Anju Ezhuthu - ஆன்மீகம்

நம் முன்னோர்கள் அறிவியலை ஆன்மீகத்தில் கலந்து உணர்ந்தவர்கள்.
இன்றைய தலைமுறைக்கு, அந்த உண்மையை – ஆதாரங்களுடன், அனுபவங்களுடன், அழுத்தமான குரலில் – சொல்லும் ஒரு முயற்சிதான் இந்த சேனல்

அஞ்சு எழுத்து ஆன்மீகம்
என் குரலில் ஆன்மீகம் பேசுகிறது.

அஞ்சு எழுத்து ஆன்மீகம்
அறிவியலால் புரிந்து, ஆன்மீகத்தால் உணரும் வாழ்க்கை
இந்த சேனலில் நீங்கள் காணப்போகிறீர்கள்:
பஞ்சபூதங்களை உடலில் உணரும் ஆன்மீகக் குரல்கள்
உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஆன்மீக அறிவியல் புரிதல்கள்
உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய நமசிவாயத்தின் உணர்வு


"Anju Ezhuthu Anmigam – Where My Voice Becomes Your Inner Silence."


Anju Ezhuthu - ஆன்மீகம்

🎉 ஆடி கிருத்திகை ஸ்பெஷல்!
🌊 திருத்தணியில் தெப்பத் திருவிழாவின் மறைக்கப்பட்ட ரகசியங்கள்!
😲 முருகனின் மார்பில் உள்ள அந்த வடு உண்மை என்ன?
🦚 இந்திரனின் ஐராவதம் எப்படி வாகனமாக மாறியது?

📅 இன்று மாலை 6 மணிக்கு
📍 "நமது" YouTube சேனலில்!
📽️ காணத் தவறாதீர்கள் – பக்தியும், பரவசமும் உங்களை காத்திருக்கின்றன!

#திருத்தணி #ஆடிகிருத்திகை #MuruganMystery #muruga #Tepotsavam #Namasivaya

4 months ago | [YT] | 14

Anju Ezhuthu - ஆன்மீகம்

🕉️
"தில்லை நடராஜர்... ஆனால் சிதம்பரத்தில் இல்லை..."
😮
"அவரை பூமிக்கடியில் புதைத்துவைத்தார்கள்!"

🌌
"மதுரையில் வழிபட்ட நடராஜர்..."
"புளியமரத்தின் அடியில் மறைந்த சிவம்..."

📜
35 ஆண்டுகளுக்குப் பிறகு... ஒரு மர்மச் சொல்… "அம்பலம் புளி"
அதே இடத்தில்… விலைமதிக்க முடியாத திருவுருவம்…!

🔥
நம்ப முடியாத வரலாறு!
மறைக்கப்பட்ட உண்மை!
மனதை உலுக்கும் ஆன்மீக ரகசியம்!

🙏🏼
இது உங்கள் முன்னோர் மறந்து விட்ட திருஇதிகாசம்!
முழு விபரங்களை காண...
📽️
"Anjuezhuthu ஆன்மீகம் " YouTube சேனலில் வீடியோ வருது...

🎬
வீடியோவை தவறவிடாதீர்கள்!
சிவசிவ!

#sivan #Chidambaram #nataraja #history #tamil

4 months ago | [YT] | 15

Anju Ezhuthu - ஆன்மீகம்

youtube.com/shorts/bdyW9ltziY...
🔴 நெற்றியில் குங்குமம் வைப்பது "அழகு"க்கா? அறிவுக்கு ஆன ஆதாரம் தெரியுமா? 😲.. #shorts #shiva #parvathi

5 months ago | [YT] | 15

Anju Ezhuthu - ஆன்மீகம்

youtube.com/shorts/sJ_rtQ7Xmz...
5 வருடத்துக்கு ஒருமுறை மட்டும் வெளியே வருவார்.ஆயிரம் காளியம்மனின் ரகசியம்! | #shorts #amman #tamil #அம்மன்

6 months ago (edited) | [YT] | 18

Anju Ezhuthu - ஆன்மீகம்

youtube.com/shorts/rOSLHFP2Iu...
கந்தனின் 6 வார்த்தைகள்… வாழ்கையே மாறும்! 🔱✨... #shorts #muruga #ytshorts #tamilkadavulmurugan

7 months ago | [YT] | 27

Anju Ezhuthu - ஆன்மீகம்

திருநீற்றின் திவ்ய மகிமை! 🔥🕉️...
youtube.com/shorts/1hxBr8w6xN...

#shorts #omnamahshivaya #sivan #ytshorts

7 months ago (edited) | [YT] | 25

Anju Ezhuthu - ஆன்மீகம்

பௌர்ணமி அபிஷேகம் | மாதம் தோறும் சிவபெருமான் சிறப்பு அபிஷேகம் | Pournami Abishegam | #shorts
youtube.com/shorts/l6j1FsgPYq... #shiva

7 months ago | [YT] | 23