News Mirror Tamil

நியூஸ் மிரர் தமிழ் அடிப்படையில் ஒரு செய்தி மற்றும் அரசியல் சேனல் ஆகும். பிரபல செய்தி ஊடகங்களில் மறைக்கப்படும் செய்திகள், செய்தியின் பின்னணியில் இருக்கும் உண்மைகள், ஊடக வெளிச்சம் பரவாத எளிய மனிதர்களின் பிரச்சனைகள் ஆகியவற்றை உண்மையாக, நேர்மையின் பக்கம் நின்று வெளிப்படுத்துவதே எங்களது நோக்கம் ஆகும்.

News Mirror Tamil Channel is basically a news and political channel. Our aim is to stand on the side of truth and honesty, to expose the news hidden by popular media, the facts behind the news, and the problems of the common man who do not have the media exposure.


News Mirror Tamil

அண்ணன் செந்தில் பாலாஜி முழு பாடல் வீடியோ அப்லோட் செய்ய வேண்டுமா?

1 year ago | [YT] | 8

News Mirror Tamil

2024 தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் இதுதான்!

https://www.youtube.com/watch?v=HIrXf...

1 year ago | [YT] | 6

News Mirror Tamil

மதிமுகவை சேர்ந்த ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி. 2019 நாடாளுமன்ற தேர்தலில், மதிமுக சார்பில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1 year ago | [YT] | 0

News Mirror Tamil

'மைக் ' சின்னம் வேண்டாம். வேறு சின்னம் கேட்கும் நாம் தமிழர்!

1 year ago | [YT] | 1

News Mirror Tamil

நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களமிறங்கும் 'வீரப்பன் மகள்'!

1 year ago | [YT] | 0

News Mirror Tamil

வள்ளிகும்மியை வைத்து அரசியல் செய்கிறேனா?
கொங்கு ஈஸ்வரன் ஆவேசம்.

Video Link: https://www.youtube.com/watch?v=sQQEu...

1 year ago | [YT] | 8

News Mirror Tamil

அன்பு நெஞ்சங்களுக்கு அகம் நிறைந்த நன்றி!!!

2 years ago | [YT] | 4

News Mirror Tamil

லியோ வசூல் - விக்ரம், ஜெயிலர் படங்களை தாண்டுமா? - திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி!

வீடியோ: https://youtu.be/2QHXFOEpU4Q

2 years ago | [YT] | 23

News Mirror Tamil

அனைத்து அரசுப் பள்ளிகளும் இப்படி இருந்தா தனியார் பள்ளிகள் எதற்கு?

2 years ago | [YT] | 15