம்பவங்கள் நடக்கும் காலங்களை ஜோதிட ரீதியாக ஆராய்ந்து பார்த்தோமானால், மனதுக்கு காரகனான சந்திரன் ஒருவருடைய ஜாதகத்தில் பாவ கிரகங்களுடன் தொடர்பு பெற்று இருந்து, அந்த சந்திரனின் திசா அல்லது புத்தி காலங்களில் மனதை கஷ்டப்படுத்தும் இது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது.
மன அழுத்தம் தரும் கிரகச் சேர்க்கைகள்:
சந்திரன், ராகு அல்லது கேது.
சந்திரன்,செவ்வாய்,ராகு அல்லது கேது.
சந்திரன்,சனி,ராகு அல்லது கேது.
இந்த ஐந்து கிரகைச் சேர்க்கைகள் தான் மன அழுத்தத்திற்கு மிக முக்கிய காரணமாகும்.
அடுத்து சந்திரனுடன் இணையும் பாவத்தன்மை வாய்ந்த புதன், இது மனக்குழப்பங்களை அதிகமாக அதன் திசா புத்தி காலங்களில் ஏற்படுத்தும்.
ஏழரைச் சனி, கண்டக சனி,அஷ்டம சனி:
சனி ஒரு ராசியை பயணிக்க இரண்டரை வருடங்கள் எடுத்துக் கொள்கிறது ..
ஒருவர் ஜாதகத்தில் உள்ள ஜென்ம ராசியில் இரண்டரை வருடம்,
அதற்கு முன் ராசியில் இரண்டரை வருடம்,
பின் ராசியில் இரண்டரை வருடம்
இப்படி சனி பயணிக்கும் ஏழரை வருட காலமே ஏழரை சனி காலமாகும்.
அதற்கு அடுத்து ஒருவர் ஜாதகத்தில் ஒருவரின் ஜென்ம ராசிக்கு ஏழாவது ராசியில் சனி பயணிக்கும் காலம் கண்டக சனி காலமாகவும் .
ஒருவரின் ஜென்ம ராசிக்கு எட்டாவது ராசியில் சனி பயணிக்கும் காலம் அஷ்டம சனி காலமாகவும் கருதப்படுகிறது.
கடின உழைப்புக்கும், கடினத் தன்மைக்கும் காரகனான சனி ஒருவரின் ஜென்ம ராசிக்கு
12ம் ராசியிலும்,
1ம் ராசியிலும்,
2ம் ராசியிலும் சஞ்சரிக்கும் போதும்,
7 மற்றும் 8ம் ராசியிலும் சஞ்சரிக்கும் போதும் அந்த மனிதனுக்கு மனதளவிலும், உடலளவிலும் அதிக கஷ்டங்களையும் கொடுத்து உலகை புரிய வைத்துவிட்டு செல்கிறது.
அதுவும் ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தில் சனி பயணிக்கும் காலங்களில், பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், மனைவி, குழந்தைகள், நெருங்கிய உறவுகள், நெருங்கிய நண்பர்கள், உடன் வேலை செய்யும் நண்பர்கள் இப்படி ஜாதகர் அதிகம் நேசிக்கும் யாராவது ஒரு நபரின் மூலம் ஜாதகருக்கு மன கஷ்டம் வந்தே தீரும்.
ஏழரைச் சனி, அஷ்டம சனி கண்டக சனி இது போன்ற காலங்கள் இளம் வயதினருக்கு படிப்பில் அக்கறையின்மையும், காதல் மற்றும் தவறான நண்பர்களின் சேர்க்கையையும் ஏற்படுத்தி மனதை அதிகம் பாதிப்படைய வைக்கிறது.
ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் கொடிய பாவ கிரகங்களால் பாதிக்கப்பட்டு இருந்து .
அவருக்கு ஏழரை சனி, கண்டக சனி , அஷ்டம சனி ஆகிய காலங்கள் வந்தால் மிக அதிகமான உடல் உழைப்பை கொடுத்து உடலை சோர்வடைய வைக்கும்,
மனதில் கஷ்டங்களையும், வாழ்க்கையில் கசப்புகளையும் ஏற்படுத்தும் சம்பவங்களை சந்திக்க வைத்து அந்த மனிதனை நிலை தடுமாற வைக்கும்,
நெருங்கிய உறவுகளையும், சேர்த்த பொருள்களையும் இலக்க வைத்து கண்களில் கண்ணீரை வடிய வைத்து விடும்.
இது போன்ற காலங்களில் ஜாதகர் குடும்பத்திலும், வேலை செய்யும் இடத்திலும் அமைதியை கடைப்பிடிப்பது நல்லது.
