ஆரணி சகா சிலம்ப பயிற்சி கூடத்தின் கோடை கால பயிற்சி முடித்த மாணவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 🔥💥 #summercamp2025😎☀️🤗 @saga_silambam_academy #silambamsociety
✨ ஆரணி சகா சிலம்பம் அகடமின் மாணவர்கள் ✨ 🏅மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில், கலந்துகொண்டு வெற்றி பெற்ற 1.பி.ஜெசினா பீ 🏅 2.N. மோகனப்பிரியா 🏅 3.N. கார்த்திக் 🏅 4 .ப. தருண் 🏅 ஆகிய மாணவர்களுக்கு 2024-2025 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் பள்ளி விளையாட்டு போட்டியில் வென்றதற்காக ✨மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர்✨ 🙏 திரு.உதயநிதி🙏 அவர்கள் மற்றும் 🙏 திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி🙏 (பள்ளி கல்வி துறை அமைச்சர்) ஆகியோரால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில், கலந்துகொண்டு நமது சகா சிலம்பகூடம் ஆரணி மாணவ,மாணவிகள் பதக்கங்கள் வென்றுள்ளனர். இவர்களை நமது கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு T.J. கோவிந்தராஜன் MLA அவர்கள் நேரில் சந்தித்து வெற்றி பெற்ற மாணவ மாணவர்களை வாழ்த்தினார் 💥🔥🤝🏆🥇
silambamgopi official
Vel kambu, fight strick, colour ball available 📍#fightstrick #velkambu #colourball
2 weeks ago | [YT] | 8
View 0 replies
silambamgopi official
Tell me if you like this?
1 month ago | [YT] | 3
View 0 replies
silambamgopi official
Saga silambam Academy 🔥
9 ஆம் ஆண்டு ஆயுத பூஜை 🎉
#sagasilambamacademy #silambamgopi
2 months ago | [YT] | 4
View 0 replies
silambamgopi official
Thank you to all 4k subscribers ❤️🫂
4 months ago | [YT] | 2
View 0 replies
silambamgopi official
*கலைமுதுமணி*
எங்கள் சிலம்பம் கலையின் தந்தை
*M.சுப்ரமணிய ஆசான்* அவர்களின
18 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி தினம் 🙏🙏
:
:
*நீங்கள் கற்று கொடுத்த இக்கலையை உலகறிய செய்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதே எங்கள் லட்சியம் 🙏🙏
*என்றும் உங்கள் கலை பணியில் நாங்கள் 🙏🙏
* சகா சிலம்பம் அகாடமி *
#silambamgopi #கலைமுதுமணிமுசுப்ரமணியஆசான்
#நினைவுதினம் #subaramaniyaaasan #sagasilambamacademy #silambam
4 months ago (edited) | [YT] | 5
View 0 replies
silambamgopi official
ஆரணி சகா சிலம்ப பயிற்சி கூடத்தின் கோடை கால பயிற்சி முடித்த மாணவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 🔥💥 #summercamp2025😎☀️🤗 @saga_silambam_academy #silambamsociety
5 months ago | [YT] | 4
View 0 replies
silambamgopi official
✨ ஆரணி சகா சிலம்பம் அகடமின் மாணவர்கள் ✨
🏅மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில், கலந்துகொண்டு வெற்றி பெற்ற
1.பி.ஜெசினா பீ 🏅
2.N. மோகனப்பிரியா 🏅
3.N. கார்த்திக் 🏅
4 .ப. தருண் 🏅
ஆகிய மாணவர்களுக்கு 2024-2025 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் பள்ளி விளையாட்டு போட்டியில் வென்றதற்காக ✨மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர்✨
🙏 திரு.உதயநிதி🙏 அவர்கள் மற்றும்
🙏 திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி🙏 (பள்ளி கல்வி துறை அமைச்சர்) ஆகியோரால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நாள்: 22.07.2025
இடம்: நேரு உள்விளையாட்டு அரங்கம்,சென்னை.
#sagaarani #silambamgopi #sagasilambamacademy #coachgoals #sdat #schooleducation
5 months ago | [YT] | 5
View 0 replies
silambamgopi official
All silambam thinks available, silambam sports equipments available ✨
5 months ago | [YT] | 5
View 5 replies
silambamgopi official
நம் கலையை வளர்ப்போம்👍 Saga silambam Academy my team 🔥 #coachgoals #சிலம்பம் #silambamgopi
6 months ago (edited) | [YT] | 7
View 0 replies
silambamgopi official
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில், கலந்துகொண்டு நமது சகா சிலம்பகூடம் ஆரணி மாணவ,மாணவிகள் பதக்கங்கள் வென்றுள்ளனர். இவர்களை நமது கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு T.J. கோவிந்தராஜன் MLA அவர்கள் நேரில் சந்தித்து வெற்றி பெற்ற மாணவ மாணவர்களை வாழ்த்தினார் 💥🔥🤝🏆🥇
9 months ago | [YT] | 4
View 0 replies
Load more