Namakkal Bharatha matha silambam training scl

#namakkal_bharatha_matha_silambam

@Namakkal Bharatha matha training scl 
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை நாமக்கல், கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் (22.01.2023) அன்று மாவட்ட அளவி்ல் நடைபெற்ற வள்ளலார் -200 முப்பெரும் விழாவில் சிலம்பம் கலை நிகழ்ச்சியில் நாமக்கல் பாரத மாதா சிலம்பம் பயிற்சி பள்ளியை சேர்ந்த மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். அவர்களை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் ஐயா அவர்கள் பாராட்டி சான்றிதழ்கள் ,பதக்கங்கள் மற்றும் கேடயங்களையும் வழங்கினர்.

நாமக்கல் பாரத மாதா சிலம்பம் பயிற்சி பள்ளி
நாமக்கல்

#namakkal #namakkal #silambamsociety #silambam #silambatam #news #tamilnews #tamilnadu #tamilstatus #tnews

2 years ago | [YT] | 0

Namakkal bharatha matha silambam training school
Master: M.karthikeyan
#namakkal_bharatha_matha_silambam

3 years ago | [YT] | 4

Namakkal Bharatha matha silambam training scl

நாமக்கல் மாவட்ட சிலம்பம் ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெறும் பேச்சு போட்டி
நாள் (20-11-2022)
அனைவரும் வருக 🙏 "ஒர் அரிய வாய்ப்பு "
#namakkal_bharatha_matha_silambam
#silambamforever #silambamlover #silambammaster

3 years ago | [YT] | 1

3 years ago | [YT] | 2

Namakkal Bharatha matha silambam training scl

நாமக்கல் மாவட்ட சிலம்பம் ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நலச்சங்கம்