இந்த காலகட்டங்களில் புதிய தொழில்களில் ஈடுபடாமல் இருப்பதும், புதிய நண்பர்களுடன் எச்சரிக்கையுடன் பழகுவதும் மிகவும் நல்லது.
காகத்துக்கு உணவு அளிப்பதும், ஊனமுற்றோர்களுக்கும், சமூகத்தில் கஷ்டப்படுபவர்களுக்கும் உதவிகரமாக இருப்பதும் சிறந்த பரிகாரமாக அமையும்.
இது மட்டுமல்லாமல் ஒருவரின் ஜென்ம ராசியை செவ்வாய், ராகு, கேது போன்ற பாவ கிரகங்கள் கோட்சாரத்தில் கடக்கும் காலத்தில் அந்த ஜாதகருக்கு மன அழுத்தங்கள் ஏற்படும்.
RR jothidam,
trichy,
call:9159690769.
2 years ago | [YT] | 0
View 0 replies
Astro veesmar
நிரந்தர தன யோகம் astrology in tamil
நம் எல்லோருடைய எண்ணமும் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி தான் பயணிக்கிறது .
ஒருவருடைய ஜாதகத்தில் பொருளாதார முன்னேற்றத்தை தரும், தன வரவை பற்றி பார்க்க லக்கினத்திற்கு இரண்டாம் இடமும், அதன் அதிபதியும் மிக முக்கியமாக tamil jothidam தில் கவனிக்கப்படுகிறது.
ஜோதிடத்தில் இந்த இரண்டாம் இடம்.
தன ஸ்தானம் ,
வாக்கு ஸ்தானம்,
குடும்ப ஸ்தானம், என்று அழைக்கப்படுகிறது.
ஒருவருடைய தன வரவு, பொருளாதார நிலை, தெளிவாக பேசும் திறன், வாக்கு பலித்தல், வாதத்திறமை, குடும்ப சூழ்நிலை, போஜன முறை, வலது கண், பல்வரிசைகள், வாய் சம்பந்தமான பிரச்சனைகள் இவையெல்லாம் பற்றி பலன் பார்க்க. இரண்டாம் இடத்தையும் , அதன் அதிபதியையும் வைத்து பலன் தீர்மானிக்கப்படுகிறது.
குரு ,சுக்கிரன் ,வளர்பிறை சந்திரன், போன்ற சுப கிரகங்கள் இரண்டாம் இடத்தோடும் அதன் அதிபதியுடனும் சம்பந்தப்படும்போது நிலையான வருமானமும், அமைதியான குடும்ப வாழ்க்கையும், இனிமையாக பேசும் திறனும் அந்த ஜாதகருக்கு அமைகிறது.
நிரந்தரமான தனயோகம் அமைய, ஒருவருடைய ஜாதகத்தில் தன வரவை குறிக்கும். இரண்டாம் இடமும், அதன் அதிபதியும். தொழில் ஸ்தானம் என்னும் பத்தாம் இடமும், அதன் அதிபதியும் சுப கிரகங்களின் தொடர்பு பெற்று, பலத்துடன் இருக்க வேண்டும்.
வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், விற்பனையாளர்கள், ஜோதிடர்கள் இப்படி தன் வாத திறமையால் பிழைப்பு நடத்துபவர்களுக்கு வாக்கு ஸ்தானம் என்னும் இந்த இரண்டாம் இடமும், அதன் அதிபதியும் பலமாக இருக்க வேண்டும்
இரண்டாம் இடத்தில் சூரியன் செவ்வாய் அமர்ந்தால் அவர்களின் பேச்சு கண்டிப்புடன் இருக்கும், கண்களில் பிரச்சனைகளும் வரும்.
சனி, செவ்வாய், ராகு ,கேது இரண்டாம் இடத்தோடும், அதன் அதிபதியோடும் சம்பந்தப்படும்போது. அந்த ஜாதகர் கெட்ட வார்த்தைகளை அதிகம் பேசுபவராகவும், பொய் சொல்பவராகவும், இல்லாததை இருப்பது போல் பேசுபவராகவும், வரமுறை இல்லாமல் உணவுகளை உண்பவராகவும், வாய் மற்றும் பற்களில் பிரச்சனைகள் உள்ளவராகவும் இருப்பார்கள்.
ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் இடமும், அதன் அதிபதியும், குருவும் பாவ கிரகங்களால் பலவீனம் அடைந்து விட்டால் அந்த ஜாதகருக்கு தன வரவில் முன்னேற்றம் இருக்காது.
இரண்டாம் இடமும், அதன் அதிபதியும், புதனும் பாதிக்கப்பட்டு விட்டாள் அந்த ஜாதகருக்கு நல்ல பேசும் திறன் இருக்காது.
R ,R , jothidam,
திருச்சி,
தொடர்புக்கு:9159690769.
3 years ago | [YT] | 1
View 0 replies