Muruganpechu tamil

கொடு ,பெறு, பேறு
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

உன்னிடத்தில் உள்ளதைக் கொடு.!

அதனால் கிடைக்கும் நன்மையோ?
தீமையோ? மனதாரப்பெறு!

நிலைக்கும் உன் நற்பேறு!

🦚🦚🦚🦚🦚🦚⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
🐓🐓🐓🐓🐓🐓🙏🙏🙏🙏🙏🙏

#ஓம்முருகா
#ஓம்சரவணபவ
#அரோகரா
#வெற்றிவேல்
#வீரவேல்
#ஞானவேல்
#தமிழ்
🐓🐓🐓🐓🐓🐓

ஆறுமுகம் அருளிடும்
அனுதினமும்
ஏறுமுகம்.!!!

⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடிகளை நோக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட...

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம்
தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் எனவேல் தோன்றும்
_நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும்
தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்

_திருமுறுகாற்றுப்படை ⚜️⚜️⚜️

🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

மந்திர மாவது அவன்தான்டி--மா
மருந் தாவது அவன்தான்டி
தந்திர மாவது அவன்தான்டி-- சுத்த
சத்திய மாவது அவன்தான்டி

🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓
#திருப்புகழ்
#கந்தரனுபூதி
#கந்தரலங்காரம்
#திருமுருகாற்றுப்படை
#கந்தபுராணம்
#கந்தஆறுகவசம்
#காவடிச்சிந்து
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️