#கவிதைகள்#நாவல்கள்#ஆன்மீக தகவல்#தெரிந்து கொள்வோம்#பல செய்திகள்#..


SELVI ALAGESH

*சேலமும்-ராமனும்*

*சேலத்துக்கு, ராமாயண காலத்துடன் பூர்விக பந்தம் உண்டு..!*

*சேலத்துடன் ராமன் காலத்து வரலாற்று நிகழ்வுகளைச் பார்க்கலாம்....!** 👇

*நிகழ்வு: 1 -* 👇

சீதையை லட்சுமணன் கோட்டை விட்டு வெளியே வர வைக்க, ராவணன் மாரீசன் எனும் அரக்கனை ஒரு மாய மானாக அனுப்புகிறான்,.

அதன் அழகில் மயங்கிய சீதை, லட்சுமணன் கோட்டை தாண்டி ,அந்த மானை துரத்திக்கொண்டு இறுதியாக வந்து சேர்ந்த இடம் சேலத்தில் உள்ள பொய்மான் கரடு

இங்கு வந்த அந்தமான், ஒரு மலை இடுக்கில் மறைந்து விடுகிறது, அந்த இடத்தில் வைத்தே சீதையை ராவணன் கடத்துகிறான்.

இன்றும் அந்த மலை இடுக்கில் வெறும் கண்ணால் பார்த்தால் அந்தமான் தெரியும்...!

மற்றபடி, எந்த டிஜிட்டல் கேமரா கொண்டும், அதை படம் எடுக்க இயலாது

அந்த இடத்தின் பெயர் பொய்மான் கரடு..! இன்றும் அதே பெயரில் அந்த கரடை தரிசிக்கலாம். சேலம்- நாமக்கல் செல்லும் வழியில் சேலத்தில் இருந்து 10 கிமீ தூரத்தில் உள்ளது

*நிகழ்வு : 2 -* 👇

இப்படி காணாமல் போன சீதையைத் தேடி ராமன், வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வருகிறார்,

சேலத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு வந்த பொழுது ,ஓரிடத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்,

அப்பொழுது ஓயாாது மழை பெய்கிறது...! அதனால் ஏற்படும் மண்ணில் ஈரத்தில் ராமனின் கால் தடம் அவ்விடத்தில் பதிந்து விடுகிறது.

அந்த ராமர் பாதம் அவ்விடத்தில் உண்டு அவ்விடத்தின் பெயர் அயோத்தியாபட்டினம் சேலத்தில்
இருந்து 10 கிமீ.

*நிகழ்வு : 3* -👇

வில் அம்புபட்டு, லட்சுமணன் மூர்ச்சை ஆகி கிடக்க விஷ முறிவு மூலிகையை எடுக்க, சஞ்சீவி மலையை தூக்கி கொண்டு வருகிறான் அனுமன்.

அப்பொழுது ,அந்த மலையின் சில துண்டுகள், சேலம் பகுதியில் சிதறி விழுகின்றன,

இன்றும் அந்த சிதறிய மலைப் பகுதியில் ஏராளமான மூலிகைகள் உண்டு..!

மூலிகைகளைத் தேடி வரும் சித்தர்களும் அப்பகுதியில் வாழ்கிறார்கள்...! அவர்களுக்கு ஆலயமும் உண்டு...!

*அவ்விடத்தின் பெயர் கஞ்சமலை சேலத்தில் இருந்து 15 கிலோமீட்டர்.*

*நிகழ்வு : 4* -👇

சிவன் பார்வதி திருமணம் நடக்கும் பொழுது, தெற்குப் பகுதியில் நிலத்தை சமநிலை செய்ய, அகத்திய முனிவர் வடக்கில் இருந்து, இலங்கையை நோக்கி நடந்தார்..!

அப்போது நிறைய இடங்களில் தங்கினார் .அதில் சேலம் ஊத்துமலையும் ஒன்று.

அங்கு அவர் தவம் இருந்து தன் கையால் பாறையில் மந்திர சக்கரம் ஒன்றை செதுக்கினார், அது இன்றும் உண்டு

இப்பகுதிக்கு வந்த ராமன் அதை வணங்கிச் சென்றதாக சொல்வார்கள் அவ்விடம் சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை சேலத்தில் இருந்து 5 கிமீ..!

#தெரிந்து கொள்வோம்#

Selvi alagesh kavithaigal...

1 year ago | [YT] | 6

SELVI ALAGESH

இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள்...

1 year ago | [YT] | 11

SELVI ALAGESH

இது உண்மை அல்லவா?

தர்மம் செய்ய பத்து ரூபாய் பெரியது.. ஷாப்பிங் போக ஆயிரம் ரூபாய் ரொம்ப
சிறியது..

பத்து நிமிடம் இறைவனை வணங்க சலிப்பு.. மூன்று மணி நேரம் சினிமா விருப்பம்..

மந்திரம் ஓதுகையில் வார்த்தைகளின்
தடுமாற்றம்..

புறம் பேசுகையில் ஒரு வார்த்தை கூட தடுமாறுவதில்லை..

பொழுது போக்க முதல் வரிசை.. கோவிலுக்கு வந்தால் கடைசி வரிசை, அதுவும் கதவின் வெளியே..

அனாவசியம்மா பேச பல மணி நேரம் சலிப்பேயில்லை..
இருபது நிமிட தியானம் கசக்கிறது.!

1 year ago | [YT] | 9

SELVI ALAGESH

youtube.com/channel/UCsDp47at...
Jayawarni vlog channel... Friends please support this channel...

2 years ago | [YT] | 5