Shahul Hameed Pazhaverkadu

#world news
#Today news
#TodayTamilNews All news
#morning news
#afternoonnews
#eveningnews
#nightnews
#shorts
#Short
#trending
#viralvidieos
#trend
#தமிழ்நாடுசெய்திகள்
#இந்தியாசெய்திகள்
#indiannews


Shahul Hameed Pazhaverkadu

நவம்பர் 29 தேதிகளில் கடலூருக்கு நெல்லூர் ருக்க்கம் இடையில் புயல் வர வாய்ப்பு உள்ளது #chennaicyclone #RainAlert #cyclonalert ‪@shahulhameedpazhaverkadu6725‬

1 year ago (edited) | [YT] | 2

Shahul Hameed Pazhaverkadu

முஸ்லிம் 5726. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளரின் நிலையைக்கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.

இதை ஸுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 53

#tamilbayan #tamilhadeesh #tamilpost ‪@shahulhameedpazhaverkadu6725‬

1 year ago (edited) | [YT] | 2

Shahul Hameed Pazhaverkadu

என்னுடைய மகன் பள்ளியில் கலாச்சார மற்றும் விளையாட்டு விழாவில் காவல் அதிகாரி வேடம் அணிந்து பங்கேற்றார் #school #police #kids #Tamilnewstoday‪@shahulhameedpazhaverkadu6725‬

1 year ago (edited) | [YT] | 7

Shahul Hameed Pazhaverkadu

Good morning சகோதர சகோதரிகளுக்கு பெரியோர்கள் அனைவருக்கும் ❤️ 🌞 🌹 🌹 🌹 🌺 😊❤️have a nice day இன்றும் என்றும் நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் சந்தோசமும் என்றுமென்றும் நிலைகட்டுமாக என்று பிரார்த்தனை செய்கிறேன் 😊❤️
#Tamilpost #youtubepost #youtubetamilpost ‪@shahulhameedpazhaverkadu6725‬

1 year ago | [YT] | 1