என் பெயர் ஏ. ஞானசேகரன்
எனது கல்வித்தகுதி
B.B.A, B.Lit,CTPT,M.A. B.ed.
நான் 20 ஆண்டுகளாக ஆசிரியர் பணி செய்துகொண்டுவருகிறேன். தமிழ் எனது தேர்வுப் பாடம்.
இக்காணொலியில் நீங்கள் 8,9,10,11,12 Tamil Nadu State board syllabus வகுப்பிற்கான தமிழ் பாடங்களை நான் நடத்திக்கொண்டுவருகின்றேன்.
மாணவர்கள் இவற்றை பயன்பத்திக்கொள்ள வேண்டுகிறேன்.
ஏதேனும் சந்தேகம் இருப்பின் எனக்கு Comment செய்யுங்கள்.நான் அதற்கு பதில் அளிக்கின்றேன்.
என்னுடைய Whatsapp No:8667237153. சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறேன்.
எனது Channelற்கு நீங்கள் Subscribe செய்து Support ஆகஇருப்பதற்கு உங்களுக்கும், Youtube நிருவனத்திற்கும் நன்றி! நன்றி!
youtube.com/channel/UCVgHOQWhbKI8w3BIdk7DB2A