ஒரு மிக பெரும் பயணத்திற்கு முதல் அடியே காரணமாக இருக்கிறது அது போலவே நம்மை திசை திருப்ப ஒரு கவிதை அல்லது ஒரு சொல் போதும்
நம் வாழ்க்கை முழுவதும் நாம் ஏதோ ஒரு கவிதையை தேடித்தான் செல்கிறோம்
பெரும்பாலும் காதல் கவிதைகள் மற்றும் பிறந்தநாள் கவிதைகள்,வாழ்த்து கவிதை என பல தரப்பட்ட கவிதைகள் இதில் பதிவு செய்யப்படும்.
முடிந்தால் உங்கள் கவிதைகளை கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்
.......💙💙💙💙.......💙💙💙......💙💙💙💙...