Hp Vibes & melodies

Hi ..
Hp Vibes & melodies ( @hemasripadhmasri )
please like and Subscribe 🙏🏻💙


Hp Vibes & melodies

💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢
அதிக குழப்பங்களில்
ஆசைக்கு இடம் கொடுக்காதீர்கள்
தவறுகள் புகுந்து விடும்....!
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢
Please subscribe 🙏🏻
‪@Hemapadhuchellams‬
#tamilquotes

2 days ago | [YT] | 1

Hp Vibes & melodies

ஒருவரின் மனதில்💝 நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை.......!


ஒரு சிறிய சண்டையில் நம்மீது அவர்கள் வீசும் வார்த்தைகளில் 🗣️ 🙊 இருந்து தெரிந்து விடும் .........!
💯💢💔
#heartbreak#tamilquotes#quotesoftheday#break#lifetamilquotes#motivationtamil#todayquotestamil

‪@Hemapadhuchellams‬
Please subscribe 🙏🏻💙

4 days ago | [YT] | 0

Hp Vibes & melodies

சண்டைக்காரர்களின் விரோதத்தை விட,,🔥
சகுனிகளின் சிநேகிதம்
ஆபத்தானது... 🐍🐍
#motivational tamil quotes #quotesoftheday#lifelesson#motive#tamilquotes
Please like and subscribe 🙏🏻‪@Hemapadhuchellams‬

4 days ago | [YT] | 1

Hp Vibes & melodies

யாரிடமும் ஏமாந்திடக்கூடாது என்று என்னும் மனிதன் ,,,,,
யாரையும் ஏமாற்றக் கூடாது என்று எண்ணுவதில்லை.... 🤔🙏🏻
#tamilquotes
#lifeline
#trending
#motivationalquotes
‪@Hemapadhuchellams‬
Please subscribe 🙏🏻🙏🏻

5 days ago | [YT] | 2

Hp Vibes & melodies

ஓம் நமோ நாராயணா 🙏🏻🙏🏻🙏🏻 புரட்டாசி சனிக்கிழமை
youtube.com/shorts/bVP3dudynS... //shorts #devotional#perumal#anmeegam
‪@Hemapadhuchellams‬
Subscribe 🙏🏻

6 days ago (edited) | [YT] | 4

Hp Vibes & melodies

ஆடம்பர வாழ்க்கை வாழ்வது தவறில்லை.,
ஆனால்
ஆரம்ப வாழ்க்கையை மறந்து விடுவது தான் தவறு...



Please subscribe 🙏🏻
‪@Hemapadhuchellams‬

1 week ago | [YT] | 1

Hp Vibes & melodies

எதற்கும் கலங்கிப் போகாதீர்கள் ,
எல்லாம் காலத்தால் சீரமைக்கப்படும்.. ✨✨
வலிகளை சேமித்து வையுங்கள்
வெற்றியாக மாற்றிக்கொள்ளலாம்... 👍🏻💫


💙
@hemasripadhmasri
Please subscribe my channel 🙏🏻🙏🏻🙏🏻

1 week ago | [YT] | 1

Hp Vibes & melodies

இழந்தது எவ்வளவோ அவ்வளவு
'' ஈடு ''
கிடைத்துவிடும்..
ஆனால்,
இழந்தது கிடைக்காது!!
💚💚💚💚💚💚💚💚💚💚

1 week ago | [YT] | 0

Hp Vibes & melodies

ஆயிரம் விஷயம் சரியாக செய்வோம் ..
ஒருத்தரும் பாராட்ட மாட்டார்கள்
ஆனால்
ஒரே ஒரு தப்பு தெரியாம பண்ணி பாருங்க ..
பரம்பரையே வந்து புத்தி சொல்லும்...

1 week ago | [YT] | 3

Hp Vibes & melodies

எதையும் பொறுமையாக தேடு,
பொறாமையோடு தேடாதே,
கிடைக்காது,
கிடைத்தாலும்,
நிலைக்காது... ✨✨

1 week ago | [YT] | 2