இந்த சேனல் ல உங்களுக்கு தேவையான produced-ன் unboxing மற்றும் சிறந்த ஈஸியான சமையல் குறிப்புகள் உள்ளன,
அழகு குறிப்புகள்,
Electrical & Electronics சாதனங்களின்
வித்யாசமான பொருள்களின், unboxing & Reviews உள்ளது.

Please subscribe my channel support me👇👇👇👇👇
youtube.com/c/KRPTAMILTECH

எங்க சேனல் அ அனைவரும்
Subscribe பண்ணுங்க.

ஆதரவு அளித்த அணைத்து நல்லஉள்ளங்களுக்கும்
நன்றி
🙏🙏🙏🙏🙏🎖️


KRP TAMIL TECH

5-star rating for Maruti Suzuki Victoris
#victoris #victoris5star

3 months ago | [YT] | 6

KRP TAMIL TECH

Upcoming Maruti Escudo ARENA SUV 1st Teaser Reveals Sharp Tail-Lights

3 months ago | [YT] | 5

KRP TAMIL TECH

முழுசா சார்ஜ் பண்ணா 400கிமீ போகலாம் என்பதுதான் ஹைலைட்டே... 7-சீட்டர் உடன் புதிய கியா எலக்ட்ரிக் கார்!!
‪@krptamiltech‬

கியா இந்தியா (Kia India) நிறுவனத்தில் இருந்து புதியதாக கேரன்ஸ் கிளாவிஸ் இவி (Carens Clavis EV) எலக்ட்ரிக் கார் (Electric Car) பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.17.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய கேரன்ஸ் கிளாவிஸ் இவி எலக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் 2019ஆம் ஆண்டில் இருந்து கார்களை விற்பனை செய்துவரும் கியா நிறுவனம் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் பெரியதாக தீவிரம் காட்டாமல் இருந்து வந்தது. கடந்த 2022ஆம் ஆண்டில்தான் முதல் கியா எலக்ட்ரிக் காராக இவி6 (EV6) அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் இரண்டாவது கியா எலக்ட்ரிக் காராக இவி9 அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால், இந்த இரு எலக்ட்ரிக் கார்களுமே மிடில்-கிளாஸ் மக்களால் வாங்க முடியாத அளவிற்கு கிட்டத்தட்ட கோடி ரூபாய் விலையில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள கேரன்ஸ் கிளாவிஸ் இவி ஆனது பலத்தரப்பட்ட மக்களால் வாங்கக்கூடிய எலக்ட்ரிக் காராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆதலால், இப்போதுதான் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டில் கியா முழுமையாக இறங்கியுள்ளதாக கருத முடியும்.
உலகின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக உள்ள கியா, உலகின் மிக பெரும் கார் சந்தையாக விளங்கும் இந்தியாவில் கால் பதிப்பது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கேரன்ஸ் கிளாவிஸ் இவி எலக்ட்ரிக் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.17.99 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் (Standard Range) மற்றும் லாங் ரேஞ்ச் (Long Range) என இரு விதமான ட்ரிம்களில் கேரன்ஸ் கிளாவிஸ் இவி எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கேரன்ஸ் கிளாவிஸ் காரை கடந்த மே மாதத்தில்தான் கியா நிறுவனம் அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து தற்போது அதன் எலக்ட்ரிக் வெர்சன் கேரன்ஸ் கிளாவிஸ் இவி என்கிற பெயரில் விற்பனைக்கு வந்துள்ளது.
42kWh பேட்டரி அல்லது 51.4kWh பேட்டரி உடன் புதிய கேரன்ஸ் கிளாவிஸ் இவி காரை வாங்கலாம். 42kWh பேட்டரி உடன் இந்த எலக்ட்ரிக் காரை அதிகப்பட்சமாக 404கிமீ தொலைவிற்கும், 51.4kWh பேட்டரி உடன் 490கிமீ தொலைவிற்கும் பயணிக்கலாம் என்கிறது கியா நிறுவனம். இது ஒரு 7-சீட்டர் எலக்ட்ரிக் கார் ஆகும்.
எச்டிகே பிளஸ் (HTK Plus), எச்டிஎக்ஸ் (HTX) மற்றும் எச்டிஎக்ஸ் பிளஸ் (HTX Plus) என மூன்று விதமான வேரியண்ட்களில் கேரன்ஸ் கிளாவிஸ் இவி எலக்ட்ரிக் கார் கிடைக்கும். இதில், எச்டிகே பிளஸ் வேரியண்ட் 42kWh பேட்டரி ஆப்ஷன் உடன் மட்டுமே கிடைக்கும். அதேபோல், எச்டிஎக்ஸ் பிளஸ் வேரியண்ட் 51.4kWh பேட்டரி ஆப்ஷன் உடன் மட்டுமே கிடைக்கும்.
எச்டிஎக்ஸ் வேரியண்ட் மட்டும் இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களிலும் கிடைக்கும் வகையில் வரையறை செய்யப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட ரூ.17.99 லட்சம் ஆனது 42kWh பேட்டரி உடன் கிடைக்கும் எச்டிகே பிளஸ் வேரியண்ட்டின் விலை ஆகும். இதே 42kWh பேட்டரி உடன் கிடைக்கும் எச்டிஎக்ஸ் வேரியண்ட்டின் விலை ரூ.20.49 லட்சமாகவும், 51.4kWh பேட்டரி உடன் இதே வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.22.49 லட்சமாகவும், எச்டிஎக்ஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.24.49 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Thanks

5 months ago (edited) | [YT] | 3

KRP TAMIL TECH

சிவகாசிலயில் மாணவர்களால் நடத்தப்பட்ட மாதிரி நாடாளும் மன்றம் #yisivakasi #yip

5 months ago | [YT] | 5

KRP TAMIL TECH

Maruti Fronx To Get Strong Hybrid Engine – More Mileage, More Power! 2025

10 months ago | [YT] | 2

KRP TAMIL TECH

Today is the 127th birth anniversary of Indian freedom fighter Netaji Subhas Chandra Bose
(23 January 2025) #nethajisubashchandrabose🇮🇳 #nethajipulipadai

10 months ago | [YT] | 3

KRP TAMIL TECH

Thanks to all ❤️❤️❤️❤️😍

11 months ago | [YT] | 2

KRP TAMIL TECH

New dzire 2024

1 year ago | [YT] | 4

KRP TAMIL TECH

இமயம் சரிந்தது😥 (RIP)

1 year ago (edited) | [YT] | 4

KRP TAMIL TECH

மதுரை பண் ஆம்பிலேட் செய்வது எப்படி👇

1 year ago | [YT] | 1